Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:16:04 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9729
#KOTW9729
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 3, 2012
டிச. 05 அன்று நகரில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2273 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இம்மாதம் 05ஆம் தேதியன்று (புதன்கிழமை; நாளை மறுநாள்) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.

காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by sintha (muscat) [03 December 2012]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 24328

முடியே இல்லாத மண்டைல எப்படித்தான் மோட்ட போடுராங்கலோ தெரியலே ? அய்யோ அய்யோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. காமெடி....
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [03 December 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24331

மாசா மாசம் ஒரே காமேடிய போட்டுட்டு இருக்கீங்களே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.ABDULAZEEZ (H k) [03 December 2012]
IP: 50.*.*.* United States | Comment Reference Number: 24333

அட... இவன் வேற.....அப்போ அப்போ... இன்ன சொல்லலாம் ம்ம்ம்...??? சரி வரட்டும் விடு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Maintenance
posted by Jahir Hussain VENA (Bahrain) [03 December 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 24334

Dear Respect JE sir,

Does it possible to carry on this preventive maintence during our normal daily shut down time?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by hasbullah mackie (dubai) [03 December 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24338

வெகு நாட்களாகவே நடைமுறையில் இருந்து வரும் மின் தட்டுபாடு , இதில வேறு மாதாந்திர மின்தடை ...

9 மணிக்கு எடுத்து 530 மணிக்கு விடுவாங்களாம்.

மீண்டும் 6 மணிக்கு எடுப்பாங்க 7 மணிக்கு விடுவாங்க...

எப்போதும் எடுக்க கூடிய நேரமான காலை 10 மணி முதல் மதியம் 2 வரை, அதன் பிறகு மாலை 4 முதல் 6 மணி வரை , இந்த இரண்டு சமயத்தையும் ஒரு நாளில் சேர்த்து எடுத்து பராமரிப்பு செய்து கொள்ளலாமே..

இந்த மின் பராமரிப்பை மாதம் நான்கு முறை நடைபடுத்தினால்.. நன்றாக மின்சாரத்தை சேமித்து வைத்து பின்பு விட்டு கொள்ளலாம்...

போன மாதம் electricity bill கட்டுவதற்கு கடைசி நாள் 26 என்றார்கள். அதற்கு முன்னதாக சென்று பில் கட்ட நினைத்தேன். generator on பண்ணுகிற கயிறு அறுந்து பொய் விட்டதாக.. system work ஆகவில்லை என்று அதற்கு முந்திய நாள்.. 26 november அன்று work ஆகலன்னா ஒரு பில்லுக்கு rs.150/- மின்சார வாரியத்திற்கு லாபமாயிருக்கும்..

இப்படி எதனை நபர்களிடமிருந்து பணம் வசூல்...

வீட்டில் meter reading எடுக்க வந்த நபரிடம் , card இல் reading வேறுபாடு இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, வேண்டுமென்றால் அலுவலகத்தை அணுகவும் என்றார்கள்...

என்ன கொடுமை இது... இவ்வளவு விபரம் இல்லாதவரா பதிய வருகிறார்கள் என்று ஆசிரியப்பட்டேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வெறும் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [04 December 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24347

மின்சாரமே இல்லை. இதில் மாதாந்திர பராமரிப்பு ஒரு கேடா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved