| 
 இந்தியாவில் இருந்து இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான விமான சேவை செப்டம்பர் 17 
அன்று துவங்கியது. அக்டோபர் 11 நள்ளிரவு முடிய - 335 விமானங்கள் மூலம் 97,603 யாத்திரிகர்கள் - ஜித்தாவிலும், மதீனாவிலும் தரை இறங்கி 
உள்ளனர். 
  
ஹஜ் பயணம் மேற்கொண்டு சவுதி வந்த 37 இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு: 
  
இந்திய ஹஜ் குழு மூலம் சவுதி வந்தவர்கள் -
  
சஹீருத்தின் [மேற்கு வங்காளம்] - மதினா, இறந்த தேதி - 19-9-2012, வயது - 83
  
மசருதீன் [உத்தர் பிரதேஷ்] - மதினா, இறந்த தேதி - 23-9-2012, வயது - 62
  
வாரேஸ் சலாம் குவாசி [மேற்கு வங்காளம்] - மக்காஹ், இறந்த தேதி - 27-9-2012, வயது - 60
  
முன்னன் [உத்தர் பிரதேஷ்] - மதீனா, இறந்த தேதி - 29-9-2012, வயது - 59
  
முஹம்மது பரக் [ஒரிசா] - மதீனா, இறந்த தேதி - 29-9-2012, வயது - 56
  
சவிஹா காத்தூன்  [உத்தர் பிரதேஷ்] - மக்காஹ், இறந்த தேதி - 2-10-2012, வயது - 76
  
சுத்தி சேக்  [மேற்கு வங்காளம்] - மதினா, இறந்த தேதி - 3-10-2012, வயது - 78
  
நிஜாமுதின்  [உத்தர் பிரதேஷ்] - மக்காஹ், இறந்த தேதி - 3-10-2012, வயது - 60
  
சிராஜுல் ஹக் சேக்  [மேற்கு வங்காளம்] - ரியாத், இறந்த தேதி - 30-9-2012, வயது - 67
  
சகாபுதீன் சேக்   [மேற்கு வங்காளம்] - மதினா, இறந்த தேதி - 3-10-2012, வயது - 72
  
பரிதா பேகம்  [உத்தர் பிரதேஷ்] - மதினாஹ், இறந்த தேதி - 4-10-2012, வயது - 63
  
மல்லு கான் [உத்தர் பிரதேஷ்] - மதினாஹ், இறந்த தேதி - 4-10-2012, வயது - 70
  
அப்துல் ரசீத் [உத்தர் பிரதேஷ்] - மதினாஹ், இறந்த தேதி - 6-10-2012, வயது - 62
  
சிபாஹி [உத்தர் பிரதேஷ்] - மதினாஹ், இறந்த தேதி - 7-10-2012, வயது - 67
  
இஸ்ரேல் அன்சாரி [மேற்கு வங்காளம்] - மக்காஹ், இறந்த தேதி - 7-10-2012, வயது - 72
  
சேக் கலிமுல்லாஹ்  [உத்தர் பிரதேஷ்] - மக்காஹ், இறந்த தேதி - 8-10-2012, வயது - 64
  
நாதோ போ  [உத்தர் பிரதேஷ்] - மதினாஹ், இறந்த தேதி - 8-10-2012, வயது - 56
  
அப்துல் காதர் பரவந்தா அப்துல் ரஹ்மான்  [கர்நாடகா] - மதினாஹ், இறந்த தேதி - 8-10-2012, வயது - 53
  
ஜுமான் மியா  [ஜார்கந்த்] - மக்காஹ், இறந்த தேதி - 8-10-2012, வயது - 53
  
முஹம்மது ஹசன் மலாகி [கர்நாடகா] - மக்காஹ், இறந்த தேதி - 10-10-2012, வயது - 74
  
அன்வர் அஹமத்  [பஞ்சாப்] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 59
  
கோஸ்நகர்   மொல்லா  [மேற்கு வங்காளம்] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 77
  
அப்துஸ் சத்தார் [பீகார்] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 77
  
ஜைபுன்  நிசா  [உத்தர் பிரதேஷ்] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 60
  
அஸ்ரப் கான்  [உத்தர் பிரதேஷ்  ] - மதினாஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 60
  
சுல்தான் கான் [ராஜஸ்தான்] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 67
  
ரம்ஜான் அலி  [உத்தர் பிரதேஷ்] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 72
  
முனிர் அஹமத்   [உத்தர் பிரதேஷ்  ] - மக்காஹ், இறந்த தேதி - 11-10-2012, வயது - 72
  
தனியார் ஹஜ் குழுக்கள் மூலம்  சவுதி வந்தவர்கள் -
  
அப்துர் ரஹ்மான் மட்டும்மல் [கேரளா] - ஜித்தா, இறந்த தேதி - 20-0-2012, 69 வயது 
  
சய்யத் முஹம்மது பழம்பிளில் மீரான்பில்லா  [கேரளா] - மக்காஹ், இறந்த தேதி - 26-9-2012, 63 வயது.
  
சுல்தார் அல்லாஹ் ரக்கா அஹ்மத் [குஜராத் ] - மக்காஹ், இறந்த தேதி - 27-9-2012, 66 வயது.
  
அலியாதோடி ஹம்சா [கேரளா] - மக்காஹ், இறந்த தேதி - 30-9-2012, வயது -71
  
குஞ்சு மைதீன் முஹம்மது குஞ்சு  [கேரளா] - மக்காஹ், இறந்த தேதி - 4-10-2012, வயது - 72
  
குன்ஹீரா குட்டி [கேரளா] - மக்காஹ், இறந்த தேதி - 5-10-2012, வயது - 69
  
முஹம்மது கார்யபிரம்பன்  [கேரளா] - ஜித்தாஹ், இறந்த தேதி - 7-10-2012, வயது - 69
  
ஹம்சா கதவாதாகத்  [கேரளா] - மக்காஹ், இறந்த தேதி - 7-10-2012, வயது - 58
  
ஜோஹ்ரா யூசுப்பாய் சோனி  [குஜராத்] - மக்காஹ், இறந்த தேதி - 9-10-2012, வயது - 58
  
அக்டோபர் 11 அன்று நள்ளிரவு இந்திய யாத்திரிகர்கள் வரவு விபரம்
  
 	
  |