Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:20:51 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8951
#KOTW8951
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 18, 2012
நோன்புப் பெருநாள் 1433: ஆக.19 - ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் என அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4447 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆகஸ்ட் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) நோன்புப் பெருநாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் பள்ளி நிர்வாகத்தால் செய்யப்பட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்றுடன் ரமழான் 30 நாட்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதால், இன்றிரவு பெருநாள் இரவு என்றும், நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் தினம் என்றும், பெருநாளை முன்னிட்டு, நாளை காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது @ 7:25 / 18.8.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [18 August 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 21303

யாவருக்கும்.... நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.... சீனா விலும் 30 நாள் பூர்த்தி செய்து நாளை ( 19 sunday ) பெருநாள் என்று அறிவிப்புசெய்யபட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் ?
posted by V D SADAK THAMBY (Hong Kong) [18 August 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 21305

நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி - செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் ?

Administrator: Corrected. Thanks for pointing out


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஈத் முபாரக்
posted by D.S.ISMAIL (HONG KONG) [18 August 2012]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 21306

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவருக்கும் ஈதுல் பித்ர் முபாரக்

எங்களுக்கும் ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இன்றுடன் ரமழான் 29 நாட்கள் பூர்த்தி செய்துள்ளோம்

எல்லாம் வல்ல அல்லாஹ நம் அனைவரின் நல்ல அமல்களையும் கபூல் செய்வானாக, பாவங்களை மன்னித்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [18 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21309

அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [18 August 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21312

அஸ்ஸலாமு அலைக்கும்

"""""" எல்லா உலக இஸ்லாமிய மக்கள் யாவர்களுகும் எங்களின் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகளை ''''' நாங்கள் மனதார தெரிவித்து கொள்கிறோம்.

மாஷா அல்லாஹ். சவுதி அரேபியாவில் நாங்கள் மிகவும் சிறப்பாக நோன்பு 30 நிறைவேற்றி.....இன்ஷா அல்லாஹ் நாளை ( 19 / 08 / 2012. Sunday ) சிறப்பாக நோன்பு பெருநாள் கொண்டாட இருகிறோம்.

இந்த மிக சிறப்பான நோன்பு மாததில் நாம் யாவர்களும் நமக்காகவும் & நம் மனைவி & மக்களுக்காகவும் / குடும்பதார் / மற்றும் நம் சொந்தம் / இஸ்லாமிய மக்களுக்காகவும் / நம் தொழில்காகவும் / நம் யாவர்களின் உடல் நலத்துக்காகவும் . கேட்ட துவாவை வல்ல இறைவன் கபுள் ஆக்கி அருள்வானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed Ibrahim S.A (Jeddah) [18 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21316

பெருநாள் வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பெருநாள் வாழ்த்து! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [18 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21320

புனித ரமலான் புறப்பட்டு விட்டது!
புண்ணியமும், புனிதமும் பூச்சொரிந்து புகழ் மணக்க,
புகழுக்குறியவனின் புண்ணியத்தையும் கண்ணியத்தையும்
கலந்தனுபவியுங்கள் என்று எங்கள் இபாதத்து
இதயங்களைஎல்லாம் எல்லையில்லா மகிழ்ச்சி பூங்காவில்
புகுத்திவிட்டு தன் புனித ரமலான் மாதத்தை முடித்துகொண்டது!

இணைதுனையற்ற உன்னை இரவுமுழுவதும் தொழுததின்
பயனை எங்களுக்கு துணை நிற்க செய்வாயாக தூயவனே!

எங்களையறியாமல் செய்த எந்த தவறுகளையும் இம்மாத
புனிதத்தின் பொருட்டால் பொருத்து மன்னித்துவிடு மகுத்துவம் நிறைந்தவனே!

முப்பது நாளும் நோன்பிருக்கும் சமயம் எவரும் எம்மை
பார்க்கவில்லை என்றாலும் இமியளவுவும்
எந்தபானதையோ,பொருளையோ பருகாமல்
ஐம்புலன்களையும் அடக்கி அச்சம் கொள்வது யாருக்காக?

எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருக்கிறாய்,உன்னிடம் இருந்து மறைவதற்கு இடம்தான் எது?
என்று எங்கள் மனசாட்ச்சியுடனும் ,மனபயமிகுந்த பக்தியுடனும்
நோன்பிருந்த எங்களை அந்த புனித நோன்பின் பொருட்டால்
எங்கள் பாவங்களை போக்கிடு யா அல்லாஹ்!

எங்கள்குடும்பம்,உற்றார்,உறவினர்,தெருவலியார், ஜமாத்தார்,ஊரார் அனைவர்களையும் காப்பாற்றி நாங்கள் அனைவரும் ஒருவர் மற்றோருவருவரின் உண்மை உள்ளங்களை புரிந்து ஒற்றுமை உணர்வால் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாய் வாழ விரும்பியவர்களாக, இப்புனித மாதத்திலிருந்து புதிய புண்ணிய பாதையில் பயணத்தை மேற்கொள்ள செய்து எங்களை மேன்மைபடுத்தி வைப்பாயாக யா அல்லாஹ்!

இனிவரும் காலங்களில் நமதூரின் மார்க்கத்தின் மகிமை மிகைதோங்கவும்,நம் இறையாண்மை இமியளவும் ஏளனத்துகுள்ளாகாமலும், ஊரில் அன்பும்,அமைதியும் நிலவிடவும்,அக்கம்பக்கதிலுள்லோரின் அன்பை அனுசரிக்கும் அகம் மகிழும் மாசற்ற மத நல்லிணக்க மாண்புடைய மக்களாக நாம் மலர, மறையளித்த இறைவன் நமக்கு எப்பொழுதும் துணை நிற்ப்பானாக ஆமீன்!

இதோ மலரப்போகும் இதயம் குளிரும் "ஈத் பெருநாளை" என்அன்பொழுகும் அகத்துடன் வரவேற்று, அனைத்து அன்புள்ளங்களுக்கும் இந்த ஈகை திருநாளின் என் இதயம் குளிரும் நல்வாழ்த்துக்களை உங்கள் கரங்களில் எனதன்பு காணிக்கையாக்குகிறேன்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

வாழ்த்துக்களுடன்,

முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் கலவா அபூபக்கர் அவர்களின் "காயல்ஹௌஸ்" இல்லங்களில் வசிக்கும் அனைத்து காயல் சகோதரர்கள். யான்போ & ராபிக் சௌதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S.SHAIK ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [19 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21336

அனைவருக்கும் ஈதுல் பித்ர் என்ற நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved