Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:23:22 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7952
#KOTW7952
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 2, 2012
“நேர்காணல்களை எதிர்கொள்வதெப்படி?” KCGC நடத்திய கருத்தரங்கம்! காயல்பட்டினத்தைச் சார்ந்த பல்துறை மாணவர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2583 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் - KCGC சார்பில் நடத்தப்பட்ட நேர்காணல்களை எதிர்கொள்வதெப்படி என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பல துறைகளைச் சார்ந்த காயல்பட்டினம் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கப்பட்ட அமைப்பு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC).

அவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழுவின் ஏற்பாட்டில் 26.01.2012 வியாழக்கிழமையன்று மாலை 04.30 மணியளவில், “நேர்காணல்களை எதிர்கொள்வது எப்படி? (INTERVIEW TECHNIQUES)” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதிலும் 10 அலுவலகங்களைக் கொண்ட – நாட்டின் பல முன்னணி நிறுவனங்களுக்கு பலதரப்பட்ட சேவைகளை வழங்கிவரும் Synergy Business Management Solutions என்ற நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான சக்கரவர்த்தி இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நேர்காணலை சந்திப்பதற்கான நடைமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் உரையாக வழங்கினார்.



சிறப்பு விருந்தினருக்கு, குளம் இப்றாஹீம் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பாளையம் சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மருத்துவம், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங், எம்.பி.ஏ. உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த - காயல்பட்டினத்தைச் சார்ந்த 14 மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். எம்.என்.அப்துல் காதிர் முத்துவாப்பா நன்றி கூறினார்.



தகவல்:
A.H.M.முக்தார் B.Com.,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் - KCGC.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எல்லோரும் பயன் பெறலாமே
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16446

அன்புள்ளம் கொண்ட KCGC நிர்வாகிகளே, தாங்கள் செய்துவரும் இந்த மேலான தொண்டுகள் நம் மக்களுக்கு பெரிதும் விழிப்புணர்வையும் தைரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

என்னுடைய சிறிய வேண்டுகோள்:

இந்த மாதிரியோ அல்லது இன்னும் பல தலைப்புகளிலோ நமதூரில் கருத்தரங்கமோ அல்லது பயிற்ச்சி முகாம்களோ நடாத்தினால் நமதூரில் இருக்கும் மாணாக்கர்களுக்கு ஒரு பெரிய வழிகாட்டுதலாக இருக்கும். இது போன்ற பல விழிப்புணர்வு முகாம்கள் நமதூர் மாணவமணிகளுக்கு நடத்தப்பட்டால் தான் இன்றைய சூழலில் அவர்கள் போட்டி போட்டு முன்னேற முடியும்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“நேர்காணல்களை எதிர்கொள்வத...
posted by Salai. Mohamed Mohideen (USA) [03 February 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16505

Its a good start & appreciate KCGC. Please tap the kayalite (job seekers) interests or try to identify their lacking area inorder to arrange for the appropriate trainings/session which really helps them.

As far as I/v concerned, there are no fixed answers for non technical questions. I've seen many candidates just vomit the standard answers which they get it from net or someone. They need to tweak the answer which suits to their profile, job applied and situation. I noticed some difference when we Indians interviews the candidate (say fellow indian). We would like to screw them up & create anxiousness to them instead of asking some Q's to find out their knowl/exp. It is not the case, if the interviewer is an American or other nationalites.

Many of our young graduated kayalites are simply struck in kayal after their degree since they dont know from where to start their job search or where to stay in cities & some of them are due to financial situations to meet up living expenses in Chennai/BLR. First of all, let us bring them out of the nest. That itself, is a big thing that we do to our next generation.

The potential probs which I've observed is lack of confidence, communication skills & finding difficulty or not guided in choosing the right career/Job. I can share some incidents.

One kayalite with M.Sc (CS) degree who is supposed to be in IT job got ended up into purchasing dept in some manuf. industry. When I asked the reason he told me that, he was less confident about pursuing IT job due to competitions/communications & never got a direction/guidance in the start up.

When I was working in Bangalore, I used to go to Primrose road where some 6 to 10 kayalites (job seekers) were staying. One guy initiated to have some Group discussion (GD) within themselves as a practice for interviews. Some of them walked out of the room or didnt shown up since they were shy and also less confident abt their commn. skills. Over the period of time, they decided themselves they are not fit for IT job and flew to Middle east.

Because of these issues, I personally think some of our kayalites lose their track & get into some job even though it is irrelevant/unsuitable. I would suggest to identify the college pass-outs first and guide them on jobs which they can pursue based on their degree/skills/interests etc. Then help them on improving communication skills which helps to tackle the I/v's & GD's & followed by something on aptitude as well. Finally, all about bringing the suceeded/employeed candidates to speak infront of the next batch to share their exp & tips.

I would never recommend organizing such kind of events in kayal since kayal is not the home for job seekers. They need to get out of it to find their bread & butter. Also feeding the students with these kind of info might be too early as well.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாசிக்கும் பழக்கம்
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [04 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16512

MANY, IF NOT THE MOST, OF THE STUDENTS DON'T READ NEWSPAPERS. NEWSPAPERS ARE WONDERFUL WINDOWS TO THE WORLD. GOOD PAPERS LIKE "THE HINDU"

1. INFORM YOU OF THE CURRENT AFFAIRS

2. SHAPE YOUR THINKING

3. IMPROVE LANGUAGE SKILLS

4. CARRY ADVTS & INFO RELATED TO HIGHER STUDIES, JOBS, INSTITUTES ETC.

STUDENTS DONT EVEN NEED TO SPEND ANY MONEY TO BUY THIS PAPER. YOUR COLLEGE LIBRARIES WILL HAVE IT. THE PUBLIC LIBRARY IN THE NEW BUS STAND HAS IT.

சில வருடங்களுக்கு முன் B.B.A. FINAL YEAR மாணவர் ஒருவர் எனக்கு போன் பண்ணி "எங்கு MBA படிக்கலாம்" என கேட்டார். பேசி கொண்டிரும்போது அவருக்கு CAT exam, IIM, BIM, XLRI பற்றி எதுவும் தெரியவில்லை. பேப்பர் படிக்கும் பழக்கம் உண்டா என கேட்டேன். அவர் சொன்ன பதில்: "நம்ம ஊருக்கு மொத்தம் 5 ஐந்து THE HINDU பேப்பர் மட்டும் தான் வருகிறது", AS IF THE HINDU & OTHER PAPERS HAVE A QUOTA FOR EVERY TOWN. TOLD HIM ABOUT THE ADITANAR COLLEGE LIBRARY & PUBLIC LIBRARY.

நமதூர் இக்ராவில் இன்ஷா அல்லாஹ் விரைவில் "COMPETITION SUCCESS REVIEW" MAGAZINE வரும். மாணவர்கள் அங்கு சென்று படித்தால் அவர்களுக்கு பிரயோஜனம். தற்போது "புதிய தலைமுறை" பத்திரிக்கை அங்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved