Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:44:21 PM
வெள்ளி | 11 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1898, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1015:2918:1019:19
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:05
மறைவு18:03மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:4919:13
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namevilack sma
Placejeddah
Approved Comments682
Rejected Comments111
கருத்துக்கள்
எண்ணிக்கை
682
பக்க எண்
1/69
பக்கம் செல்ல
செய்தி: புறவழிச்சாலையில் தறிகெட்டு இருசக்கர வாகனம் ஓட்டியவரால் விபத்து! கார், தள்ளுவண்டி சேதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (jeddah) [12 February 2019]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46378

ஊரில் இரு சக்கர வாகனங்கள் பெருத்து விட்டது . ஒரு பைக்கில் மூன்று பேர் கூட பயணிப்பதை பார்க்கும்போது ஒருவேளை பைக்குகள் எண்ணிக்கை காணாதோ என்றுதான் தோன்றியது .

வேகம் ... அப்படி ஒரு வேகம் . தெருக்களில் வேகத்தடை இருப்பதுகூட தெரியாமல் அப்படி ஒரு வேகம் . தெருவில் நடந்து செல்பவர்களை அல்லாஹ் பாதுகாக்கணும் .

ஒருநாள் மாலை நேரம் திருச்செந்தூர் ரோட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பைக்கில் இரண்டு வாலிப பிள்ளைகள் பைக்கில் அதிக வேகத்தில் சென்றார்கள் . வேகம் என்றால் அப்படி ஒரு வேகம் , என் வாழ்நாளில் அப்படியொரு வேகத்தை நான் கண்டதில்லை . இருங்காட்டுக்கோட்டை மோட்டார் பைக் ரேஸ் காரனை மிஞ்சிய வேகம். விபத்து என்று நேர்ந்தால் அந்த இரண்டு வாலிபர்களும் பலியாவது நிச்சயம் .

இதேபோல் LF ரோட்டில் ரயிலை பிடிக்க ஓடுவார்கள் . அசம்பாவிதம் எதுவும் நடக்காதவரை அவர்களுக்கு இது சாதனை . ஏதாவது நடந்துவிட்டால் அவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இது வாழ்நாள் வேதனை . என்று திருத்துவார்களோ தெரியவில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [11 November 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46308

தைக்கா தெரு பள்ளங்கள் பழுதுபார்ப்பு...... காலம் கடந்த செயலாக இருந்தாலும் ஏதோ நல்லது நடக்கிறது . இந்த தெருவில் அடிக்கடி பைக்கில் செல்பவன் நான் . வண்டி பழுதாகும் . ( ஊருக்கு வரும்போது கை செலவுக்கு என்று கொண்டுவரும் பணம் பூராவும் வண்டி பழுது பார்ப்பதிலேயே போய் விடுகிறது ) . தற்போது தெரு பள்ளங்களை பழுது பார்ப்பதால் வாகன பராமரிப்பு செலவு சற்று குறையும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரவிலிருந்து சாரல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [01 November 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46297

இதமான சாரல் ... மனதிற்கு சந்தோசம் . ஆனால் மோசமான சாலைகளை பார்க்கும்போது சந்தோசம் போய் , இது நமது ஊர்தானா என்ற சந்தேகம் வருகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன?” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [24 October 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46288

இதற்காக முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வீட்டுக் கழிவுகளை வீட்டுக்குள்ளேயே உரமாக்கி, மாடித் தோட்டம் அமைத்துப் பயன்படுத்திட நகராட்சியில் சிறப்புப் பயிற்சி! குடும்பப் பெண்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [27 September 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46272

நல்லதொரு திட்டம் . மேலும் தரமான விதைகள் , செடிகள் விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1439: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [23 August 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46257

ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள் .

காயலர்கள் ஒன்று கூடல் !! பிலால் பள்ளி , பெரிய பள்ளி , மஃதூம் பள்ளி , தாயிம் பள்ளி இவை அனைத்தும் காயல்பட்டிணத்தில்தானே உள்ளது .

கடற்கரை தொழுகையில் திரளானோர் பங்கேற்பு . அப்படியானால் இங்கு காயலர்கள் யாரும் வரவில்லையா ?

உங்கள் செய்தியின் அடிப்படையில்தான் என்னுடைய கமெண்ட் உள்ளது . உள்நோக்கம் , வெளிநோக்கம் என்று எதுவும் இல்லை .

அன்புடன்,
Vilacksma


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [31 July 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46228

நகரில் " தடை " பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் இவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேறட்டும் . வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீவை., திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகியாக காயலர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [20 July 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46220

வாழ்த்துக்கள் . அடுத்து நீங்கள் கொ ப செ பதவி வகித்து , முதல்வராக பதவி உயர்வு பெற வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “ஸபூர் செய்யுங்க!” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [18 July 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46216

இன்று அனைவரது வீடுகளிலும் TV இருந்தாலும் , இப்படி பொது இடத்தில் பெருந்திரையில் கால்பந்து போட்டியை காண ஏற்பாடு செய்தது நமதூருக்கு சற்று புதுமையாகவே உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilacksma (jeddah) [11 July 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46211

நல்ல காரியம் செய்தீர்கள் . மேலும் அவனவன் வீட்டு முன்பாக வேகத்தடை என்ற பெயரில் கோமாளித்தனமாக தடுப்பு சுவர் போன்று கட்டியுள்ளார்களே . இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
682
பக்க எண்
1/69
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved