செய்தி: “பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலை ஆர்வமிக்கவர்களாக இருத்தல் அவசியம்” – ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசிரியர் வெங்கட் நிழல் வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAhamed (Hong Kong)[18 December 2017] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 45943
மாஷா அல்லாஹ். பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி..
காலங்காலமாக இன்ஜினியரிங்,டாக்டர்னு காலேஜ் போய்க்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் துறையின் முக்கிய(மக)த்துவத்தை மக்கள்முன் கொண்டு சேர்த்த சேர்த்துக்கொண்டு இருக்கின்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் கலைத்துறையில் நமதூர் மக்கள் மிளிரக்கூடிய வாய்ப்பை இறைவன் இந்த வழிகாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக ஆக்கித்தர வேண்டுகிறோம்.
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு!! பள்ளி நிர்வாகம் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAhamed (Hong Kong)[27 November 2017] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 45924
மாஷா அல்லாஹ்..பசுமை காயலின் முதல்படி!! ஊரெங்கும் இந்த பசுமை விரிவடையவேண்டும் என்று வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன்.
செய்தி: நவம்பர் 27 நிலவரப்படி காயல்பட்டினத்தில் மொபைல் / குடும்ப தலைவர் ஆதார் எண்கள் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் விபரம்! நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAhamed (Hong Kong)[29 November 2016] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 44953
Re:... posted byAhamed Mohideen Bin Farook (Hong Kong)[16 June 2016] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 44042
அருமையான மற்றும் சிந்திக்கக்கூடிய பதிவு.. கட்டுரையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஹலாலான முறையில் சம்பாதித்து பெற்றோர்களை கண்ணியமான முறையில் வைத்து காப்பாற்றுவதற்கும் இக்ஹ்லாஸ் ஆன பிள்ளைகளை வார்த்து எடுப்பதற்குரிய பாக்கியத்தை அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்து அருள்புரிவானாக..ஆமீன்.
Re:... posted byAhamed Mohideen (Hong Kong)[21 April 2016] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 43587
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Re:... posted byAhamed (Hong Kong)[21 March 2016] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 43372
மாஷா அல்லாஹ்..அருமையான கட்டுரை..கருத்து பதிவிட்டர்களின் கேள்வியும் சிந்திக்க கூடியதே.. Facebook ஐ போல நீங்கள் கட்டுரைக்கு கீழே Emoticons (👍👌👎) இப்படி எதையாவது வைத்து இருந்தால் கிளிக்கிவிட்டு போய் இருப்போம்லே?? இதே ஆயிரம் கருத்துகளுக்கு சமம் ஆயிடுமே??
இருப்பினும் மாஷா அல்லாஹ் kayal.com மெருகூடிக்கொண்டே இருக்கின்றது..வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ்..வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கு முனைந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!. நல்ல பல திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி வரும் V - United நிறுவனத்தாரின் முயற்சிகளுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
Re:... posted byAhamed Mohideen (Hong Kong)[15 January 2015] IP: 110.*.*.* Hong Kong | Comment Reference Number: 38911
இப்னு அப்பாஸ் மாமா அவர்களுக்கு இதயம் கனிந்த சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்..பாராட்டப்பட வேண்டிய செயல்..அடுத்த தலைமுறைக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியை அல்லாஹ் இலேசாக்கி தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross