Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:23 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18196
#KOTW18196
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016
உள்ளூர் இணையதள முதன்மைச் செய்தியாளரின் சகோதரி காலமானார்! இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3499 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உள்ளூர் இணையதளமான KayalConnection.com-இன் முதன்மைச் செய்தி முகவர் ஜெ.முஹம்மத் லரீஃபின் (+91 98421 83419) சகோதரி ஜெ.ஏ.ஜெய்னப் தாஜ் நிஸா, 20.08.2016. சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 62. அன்னார்,

மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மகளும்,

மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஏ.கே.பாக்கர் ஆலிம் அவர்களின் சகோதரர் மகளும்,

மர்ஹூம் ஊண்டி முஹம்மத் உமர் அவர்களின் மருமகளாரும்,

ஊண்டி எம்.ஓ.செய்யித் அஹ்மத் உடைய மனைவியும்,

மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஜெ.ஏ.எஸ்.எம்.ஜலீல், காயல்பட்டினத்தின் www.kayalconnection.com என்ற உள்ளூர் இணையதளத்தின் முதன்மைச் செய்தியாளர் கம்பல்பக்ஷ் ஜெ.ஏ.லரீஃப், ஆகியோரின் சகோதரியும்,

ஊண்டி எஸ்.ஏ.முஹம்மத் உமர், ஊண்டி எஸ்.ஏ.அப்துல் காதிர் ஆகியோரின் தாயாரும்,

‘கண்மணி’ ஸாலிஹ், ஐ.எல்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் மாமியாரும்,

எம்.ஐ.ஷம்சுத்தீன், வழக்குரை ஞர் ‘துளிர்’ அஹ்மத் அப்துல் காதிர் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

எஸ்.எம்.ஜெ.பாக்கர், எஸ்.எம்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன், எஸ்.எம்.ஜெ.இக்பால், எஸ்.எச்.ரியாஸ், எஸ்.எச்.மக்பூல், எஸ்.எச்.ஹபீபுர் ரஹ்மான், எஸ்.எச்.ஹஸன் ஆகியோரின் மாமியும்,

எஸ்.எம்.எஸ்.ஜிஃப்ரீ, எஸ்.எம்.எஸ்.ரிஃபாய், எஸ்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத், எஸ்.எம்.எஸ்.ஹமீத் அப்துல்லாஹ், எஸ்.எம்.எஸ்.அப்துல் ஹலீம் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (21.08.2016. ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில், சென்னை ராயப்பேட்டை பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.S.அஷ்ரஃப் & S.E.முஹம்மத் நூஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohammed Aarif (colombo) [21 August 2016]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44459

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 August 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44460

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [21 August 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44461

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ... ஆமீன்

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகான ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்புரிவானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [21 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44462

.انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 August 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44463

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [21 August 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44464

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

மர்ஹூமா அவர்ஹன் பாவங்களை பொருத்து மேலான சுவன பதியில் இடம் பெற செய்வானாகவும் ஆமீன்! ஆமீன்!! யா ரப்பால் ஆலாமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா. ) [22 August 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44465

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமின்.

மர்ஹூமாவை இழந்துவாடும் சகோதரர் லரீப் மற்றும் குடும்பத்தார்கள் ஙஅனைகவருபககும் அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்கிடுவானாகவும் ஆமின்.

ஆழ்ந்த இரங்கலுடன்
அஸ்ஸலாமு அலைக்கும்….

சட்னி , எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ..ஜித்தா.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [22 August 2016]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 44466

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் (சுபஹானஹு தஆலா) அன்னாரது பாவங்களை பொறுத்து அவர்தம் நற்கருமங்களை ஏற்று அன்னாரை மேலான சுவனபதியில் சேர்த்தருள் புரிவானாக ஆமீன்

மேலும் அன்னாரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக ... ஆமீன்

தாவூது பின் ஷாஃபிஈ மற்றும் குடும்பத்தினர்
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by D.Muhammad Shameem (Hong Kong) [22 August 2016]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 44467

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by kulam Mohamed Salih K.K.S (Seychelles) [22 August 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44468

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [22 August 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44469

அஸ்ஸலாமு அலைக்கும் வாஸ் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் இறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் எல்லா நற்கருமங்களையும் ஏற்று அனைத்துபாவபிழைகளையும் பொறுத்து மண்ணறையை விசாலவெளிசமாக்கி நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் நாலைமறுமையில் அல்லாஹ் தன் அழகிய தரிசனத்துடன் சுவனமளிப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியபொறுமையுடன் அமைதியும் சாந்தியும் கொடுப்பானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வாஸ் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [22 August 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44470

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [22 August 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44471

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Aboobucker (Chennai) [22 August 2016]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 44472

இன்னாலில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
posted by thamilan - muthu ismail (kayalpatnam ) [22 August 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44473

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ... ஆமீன்

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகான ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்புரிவானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [22 August 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44474

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved