Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:26:01 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8550
#KOTW8550
Increase Font Size Decrease Font Size
புதன், மே 30, 2012
மணவாழ்வு காணும் மன்ற உறுப்பினர்களுக்கு கத்தர் கா.ந.மன்றம் வாழ்த்து!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3171 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் திருமணம் செய்துள்ள மன்ற உறுப்பினர்களை வாழ்த்தி கத்தர் காயல் நல மன்றம் சார்பில் அதன் துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இறையருள் சூழ, 27.05.2012 அன்று இல்லறம் கண்டுள்ள எம் மன்ற உறுப்பினர்களும், காயல்பட்டினம் கே.டி.எம். தெரு - ஜனாப் எஸ்.ஒய்.செய்யித் முஹம்மத் அவர்களின் மக்களுமான எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், எஸ்.எம்.காதிர் மீரா ஸாஹிப் ஆகியோரை எமது கத்தர் காயல் நல மன்றம் மனதார வாழ்த்துகிறது.

புது வாழ்வு கண்டுள்ள இவர்கள் தம் தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் சிறக்கவும், அதன்மூலம் இருலோக நற்பேறுகளை நிறைவாகப் பெற்றுய்யவும், எல்லாம்வல்ல இறைவன் - ஏக வல்லோன் அல்லாஹ்வை இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.

புது மணமக்கள் நீடூழி வாழ்ந்து, நிறைவான மக்கட்செல்வங்களைப் பெற்று சிறக்க எம் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் அகமகிழ, உளங்குளிர வாழ்த்துகிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மணவாழ்வு காணும் மன்ற உறுப...
posted by Badar Riyas (Chennai) [30 May 2012]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 19099

அஸ்ஸலாமு அழைக்கும்.. வாழ்த்துகள்!............

பதர் ரியாஸ்
கே.டி.ம்.street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மணவாழ்வு காணும் மன்ற உறுப...
posted by Mohamed Ibrahim (Dammam) [30 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19104

அஸ்ஸலாமு அழைக்கும்
பரகள்ளஹு லக வபாரக அழைக்க ஜமா பைனகுமா பி ஹையர் வாழ்த்துக்கள்

இப்ராகிம்
தம்மாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மணவாழ்வு காணும் மன்ற உறுப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [31 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19106

திருமண வாழ்த்துக்களை உங்கள் இணையத்தளத்தில் அறிவிப்பது என்று வந்து விட்டால் காயல்பட்டினத்தில் நடக்கும் எல்லா திருமணத்துக்கும் வாழ்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வர ஆரம்பித்து விடும் கவனமாக இருங்கள். அதன்பிறகு நீங்கள் பின் வாங்கினால் அது அழகாக இருக்காது. அதன்பிறகு குறை நிறைகள் சொல்லி பெரிய கட்டுரைகள் வெளியாகும். தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாதீர்கள்.

என்றாலும் இப்போது நீங்கள் அறிவித்துள்ள மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ அல்லாஹ் அருள்புரிவானாக. BAARAKALLAAHU LAHOO VABAARAKA ALAIHI VAJAMAA BAINAKUMAA FEE KHAIR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved