செய்தி: புனித பயணம் மேற்கொள்ளும் காயலர்களுக்கு, மக்காவில் வழிகாட்டும் அமைப்பு ஏற்படுத்த ஜித்தா காயல் நற்பணி மன்றக் கூட்டத்தில் முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புனித பயணம் மேற்கொள்ளும் ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[16 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14668
மாஷாஹ் அல்லாஹ்.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 26ஆவது பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.
உங்களின் மக்கள் சேவைகளை வல்ல ரஹ்மான் பொருந்திக்கொள்வானாக...
தங்களின் அனைத்து தீர்மானங்களும் நன்று, அதிலும் குறிப்பாக மக்கா காயல் தன்னார்வ அமைப்பு, அவர்கள் ஆற்றப்போகும் சேவை மிக்க நன்று.
"ஒரு 20 வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்தார் ஜெட்டாஹ் ஹஜ் டெர்மினலில் 13 மணி நேரத்திற்க்கும் அதிகமாக கடும் வெயிலில், பசியில் வாடிக்கொண்டு இருந்தசமயம், நம் ஜெட்டாஹ் சகோதரர்கள் குளிர்பானம், கலரி சாப்பாடு ஆகியவைகள் கொண்டு வந்து உபசரித்து, நம் மக்களும் அல்லாமால் பிற ஊர் மக்களும் திக்கு முக்காடும் அளவு கவனித்ததை இன்றும் துஆ உடன் நினைவு கூறுவதை" நினைத்து நான் மகிழ்ந்தது உண்டு.
கூடவே தாங்கள் நம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டுபண்ணுங்கள்.
அநேக மக்கள் ஹஜ் வந்து தங்களின் பணங்களை பறிகொடுக்கும் அவலம் நடக்கின்றது. இந்த வருடம் கூட நான் அறிந்து நன்கு சம்பவங்கள் நடந்துள்ளன.அறியாதது ஏத்தனையோ...! பறிபோன பணங்கள் சிறிய அமௌன்ட் அல்ல. அதில் ஒருவர் மனநிலை பாதிக்கும் அளவு பணத்தை பறிகொடுத்துள்ளார்.
பெரிய தொகைகளை ஒரே இடத்தில வைக்காமல், சாமான்கள் வாங்க செல்லும் போது எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொண்டு செல்லுமாறும் தங்கள் அறிவுரை வழங்கலாமே.
மக்கா காயல் தன்னார்வ அமைப்பின் அங்கமான அனைத்து உடன்பிறப்புகளுக்கும் நன்றிகள், குறிப்பாக சகோ. முஹம்மது ஸாலிஹ், சகோ. சீனா மொகுதும் முஹம்மது அவர்களுக்கும். நாங்கள் உம்ராஹ் வந்தாலும் எங்களையும் கவனிதுக்கொள்ளுங்கப்பா.
உங்கள் விருந்தில், ஒரு சிறுவன் சாப்பாடு தட்டை தூக்க முடியாமல் தூக்கி வருகிறானே, அவருக்கு கொஞ்சம் உதவி செய்து இருக்கலாம் அல்லவா..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross