செய்தி: ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 40-ஆவது பொதுக்குழு மற்றும் 112-ஆவது செயற்குழு நோன்பு திறப்பு இப்தார் நிகழ்வாக நடந்தேறியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும். posted bySeyed Meeran Muzzammil (ஜித்தா )[07 June 2018] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46186
எங்கள் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் இனிய இந்நிகழ்வில் பங்கேற்ற பங்களிப்பு செய்த அனைத்து காயலின் சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ஆமின்.
செய்தி: ஜித்தா கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில், பள்ளி மாணவர்களுக்கான “இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி! அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த நல்லதொரு மக்களுக்கு மிகவும் பயனுள்ள கல்வி வழிகாட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை அழகிய முறையில் நடத்திட உதவிய ஒத்துழைப்பை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக இக்ராஃ அமைப்பினர் அதன் நிர்வாகி சகோதரர் தர்வேஸ் அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிக். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ஆமின்.
உலக காயல் நலமன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா வின் புதிய நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள்
அனைவருக்கும் மேலும் முந்தைய அமர்வில் அழகுற பங்காற்றிய பண்பாளர்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த அமைப்பையும் இதற்காக உதவியாக உறுதுணையாக உள்ள
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நல்லருள் நற்கிருபை புரிவானாகவும் ஆமின்.நன்றி ..
எங்கள் மீலாது பேரியம் சார்ந்த செய்தியை
மிகவும் அருமையான முறையில் தொடர்ந்து
எல்லோரும் அறியும் வண்ணம் அழகிய வகையில் தெரியதந்தமைக்கு மிக்க நன்றி.
ஜஸாக்கல்லாஹ் ஹைரா.ஆமின்.
அன்புடன்.
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக
செய்யது மீரான்.
ஜித்தா.
செய்தி: எல்.எப். சாலை / சாலையோரங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என பப்பரப்பள்ளி வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று இறுதி ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த பகுதியில் 20- ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் சொந்தக்களுக்கு இந்த நல்லதொரு தீர்ப்பு மனதளவில்
மகிழ்ச்சியையும் உடல் அளவில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதற்காக வேண்டி உழைத்த, உதவிய அன்பு சகோதரர்
சகோதரர் தாவூது ஹாஜி,அபுல் ஹஸன் ஹாஜி மற்றும் இப்பகுதியில் வாழும் அனைத்து சமுதாய
முன்னோடிகளுக்கும் எங்களது எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும்.
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ஆமின்...
செய்தி: “நடப்பது என்ன?” முயற்சியில், கோவை மண்டல பேருந்துகளின் முன் - பின் பக்கக் கண்ணாடிகளில் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனப்பூர்வமான பாராட்டுக்கள்... posted bySatni S.A.K.Seyed Meeran.Jeddah (Jeddah..)[03 December 2016] IP: 129.*.*.* United Kingdom | Comment Reference Number: 44958
நல்லதோர் முயற்சி இதற்காக உழைத்த அனைவருக்கும்
மனப்பூர்வமான நன்றியுடன் பாராட்டுக்கள்.
ஜசாக்குமுல்லாஹ் ஹைரா ...
செய்தி: முதலமைச்சர் கோப்பைக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், மாவட்ட அளவில் காயல்பட்டினம் இளைஞர் முதலிடம்! மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இதனை எல்லோரும் அறியவும் இணையவும் செய்தல் வேண்டும். posted byசட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா . (ஜித்தா )[20 September 2016] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44637
நல்லதோர் நிகழ்வு பார்க்க மிக்க சந்தோஷம் ஆயினும்
இதில்கலந்து கொண்டவர்களின் வருகையை பார்க்கும் பொழுது விரல்விட்டு எண்ணுமளவிற்கு உள்ளது என்பது
மிகவும் மனக்கஷ்டமாக உள்ளது.
இது போன்ற நிகழ்வுகளை நடத்தும் பொழுது ஊரில் எல்லோரும் இருக்கும் சமயம் நடத்தினால் வெற்றியாக அமையும்.
இன்ஷாஅல்லாஹ் இனிவருங்காலங்களில் இந்நிகழ்வில்
இன்றையதினம் நம் பள்ளியில் 10 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களையும் கலந்து கொள்ள வைத்தால் இந்நிகழ்வில் பங்கேற்போரின் பிரபலமானவர்களின்கருத்துக்கள்
மலரும்நினைவுகள் நல்ல பேச்சுக்கள் இம்மாணவர்களின்
மனதில் நல்லதோர் மாற்றத்தையும் ஏற்படுத்தி
தானும் இவர்களைப்போல் ஆகணும் எனும் உயரிய எண்ணத்தையும் கொடுப்பதோடு உந்துசக்தியாகவும் இருக்கும்.
இப்பள்ளியில் பயின்றோர் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானவர்கள்
மேல்கல்வியும் கற்று வெளிநாட்டில்உயர்கல்வி என பயின்று
பட்டங்கள் பலபெற்று உலகின் பலபாகங்களிலும் பெரும்பதவிகளிலும்,நல்ல பணிகளிலும்,
சொந்த தொழில்களிலும் மற்றும் சாதாரண பணிகளிலும் உள்ளார்கள்.
இவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஓர் முகப்படுத்தி
நமது பள்ளி மற்றும் ஊரின் முன்னேற்றத்திற்காகவும்
நற்சேவையாற்றிட வேண்டுமாய் இதன் நிர்வாகிகளை
மிகுந்த அன்புடன் வேண்டுகின்றோம்.
மேலும் இதில் உறுப்பினராக இணைவதற்கான வழிகாட்டல் , இதன் செயல்திட்டம் யாரை எப்படி தொடர்பு கொள்வது மற்றும் கட்டணம் அல்லது சந்தா போன்ற விபரங்களையும் திறந்த புத்தகமாக தெளிவாக தெரியபடுத்தினால் எல்லோரும் இதில் இணைந்து செயலாற்ற உதவியாக இருக்கும் என்பது எமது மேலான எண்ணமாகும்.அல்லாஹ் போதுமானவன்..
அன்புடனும் அக்கறையுடனும் வேண்டும்
பள்ளியின் முன்னால் மாணவன்
சட்னி,எஸ்.ஏ .கே.செய்யது மீரான்..ஜித்தா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross