நகராட்சியில் மனு கொடுத்து கொசு புகை அடித்து சென்றார்கள் பயன் ஏதும் இல்லை அப்பகுதியிலுகள்ள அசுத்த நீரை அகற்றினால் மட்டுமே கொசு அழியும்.துர் நாற்றமும்,விசபூச்சி மற்றும் கொசுக்களின் கொடுமை அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டால் தெரியும்.
செய்தி: DCW ஆலையின் விதிமீறல் குறித்து நகர்மன்றத் தலைவர், ஐக்கியப் பேரவை, KEPA, கடையக்குடி பங்குத்தந்தை ஆகியோருடன் SDPI குழுவினர் கலந்தாய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
my son using inhaler for breathing,I asked the reason to doctor who advice him for that.he told me your living environment near this DCW.So my son should need to use this up to he growup..may be 3 or 4 years ,now he is 2years old.must close this DCW .And better option to do that push this issue to national level with more power.
செய்தி: நிர்ணயிக்கப்பட்ட கேபிள் டிவி கட்டணத்தை விட கூடுதல் தொகை கேட்டால் புகார் தெரிவிக்கலாம்; கட்டண செலுத்த புதிய வழிமுறைகள் அரசு அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த நியூஸ் சும்மா டைம் பாசுக்குதான் ..ஒரு பிரோஜனமும் இல்லை.கேபிள் டிவி காரண்ட கேட்டா .70 ரூபாய்க்கு கொஞ்சம் சேனல் தான் வரும்நு சொல்லுவான்.அதும் யாரும் கண்டுக்க போறதும் இல்லை.20 ரூபா 30 ரூபா மேட்டார் தானேனு விட்ருவோம்....!
Re:மீடியா வருகை, வீடியோ பதிவ... posted byMAHMOOD HASAN (mammaash) (QATAR)[22 July 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 20109
தேவை அற்ற இடத்தில் தேவை அற்ற பேச்சு அதுவும் உங்க கவுன்சிலர்களுக்கு மீடியா வேணாம்நு சொல்ல.
கோஷா குறித்த கருத்தைத் தெரிவித்த உறுப்பினர் மன்னிப்பு கேக்கணும் ...இல்லைனா ஊர் நல அமைப்புகள் சேர்ந்து கேக்க வைக்கணும்..
உங்கள நம்பி ஒட்டு போட்டு உக்கார வச்ச மக்களுக்கு நீங்க செய்ற நல்ல முயற்சிகள் நல்ல செயல்கள் வெளிய தெரிய கூடாதுனு நேனைக்றீங்க எவ்ளோ தன்னடக்கம்..
இப்படி வீடியோ எடுக்காத போட்டோ எடுக்கதனு சண்டை போட்டு ஸ்கூல் பசங்க classku கட் அடிச்சிட்டு போன மாதிரி ஓடி ஓடி போனா உங்களுக்கெல்லாம் எப்ப ஊரை பத்தி நியாபகம் வரும்!
நீங்கள் மக்களுக்காக தான் இந்த பதவியில் வந்தீர்களேன்றால். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் நீங்கள் மக்களுக்கு தேவை இல்லை. ராஜினாமா செய்யுங்கள். இல்லை வேற நோக்கதிற்காக வந்தோம் என்றால் தொடருங்கள்.
உங்களை நம்பி ஓடு போட்ட மக்களுக்கு எல்லாம் செருப்பால அடிச்சா மாதிரி இருக்கு....
வெளி நடப்புக்கு அழகான காரணங்கள்... அதுல என்ன ஒறுதன் திட்டிட்டான் நீங்க சண்டை போடாம பாத்துட்டு இருந்தீங்க தான் ரொம்ப சூப்பர்... உங்களுக்கு ஒட்டு போடவன்லாம் கண்டிப்பா நாலு நாளைக்கு தூங்க மாட்டான்...
என்ன இது சிறு புள்ளதனமா இருக்கு...
எங்க அப்பன் குதற்குள்ள இல்லைன்னு சொன்ன மாதிரி இருக்கு...
சும்மா நான் நல்லவன் நா நல்லவன்னு சொல்றத விட்டு விட்டு எவன் நல்லவன் இல்லையோ அவன கண்டிக்கிற வழிய பாருங்க ...
அத விட்டு போட்டு தலைவி ந சொன்னா நிக்க மடிக்றாங்க ந சொன்னா உக்கார மாடிக்ராங்கனு சின்ன பிள்ளைங்க மாதிரி சொல்றத நிப்பாட்டிட்டு ஏன் அப்படி தலைவி பண்றாங்கன்னு யோசிச்சி அவங்களோட உக்காந்து பேசுங்க இதெல்லாம் நிர்வாக பிரச்னை....
பிறகு எங்க வீட்ல தண்ணி வரலை..எங்க முடுக்குல தண்ணி கட்டிட்டு தலைவிதான் காரணம் என்று சொல்லி கொண்டிருந்தவர்களுக்கு இது போன்ற அறிக்கை எல்லாம் ஹல்வா சாப்ட மாதிரி ..அறிக்கை இடும் போது யோசித்து இடுங்கள் ....
தேவை அற்ற வேலை ..... posted byMAHMOOD HASAN(mammaash) (QATAR)[06 March 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 17503
தொடர் மின் வெட்டை கண்டித்தும் நல்ல மாற்று வழி காண வேண்டும் என்றும் போராடலாம்.
அணு மின் நிலையம் திரபதற்கு குரல் கொடுப்பது என்பது தேவை அற்ற வேலை.அரசியல் உள் நோக்கு....
அணு மின் நிலையம் வந்தால் 8 மணி நேரம் மின் வெட்டு 6 மணி நேரம் ஆகலாம் ஆனால் நோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்..!!!
செய்தி: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனுமின்னிலயதால் மின் பற்றாக்குறை எந்த மாற்றமும் பெற போவதில்லை, மாறாக சுகாதாரக் கேடுதான்.
மின் பற்றாக்குறைக்கு தீர்வு மாற்று வழி காண போராடலாம்...!
அணு மினிலயதிர்காக நாம் குரல் கொடுப்பது தேவையற்ற ஒன்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross