Re:நீங்கள் எத்தனை மதிப்பெண்க... posted byNafeela (Bangkok)[28 June 2012] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 19640
A . ஆங் சாங் சூயி
C . Crown and Jill came tumbling after
G . Greenwich
I . Italy
J . jeyraam
L .Luxembourg
N . Nephrology
O . Omega
P . Sangkarankovil
Z .zoology
Re:இது தேர்வு காலம்!... posted byAmina Wardha (kayalpatnam)[07 February 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 20494
தேர்வுக்கு இன்னும் ஒரு மாதங்களே இருக்கின்றன மாணவர்களே உங்களுடைய கவனத்தை எங்கும் சிதற விடாமல் தேர்வில் அதுக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கிலே படியுங்கள் நிச்சயம் வல்ல இறைவன் துணை இருப்பான் ஊரில் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கி சப்தம்தான். ஒரு சில பள்ளி வாசல் விதி விளக்காக இருக்கலாம் அது மட்டும் அல்லாமல் எவ்வளவு நோயாளிகள் வயோதிகர்கள் குழந்தைகள் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இதை யாரும் சிந்திக்க வில்லை தயவு செய்து அனைத்து பள்ளி நிர்வாகமும் இதற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டும்
Re:நகர திமுக மீது இளைஞரணி செ... posted byNafeela (Kayalpatnam)[16 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14639
அடப் பாவமே!
எலக்சன்ல 13 ஆவது வார்டுக்கு கவுன்சிலரா போட்டி போட்டருள்ள! தீ குளிக்க போவதை ஏதோ அல்வா சாப்பிடுற மாதிரி இல்ல சொல்றாரு இறைவன்தான் இவரை போல உள்ளவங்களலாம் காப்பாத்தனும்
செய்தி: எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மெட்ரிக் பள்ளியின்... posted byNafeela (Kayalpatnam)[13 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14483
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை வழங்குவானாக!
செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byNafeela (Kayalpatnam)[25 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12169
சகோதரி ஆபிதா உங்களுக்கு ஒரு சல்யூட்
உன்னை வாழ்த்தாதவர்களுக்கு கூட நீங்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளீர்கள் இது உங்களின் தனி தன்மையை காட்டுகிறது சரி அது இருக்கட்டும் பதவி ஏற்பு நடந்தாகி விட்டது உங்கள் பணி ஆரம்பித்து விட்டது.
ஊர் முன்னேற்றதிற்கு அதிகம் பாடு பட வேண்டி உள்ளது உங்களை நம்பி ஊட்டு போட்ட மக்களுக்கு உழைப்பது உங்கள் கடமை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப் பட வேண்டும் நிறைவேறும் பட்சத்தில் காயல்பட்டணம் அனைத்து ஊர்களுக்கும் முன் மாதிரி பட்டணமாக திகழும் என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை
Re:வாக்கு கோரி நகர்மன்ற தலை... posted byNafeela (Kayalpatnam)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10805
சகோதரர் சாஜித் அவர்களே! தயவு செய்து இது போன்று கமெண்ட்ஸ் கொடுப்பதை நிறுத்துங்கள்
(பொய்யை உண்மையாக்கும் முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள் நரகில் ஓலமிட்டவர்கலாக வருவதை காண காத்திருப்போம்)
அல்லாஹ் பாதுகாப்பானாக! எது உண்மை பொய் என்பதை அறிய அல்லாஹ்வே போதுமானவன்
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNafeela (Kayalpatnam)[10 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10133
சகோதரரே! IAS தேர்வில் என்ன கேள்வியை கொடுத்து பதில் ரெடி பன்னவா சொல்ராங்களா?அப்படி ஒன்னும் தெரிலயே??
கேள்வி பேப்பர் அவுட் ஆகி எத்தனை பேர் இன்னைக்கு IAS ஆகி இருகாங்க?
மெகா ஒன்னு பன்னிருக்கலாமே ஆபிதாவையும் மிஸ்ரியாவையும் அழைத்ததற்க்கு பதிலாக ஐக்கிய பேரவையை அழைத்து நீங்கள் கேட்ட கேள்விகளை நீங்கள் சொன்ன அந்த புள்ளிகளிடம் கேட்டிருக்கலாமே???
என்ன நேர்ந்தது மெகாவிற்க்கு??
வேட்பாளர் நோட்டீஸ் விடுத்துள்ளார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு வேறு பிறகு எதற்க்கு வெட்பாளர் அறிமுகக் கூட்டம்??இதில் மெகாவின் உள் நோக்கம் என்ன???
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross