செய்தி: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: ஆதரவு கோரி “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளுடன் திருச்செந்தூர் வட்டார போராட்டக் குழு சந்திப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பரவட்டும் posted byshahul hameed sak (malaysiapa)[03 April 2018] IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 46104
இதோடு திருச்செந்தூர் வட்டார உயிர் கொல்லி DCW ஆலையை மூடுவதற்கும் விதையை தூவுங்கள்
வெறி (ந்தியா) posted byshahul hameed sak (malaysia)[07 January 2018] IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 45964
ரொட்டி, உருளைக்கிழங்கு, ஹிந்தி, இந்தியா, நீ, நான் எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றை உருண்டையாக உருக்கி வார்க்கும் முயற்சியால் இடைவெளிதான் மிஞ்சும் c /p
பிஜேபி ஆண்டாளும், காங்கிரஸ் ஆண்டாளும், மத வெறி, இந்தி வெறி நிறைந்த கொலை வெறியர்களால் (இந்தி- யா) என்ற தேசத்தை வரலாற்றில் மட்டுமே படிக்க வேண்டியதிருக்கும்!
செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்மை நடக்கட்டும் posted byshahul hameed sak (malaysia)[07 August 2016] IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 44380
அல்ஹம்துலில்லாஹ், என்னை நானே கிள்ளி பார்த்து கொண்டேன், நமதூர்
புதுமையை நோக்கி நகர்கின்றது !? அல்லாஹ் நன்மையாக்கி வைப்பானாக.
செய்தி: DCW தொழிற்சாலை குறித்த தீர்ப்பை எதிர்த்து, காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனுவும் நிராகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் posted byshahul hameed sak (malaysia)[12 May 2016] IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 43724
"இவற்றில் எதனையும், தீர்ப்பாயம் - தனது தீர்ப்பில் கண்டுக்கொள்ளவில்லை"
கம்பெனியிலிருந்து கண்டு கொண்டார்களோ, இக்கால சூழ்நிழையில் நூறு அல்ல ஐம்பது சதவீதம் அளவுக்கு கூட நியாயவான்கள் கண்டு பிடிப்பது கடினம்தான்.
DCW சம்பந்தமாக தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடு என்னானது ?
அய்யா மீதான பக்தியில் தங்கள் உயிரிழந்தாலும் உடமையிழந்தாலும் போகட்டும் என்று விட்டு விட்டார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross