சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள மரம் தானே தயங்கவே வேண்டாம்.. சுமார் 4 அடி அகலத்தில் 5 அடி ஆழத்தில் தோண்டி நட்டினால் கண்டிப்பாக இந்த மரம் உயிர் பெரும்.. posted by தமிழன்.. முத்து இஸ்மாயில்.. (காயல்பட்டினம்)[16 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14669
தூக்கி நிறுத்தினால் மீண்டும் உயிர் பெற வாய்ப்புண்டு - முயற்சி செய்து பாருங்களேன் சகோதரர் தீன் அவர்களின் கருத்து 100 சதவீதம் சரியானது - விழுந்த மரத்தை தூக்கி நிறுத்தினால் கண்டிப்பாக மீண்டும் உயிர் கிடைக்கும் அதில் சந்தேகம் இல்லை...
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள மரம் தானே தயங்கவே வேண்டாம்.. சுமார் 4 அடி அகலத்தில் 5 அடி ஆழத்தில் தோண்டி நட்டினால் கண்டிப்பாக இந்த மரம் உயிர் பெரும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross