Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:13 AM
ஞாயிறு | 5 மே 2024 | துல்ஹஜ் 1739, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்03:30
மறைவு18:28மறைவு15:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9601
#KOTW9601
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 10, 2012
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஷாஹுல் ஹமீத் பொறுப்பேற்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4327 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எச்.காஜா முகைதீன் பணி நிறைவு பெற்றதையடுத்து, புதிய தலைமையாசிரியராக - பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் 01.11.2012 அன்று முறைப்படி பொறுப்பேற்றார்.

01.06.1983ஆம் ஆண்டு முதல் 31.10.2012 வரை பள்ளியின் முதுகலை பட்டதாரி (வணிகவியல் பாட) ஆசிரியராகப் பணியாற்றியுள்ள இவர், எம்.காம்., எம்.எட். பட்டதாரி ஆவார்.



பழைய தலைமையாசிரியர் பணி நிறைவுபெற்று, பள்ளிக்கு புதிய தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, பள்ளி ஆசிரியர்களின் பொறுப்புகள் சிறிய அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

04.10.2012 முதல் 31.10.2012 வரை பள்ளியின் பட்டதாரி (வரலாறு பாட) ஆசிரியராகப் பணியாற்றிய எஸ்.எம்.அஹ்மத் சுலைமான், 01.11.2012 முதல் பள்ளியின் புதிய தலைமையாசிரியர் இதுவரை பணியாற்றிய - முதுகலை பட்டதாரி (வணிகவியல் பாட) ஆசிரியர் பொறுப்பிற்கு பணி உயர்வு பெற்றுள்ளார். இவர், எம்.காம்., எம்.ஏ., எம்.எட். படித்தவர்.

ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் இதுவரை பணியாற்றிய பட்டதாரி (வரலாறு பாட) ஆசிரியர் பணிக்கு, என்.ரஃபீக் அஹ்மத் புதிதாக நியமினம் செய்யப்பட்டுள்ளார். இவர் எம்.ஏ., பி.எட். பட்டதாரி ஆவார்.

பள்ளியின் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஆசிரியர் கே.ஷாஹுல் ஹமீத், 01.11.2012 வியாழக்கிழமையன்று - அனைத்து ஆசிரியர்களுடனும் அறிமுக நிகழ்ச்சி நடத்தி, அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்தார்.



பின்னர், பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவருடன் குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி:-



தகவல்:
B.செய்யித் அப்துல் காதிர்

படங்கள்:
Z.A.ஷேக் அப்துல் காதிர்
மற்றும்
D.நியாஸ்
ஆசிரியர்கள்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்களது ஆசான்
posted by MBS Abubacker (chennai) [10 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23681

பணி நிறைவுபெற்ற தலைமைய அசீரியர் எச்.காஜா முகைதீன் அவர்களுக்கும் , புதிய தலைமையாசிரியராக பொறுப்பு எற்றா கே.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Abubacker
MBS Brothers
ஆறாம் பள்ளி தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... வாழ்த்துக்கள்.
posted by HUSSAIN HALLAJ (YANBU- K.S.A.) [10 November 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23682

எங்கள் அருமை ஆசான் ACCOUNTANCY SIR அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
ஹுசைன் ஹல்லாஜ்
1991 - 1993 BATCH.
யான்பு - K.S.A.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பணி சிறக்க வாழ்த்துக்கள்.
posted by Muhyiadeen Abdul Kader P.A.K(PALAPPA) (Chennai(Mannady)) [10 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23683

புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள எம் பள்ளியின் வணிகவியல் முதுநிலை ஆசிரியர் ஜனாப் சாகுல் ஹமீத் (M COM சார்) அவர்களுக்கு என் இதயம் கனிந்த சலாம்.அஸ்ஸலாமு அழைக்கும்.

அரிய பல சாதனைகள் படைத்த எம் பள்ளி உங்களது பணிக்காலத்திலும்(PERIOD) மென்மேலும் சாதானைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு

முஹிய்யதீன் அப்துல் கதர் P A K (பாலப்பா),

, . . முன்னாள் மாணவர்,

சென்ட்ரல் மேனிலைப் பள்ளி,

இருப்பு(Camp)-மண்ணடி சென்னை தொடர்புக்கு-9751501712 ,044-25266705


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.S.MAHMOOD RAJVI (dammam) [10 November 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23689

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான ஆசானுக்கு அகமகிழ்ந்த வாழ்த்துக்கள்.

மஹ்மூத் ரஜ்வி(முன்னாள் மாணவர்)
தம்மாம், சவூதி அரேபியா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...வாழ்த்துக்கள்
posted by NIZAR AL (kayalpatnam) [10 November 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23701

மாணவர்களை நல்ல ஒழுக்க மாண்புடனும், கண்டிப்புடனும்,வழிநடத்தி பணி நிறைவுபெற்ற தலைமைய அசீரியர் எச்.காஜா முகைதீன் அவர்களுக்கும் , புதிய தலைமையாசிரியராக பொறுப்பு எற்ற கே.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நம் மாணவர்களிடையே மிகவும் திறமையும் நுண்ணறிவும் இருந்தும் இதுவரை அரசு தேர்வுகளில் மாநிலத்தில் முதல் மூன்று இடத்தை பிடிப்பது எட்டாக்கனியாகவே உள்ளது.உங்கள் பதவிகாலத்தில் அதை முறியடித்து பள்ளிக்கும் ஊருக்கும் புகழ் தேடி தருமாறு வேண்டுகிறேன்.அதுபோல் மாணவரகள் சீருடையிலும் கவனம் செலுத்துமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

YOURS,
NIZAR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. துஆஉடன் கூடிய வாழ்த்துகள்!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [10 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23702

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் வரலாறு ஆசான் மற்றும் விடைபெறும் ஜனாப் ஹாஜா முகியதீன் அவர்களுக்கும் அமைதிக்கும் அறிஉரைக்கும் பெயர்போன தலைமை பொறுப்பு எடுத்துள்ள அன்பான ஆசிரியர் ஜனாப் சாகுல் ஹமீது அவர்களுக்கும் எனது பள்ளி மற்றும் அனைத்து மரியாதைக்குரிய ஆசிரியர்களை படத்தில் கண்டது மிக ஆனந்தம்.நாங்கள் கடல் தாண்டி வாழ்ந்தாலும் உங்களை காணும் போது எங்கள் அகம் குளிர்கிறது. பள்ளி பருவம் நினைவு வருவதுடன் நாங்கள் தற்போது நன்றாக இருப்பது அல்லாஹ் உடன் தங்களின் முயற்சியாலேயே என்று எண்ணி தினம் தங்கள் அனைவர்களுக்கும் துஹா செய்கிறோம்.அல்லாஹ் தங்களின் ஆயூளை அதிகபடுத்தி நமது பள்ளி பல சாதனை களை பெற்று விளங்க வல்ல ரஹ்மான் உதவிடுவானாக ஆமீன்.....

வஸ்ஸலாம்.
M.E. முகியதீன் அப்துல் காதர். 1991 BATCH. [ SSLC ]
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) [10 November 2012]
IP: 94.*.*.* Kuwait | Comment Reference Number: 23706

Assalamualaikkum,

பாசமிகு எங்கள் அருமை (M . Com ) sir அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். அவர்களுடைய பணி சிறக்க இறைவனிடம் துஆ செய்வோம்.

S.M.T Mohudoom Mohamed
S.M.T Mohamed Hassan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஓய்வு உமக்கில்லை! அது உம்மைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும்! வாழ்க பல்லாண்டு வளமோடும், நலமோடும்....!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [11 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23712

நான் 9வது,10வது வகுப்பு படித்த போது எங்களுக்கு தமிழ் மற்றும் வரலாறு புவியியல் பாடம் நடத்திய திட்டுவிளை சிங்கம்,அருமை ஆசான் பெரும் மதிப்பிற்குரிய ஹாஜா முஹையித்தீன் அவர்கள் பணி ஓய்வு பெற்றிருப்பது காலம் இவ்வளவு வேகத்தில் சுழலுகின்றதா என வியப்பாக உள்ளது. என் தமிழ் பற்றுக்கும், ஆர்வத்திற்கும் வித்திட்டு விதைத்த பெருமை அவருக்கேச் சேரும்.

அன்று அவர் நடத்திய “சிதைவுகள்”பாடம், படிவுப்பாறை,உருமாறிய பாறை, தேன்கூட்டுப்பாறை, மியாண்டர்கள், குதிரைக்குழம்பு ஏரிகள், அப்பாப்பா...இருபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் எம் மனதில் தினைகளாகவும், தேமா,புளிமா, சிலேடை, வினையெச்சம்,வினை முற்றாக இருந்து கொடை வினாக்களையும்,கொளல் வினாக்களையும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

அவரது உழைப்பு, கனிவு, கண்டிப்பு, ஆகியவற்றை முழுமையாக உணர்ந்தவன் நான். இரவுப் பாட வேளைகளில் கண் விழித்துப் படிப்பதும் அதிகாலை சுபுஹுக்குப் பின் பரீட்சை வைத்துப் பார்ப்பதும் பின்னர் வீட்டுக்குப் போய் குளித்து விட்டு ஸ்கூலுக்கே திரும்ப வருவதும் அது ஒரு பட்டாளத்தின் பயிற்சிக் காலமாகவே தோன்றியது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமில்லை.

அன்புக்குரிய ஆசானே பணியிலிருந்து தான் நீவீர் ஓய்வு கொண்டுள்ளீர். எம் மனதிலிருந்து அல்ல! உமக்கு என்றும் பதினாறு என வாழும் வரம் பெற்ற வாலிபர் நீங்கள்! ஓய்வு உமக்கில்லை! அது உம்மைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும்! வாழ்க பல்லாண்டு வளமோடும், நலமோடும் வாழ்த்த வயதில்லை! பிரார்த்திக்கின்றேன் வல்லோனிடம்...வாழ்க!

பொறுப்பேற்றிருக்கும் பெருந்தகை ஆசிரியர் ஷாஹுல் ஹமீது அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...! -ராபியா மணாளன். என்றும் உங்கள் மாணவன்,

M.N.L.முஹம்மது ரபீக்.
செண்ட்ரல் மேல்நிலைப்பள்ளியின் முன்னால் மாணவன்.
புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்த்துக்கள்.
posted by S.A. ASHRAF MOOSA (MADINA, KSA) [11 November 2012]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23720

அஸ்ஸலாமு அலைக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

S.A. ASHRAF MOOSA
MADINA
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by muhammed younus (Kayalpatnam) [11 November 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 23721

எங்களது அன்புக்குரிய முன்னாள் ஆசான் காஜா முஹைதீன் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

தமிழிலும், வரலாற்று பாடத்திலும் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர் நடத்தும் பாட முறை அலாதியானது. ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து கவனம் செலுத்துவார். பாடத்தில் மட்டும் அல்ல, மாணவரின் இன்ன பிற திறமைகளையும் கண்காணித்து அந்த திறமை மேம்பட கவனம் செலுத்துவார்.

கல்வி வியாபர நோக்கில் பார்க்கப்பட்ட காலத்தில் கூட அனைத்து மாணர்வகளுக்கும் இலவசமாகவே தனிப்பட்ட முறையில் டியூஷன் வகுப்பு நடத்துவார்.

அதிகாலை நான்கு மணிக்கு மாணவர்களை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, வருகைப்பதிவேடு கொண்டு வந்து பாடம் நடத்துவார். விடுமுறை நாட்களில் கூட சும்மா விட மாட்டார். தனது ஆசிரியர் பனி தவிர்த்து இதர பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்தி கொள்வார்.

பிறந்த ஊரு வேறாக இருந்தாலும் தன்னை காயல்பட்டினத்தின் கலாச்சாரத்தில் கரைய விட்டவர். சார் நீங்கள் இன்னும் எங்கள் ஊரில் தங்கி மென்மேலும் கல்வி பணி ஆற்ற வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.

புதியதாக பொறுபேற்றுள்ள சாகுல் ஹமீது (எம்.காம்) அவர்கள் பணி சிறக்கவும் வாழ்த்துகின்றேன்.

குளம் முஹம்மது யூனுஸ்.
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Congratulations
posted by Mahmood Musthafa (Ajman U.A.E.) [11 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23725

பாசமிகு எங்கள் அருமை (M . Com ) sir அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். அவர்களுடைய பணி சிறக்க இறைவனிடம் துஆ செய்வோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abubacker Siddique (Othamuthu) (Jeddah) [11 November 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23727

பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியர் என் ஆசான் எச்.காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள முதுநிலை ஆசிரியர் ஜனாப் சாகுல் ஹமீத் சார்(M. Com) அவர்களுக்கு என் இதயம் கனிந்த சலாம். அஸ்ஸலாமு அழைக்கும். தங்கள் பணி சிறக்க இறைவனிடம் துஆ செய்கிறோம்.

அணைத்து ஆசிரியர்களையும் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
முன்னாள் மாணவன்,
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி
. அபூபக்கர் சித்தீக் (ஒத்தமுத்து)
Mariyam Travels
Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Best Wishes
posted by Mahmood Sulthan (Chennai) [15 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23867

Assalamu Alaikum.

We are very much pleased in wishing our beloved Head Master Khaja Sir and Current Head Master Shahul Hameed (M.COM Sir).

Thanks a lot Khaja Sir for your valuable efforts in making our school proud.

All the very best M.COM Sir & Co and do your best and make our school more and more proud insha allah.

May Allah will help M.COM Sir & Co to be successful throughout their endeavors aameen. wassalam

By,
2006-07 XII th Batch
Central HR. Sec School


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பாத்துப் போங்க! (?!)  (11/11/2012) [Views - 3515; Comments - 4]
மோனோ ரெயில்...? (?!)  (9/11/2012) [Views - 3568; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved