செய்தி: தேர்தல் 2011: திமுகவுக்கு வாக்களிப்பது காயல்பட்டினம் மக்களின் கடமை! முஸ்லிம் லீக் பரப்புரை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாம்புராணி புகை எல்லாம் போடாதீர்கள். posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[04 April 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3752
என்னது.... "முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே இந்த வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டு, அதற்காகவே தான் வகித்து வந்த அமைச்சர் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு, கட்சியை விட்டும் விலகி, திமுகவில் இணைந்தார்" சரிதான் .. இதுதான் காரணமா?. சும்மா சாம்புராணி புகை எல்லாம் போடாதீர்கள்.
இருக்கும் வேட்பாளர்களில் தெரிந்தவர், நல்லவர், பழக பண்பாளர், சேவை செய்பவர் என்ற தனிப்பட்ட காரணத்திற்காக அண்ணாச்சி அனிதாவிற்கு ஒட்டு போடுவோமே அல்லாமால்.. சும்மா தேவை இல்லாமல் குழப்பி விடாதீர்கள்.
கலைஞர் அவர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல பக்கங்கள் வந்து விடும், கூடவே அம்மையாரைப் பற்றியும் தான்.யாருமே ஒழுங்கு இல்லைதான்.
அதற்க்குதான் நம் ஒற்றுமை, ஒரே அணி, ஒரே குரல் என்று பாடுபடுகிறோம். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நடக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross