Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:39:31 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8447
#KOTW8447
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 15, 2012
ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நடத்திய கோடை விடுமுறை ஓவிய பயிற்சி வகுப்பு! மாணவ சிறார் உற்சாகத்துடன் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2872 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் மூத்த எழுத்தாளரும், ஓவியருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா நடத்தி வரும், ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும், பள்ளி மாணவ-மாணவியரின் கோடை விடுமுறையை முன்னிட்டு, உருவமற்ற ஓவியங்கள் வரையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டின் பயிற்சி வகுப்புகள் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் அமைந்துள்ள சமுதாயக் கல்லூரி வளாகத்திலும், ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட்டது.



இப்பயிற்சி வகுப்புகளில் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த 10 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர் கலந்துகொண்டு உருவமற்ற ஓவியங்கள் வரைய பயிற்சி பெற்றனர்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ-மாணவியரும், அவர்கள் வரைந்த ஓவியங்களும் பின்வருமாறு:-








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH) [15 May 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18864

ஏ. எல். எஸ். மாமா ஓவிய பனி வாழ்க....

குழந்தைகளா மாமாவுக்கு ஒரு ஓஒ...போடுங்க.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஐந்தில் வளையாத்தது...... ஐயின்பதில் வளையாது.....!
posted by s.s.md meerasahib (riyadh) [15 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18865

அஸ்ஸலாமு அலைக்கும். சின்னஞ் சிறு வயதில் பிள்ளைகளுக்கு கலைகளை புகுத்துவது என்ற குறிக்கோளில் நம்முடைய ஓவியர் ஏ.எல்.எஸ்.மாமா அவர்களின் முயற்ச்சிக்கும், அதில் இணைத்துள்ள நம் சிறார்களுக்கும், அவர்களை ஆர்வமூட்டி அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் தாங்களின் இந்த சமூக சேவை துடரவும், தாங்கள் சரீர சுகத்துடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

ஏ.எல்.எஸ்.மாமா நல்ல தமாசான ஆள் என்று நினைக்கிறேன். மாமா.......... நம்முடைய வாசகர் ரசனைக்கு வேண்டி ஒரு கமாண்டு அடிச்சிக்கிறேன் என்னா?

மாமா........ உங்க நாடில வெள்ளை பெயிண்டு பட்டு இருக்குதே.......... தொடைக்க மாட்டிலா........? வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ...?
posted by M Sajith (DUBAI) [15 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18868

ஏனோ தெரியல அழகான படங்களுக்கு மத்தியில ஹாலிடே-ல் உள்ள எழுத்துப்பிழை மட்டும் தெளிவா தெரியுது...

சரி அத விடுங்க... குட்டிகளும் மாமாவும் சூப்பர் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாமா....ஒரு வித்தியாசமான மனிதர் நீங்கள்...!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [15 May 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18869

ஏ.எல்.எஸ்.மாமா காயல் இப்னு அப்பாஸ் அவர்களே!

பிஞ்சுக் கரங்களை வலுப்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் தொடர் முயற்ச்சியையும், அயராத உழைப்பையும் நான் அறிவேன்.உருவமில்லா ஓவியம் என்பதில் தாங்கள் அசைக்க முடியாத கொள்கையோடும் நம்பிக்கையோடும் இந் நாள் வரையில் பணியாற்றி வருகின்றீர்கள்.

மழலையர் கைகளுக்குப் பயிற்சியளித்து அவர்தம் மனதில் உதித்தவைகளுக்கு உருவமற்ற வடிவம் கொடுத்து உற்சாகப்படுத்த பல பள்ளிகளுக்கும் இக்கோடையில் கொளுத்தும் வெயிலில் நடையாய் நடந்து என் வீட்டில் தாகம் தனித்துச் செல்வீர்கள்.ஆயினும் நான் ஒருபோதும் உங்களை களைப்பாகவோ? சோர்வகவோக் கண்டதில்லை!

இந்த மூத்த வயதிலும் ஒரு இருபது வயது இளைஞனைப் போல் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றீகள். இதில் எழுத்து மேடைக் கட்டுரை,நூலக பராமரிப்பு, பொது நிகழ்ச்சி பங்கேற்பு,பள்ளி ஜமாஅத்தின் நிர்வாகக்குழுவில் பங்களிப்பு, இதையும் தாண்டி இண்டர்நெட்டில் கருத்துப்பதிவு என சுறுசுறுப்போடு ஓரு தேனீ போல் சுற்றி வருகின்றீர்கள். அல்லாஹ் உங்களுக்கு சரீர சுகத்தையும்,நீடித்த ஆயுளையும் தந்தருள மனமுருகிப் பிராத்திக்கின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [15 May 2012]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 18870

மாமாவுக்கு இத்தனை பேரக்குழந்தைகளா ? சந்தோசமா இருக்கு . குட்டீஸ் ரொம்ப " Jollly " யா இருக்காங்க .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [15 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18871

விடுமுறை நாட்களில் பிள்ளைகள் சும்மா ஊரை சுற்றாமால், ஏதாவது ஒரு நல்ல விசயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படும் அருமை தம்பி ஏ.எல்.எஸ் மாமா (சுறுசுறுப்பில், சமூக அக்கரையில் எனக்கு தம்பி தான்..!!) அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த ஓவிய பயிற்சி வகுப்பிலும் கூட பசங்க கம்மியாகத்தான் கலந்து கொண்டுள்ளார்கள்.

- copy & paste -

இந்த மூத்த வயதிலும் ஒரு இருபது வயது இளைஞனைப் போல் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றீகள். இதில் எழுத்து மேடைக் கட்டுரை,நூலக பராமரிப்பு, பொது நிகழ்ச்சி பங்கேற்பு,பள்ளி ஜமாஅத்தின் நிர்வாகக்குழுவில் பங்களிப்பு, இதையும் தாண்டி இண்டர்நெட்டில் கருத்துப்பதிவு என சுறுசுறுப்போடு ஓரு தேனீ போல் சுற்றி வருகின்றீர்கள். அல்லாஹ் உங்களுக்கு சரீர சுகத்தையும்,நீடித்த ஆயுளையும் தந்தருள மனமுருகிப் பிராத்திக்கின்றேன்.

- நன்றி அருமை நண்பன் ஹிஜாஸ் மைந்தன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தொடரட்டும் உங்கள் விலைமதிப்பில்லா சிறார்களின் சந்தோஷ சேவை...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [15 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18872

ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் - சின்னஞ்சிறு மொட்டுகளை ஓன்று கூட்டி அவர்களை ஓவிய கலையில் ஆர்வம் பெற கோடை விடுமுறை ஓவிய பயிற்சி வகுப்பின் மூலம் அவர்களின் திறமைகளை வெளி படுத்த சிறார்களுக்கு ஒரு வழி அமைத்து கொடுப்பது அருமையான செயல்...

தொடரட்டும் உங்கள் விலைமதிப்பில்லா சிறார்களின் சந்தோஷ சேவை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [15 May 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 18873

சின்னசிருவயத்தில் எனகோர் சித்திரம் தோன்றுதடி.....இந்த பாடலின் நினைவுகளோடு... ஏ.எல்.எஸ்.மாமா அவ்ர்க்களுக்கும் நம் காயலின் அன்பு மலர்களுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி சிறக்க அல்லாஹ் துணை உங்களக்கு இருக்கட்டும் ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர...
posted by Firdous (Colombo) [17 May 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18888

ALS மாமாவின் ART class க்கு எனது மகளும் சென்றிருந்தால். மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறினால்.

மேலும் வகுப்புக்கு செல்லும்பொழுது பெண்பிள்ளைகள் தலையில் ஸ்கார்ப் போட்டு வரவேண்டும் என்று மாமா அன்பு கட்டளை போட்டதாக சொன்னால். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

கலை பயிலும் போதும் மார்க்கத்தையும், நல்லொழுக்கத்தையும் போதித்த ALS மாமாவிற்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் சேவைகளுக்கு நற்கூலி வழங்குவனாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved