Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம... posted byN.M MOHAMED ISMAIL ( K.T.M STREET ) (DUBAI)[16 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10978
புகழ் அனைத்தும் அல்லாஹுக்கே. அல்லாஹுவை வணங்க அரபு நாடுகள் எடுத்து கொள்ளும் முயற்சி போல எல்லோரும் தொழுக வசதி தேவை அதன் அடிபடையில் பார்க்கும் போது மக்கள் தொகை ஏற்ப ஊருக்கு மேலும் ஒரு ஜும்மா மஸ்ஜித் இருப்பது நல்லதுதானே. எல்லோரும் ஒற்று மையாக அல்லாஹுவை தொழுது பயன் அடைய வல்ல அல்லாஹ் கிருபை செய்ய வேண்டுவோமாக!
Re:முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்... posted byN.M. MOHAMED ISMAIL (DUBAI)[06 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9767
மகளிர் அரபி கல்லூரி மென்மேலும் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள்
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byN.M. MOHAMED ISMAIL (DUBAI)[04 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9557
சகோதரி ஆபிதா உங்கள் profile இன்னும் விரிவாக இருந்தால் மக்கள் எல்லோருக்கும் இன்னும் உங்கள் மீது confident வரலாம். ஊர் முன்னேற்றத்க்கு உங்கள் involvement என்ன. இது வரை எத்தனையோ பிரச்சனைகள் வந்துள்ளன உங்கள் பங்கு என்ன. தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பதனை தெரிவியுங்கள்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல்! (வார்டு 10 முதல் 18 வரை) [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byN.M. MOHAMED ISMAIL (DUBAI)[29 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9095
அதிக பேர் வேட்புமனு தாக்கல் செய்வதினால் deposit நல்ல வரவு panchayat போர்டுக்கு.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byN.M. MOHAMED ISMAIL (Dubai)[27 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8905
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byN.M. MOHAMED ISMAIL (DUBAI)[27 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8898
தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சகோதரி மிஸ்ரியாக்கு வாழ்த்துக்கள்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற அணைத்து சகோதரிகளும் வார்டு மெம்பெர் தேர்வில் நிறுத்த ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்யலாமே.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள்: ஐக்கியப் பேரவை அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byN.M. MOHAMED ISMAIL (Dubai)[26 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8787
டாக்டர் கிஸார் எழுதிய கருத்து பொதுவான கருத்து ஒரு முழுமையான அமைப்பு கடைபிடிக்க வேண்டிய செயல்கள் அனால் இந்த நேரத்தில் இந்த மாதிரி கருத்தை தவிர்க்கலாம் சேவையே குறிக்கோளை கொண்டு ஆரம்பிக்க பட்டது ஐக்கிய பேரவை என்பதில் எந்த ஐயமும் இல்லை let them continue their services its a better oportunity for our kayal welfare.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross