Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:29:36 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9312
#KOTW9312
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 7, 2012
அக். 08 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2320 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 08ஆம் தேதியன்று (நாளை - திங்கள்) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.

காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah) [07 October 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22667

இப்படி ஒரு அறிவிப்பு மாதா மாதம் விடுவதற்கு மின்வாரியத்திற்க்கே அசிங்கமாக தோணவில்லையா?

அக். 08 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..... அப்போ அதுக்கு பிறகு தடை இல்லாமல் இருக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பழக்கப்பட்டு விட்டது
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22669

எப்போதாவது மாதம் ஒரு முறை இப்படி பராமரிப்பு நடந்தால் அதை பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

இன்றும் கூட மின்சாரம் காலை முதல் பகல் இரண்டு மணி வரை இல்லை.தினசரி 12 மணி நேரத்துக்கு மேல் மின் இணைப்பு இல்லை.என்று ஆகி விட்ட பிறகு இப்படி ஒரு அறிவிப்பு செய்வது சிவப்பு நாடா முறையில் உள்ள ஒரு நடவடிக்கை.மற்றப்படி இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேவை இல்லாமல் பழக்கப்பட்ட ஒரு சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது.

என்று தணியும் இந்த மின்சார தாகம் என்று மடியும் இந்த மின்வெட்டின் தாக்கம். ஆட்சி மாறினால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவது எவ்வளவு பைத்தியக்காரதனம்! .உங்கள் முன் அறிவிப்புக்கு நன்றி. உங்கள் கடமையை செய்கிறீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [07 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22673

மின்சாரம் சரியாய் வருதோ இல்லையோ அறிவிப்பு மட்டும் மிக சரியாய் வந்துவிடுகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. “மை” போட்டுதான் பார்க்கணும்...இனி கரண்ட் எங்கே இருக்குன்னு...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [08 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22675

ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஒரு கமெண்ட் பார்த்து வாய்விட்டு சிரித்தேன். நாகரீகம் கருதி சில எழுத்துக்களை தவிர்த்து தருகின்றேன். ஊகித்துக் கொள்பவர்கள் சிரிக்கலாம் கரண்ட் கம்பம் படம் போட்டு அதற்கு கீழே இருந்த வாசகங்கள், “இல்லாத கரண்டுக்கு என்ன.........ருக்குடா பராமரிப்பு...?” -இட்ஸ் நாட் “மை” கமெண்ட்.-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:யார் அறிவார் உந்தன் நீதி அல்லாஹ்..ஓர் சொல்லாலே எல்லாம் கண்ட............
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [08 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22676

6:59 وَعِندَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ

6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved