Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:27:30 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7423
#KOTW7423
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவருக்கு ‘மெகா‘ குழுமம் நேரில் வாழ்த்து!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3966 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதாவுக்கு நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா), நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

22.10.2011 அன்று (நேற்று) காலை 08.30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவை, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில், ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர், எஸ்.அப்துல் வாஹித், உள்ளூர் செயற்குழுவினரான ஹாஜி காழீ முஹம்மத் நூஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நேரில் சந்தித்து, சால்வையளித்து வாழ்த்து தெரிவித்தனர்.



தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்தபடி, நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை ஆபிதா அவர்கள் தலைமையிலான நகர்மன்றம் சிறப்புற நடத்திட வேண்டும் என அவர்கள் அப்போது நகர்மன்றத் தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.

நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் கணவர் ஷேக் உடனிருந்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தாழ்த்து கிடந்த மக்களை தலை நிமிர செய்து விட்டார்கள்...! மெகா..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11932

எத்தனையோ நகரமன்ற தேர்தல் நம் ஊரில் நடந்தேறி இருக்கிறது அது அத்தனையும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது உண்மை..! மறுபதற்கு இல்லை...! மெகா என்ற அமைப்பின் மூலம் நம் ஊரில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு நகரமன்ற தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வியில் அறியாமையில் இருந்த மக்களை நேர்வழி படுத்தி சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் நல்ல வழியை நல்ல பாதையை அமைத்து கொடுத்த மெகாவின் அணைத்து சகோதரர்களுக்கும் எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்..

ஊரில் ஒரு திருபத்தையே செய்து விட்டார்கள்...! மெகா...

மங்கி கிடந்த மக்களை சிந்திக்க செய்து விட்டார்கள்...! மெகா..

தாழ்த்து கிடந்த மக்களை தலை நிமிர செய்து விட்டார்கள்...! மெகா..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by suaidiya buhari (chennai) [23 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 11933

asslamualikam

மெகா டீம்கூ என் இனிய wallthoogal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by சாலிஹ் (Bangkok) [23 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11937

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

காலை 8 :47 மணிக்கு இப்படி சுறு சுறுப்பாக மெகா குழுமத்திலிருந்து வாழ்த்தை பெறுவதில் பார்க்கும் போது மிக்க சந்தோஷம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by MS MOHAMMED LEBBAI (dxb) [23 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11938

அஸ்ஸலாமு அழைக்கும் ,,,,,,,நூஹு, SK சாலிஹு, ஹாமித்ரிபாய், வாஹிட் காக்கா & கவிமகன்.........

மாஷாஅல்லாஹ எல்லாம் எங்கதெரு பிள்ளைங்களா இருக்கே,,,,,,,,,,, சந்தோசம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கணினியில் ராஜ்ஜியம் கண்ட பலன் ஊர் ஜெயம்
posted by musthak ahamed (mumbai) [23 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 11950

இறுதியில் சிறுவர்கள் விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேர்ந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நகர தலைவர் அவர்களே....

ஊரின் பாரம்பரியமும் மகத்துவமும் உணர்ந்து உங்களை ஆதரித்தவர்கள் அனைவர்களும், இந்த ஊர் மொத்தமும் பெருமை அடையும் வகையில் உங்கள் பணி தொடரட்டும்.

காக்காமார்களின் தொலைபேசி அழைப்புகளில் மிகவும் கவனமாய் இருங்கள். இந்த ஊர் இதன் வளர்ச்சி அனைத்திற்கும் தாங்கள் பொறுப்புதாரி என்பதை அறிவீர்கள்.

மாநில, மத்திய அரசின் எல்லா நல திட்டங்களையும் நமதூருக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இதற்கான நுண்ணறிவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அரசுகளிடம் இலவசமாக பெற வேண்டிய விசயங்களை போராடி இலவசமாக பெறுங்கள். அதற்கு பதிலாக உங்களை சுற்றிஉள்ளவர்களிடம் பெருமைக்காக பணத்தை வாங்கி செய்து விட்டு பெருமை பாராட்டுவதை தவிர்த்து விடுங்கள்.

கடந்த காலங்களின் வரலாறை விருப்பு வெறுப்பின்றி உங்கள் அனுபவங்களாக பதிவு செய்து கொள்ளுங்கள்........

விட்டுகொடுத்தலுக்கும், உரிமைகளை பறிகொடுதலுக்கும் நூலிழை வித்தியாசம் தான் உள்ளது. தெளிவாய் இருங்கள். நீங்கள் வெற்றி பெற்றதும் இந்த வித்தியாசம் உணர்ந்ததால் தான் என்று நம்புகிறேன். ஒற்றுமை விசயத்தில் நிறைய குழப்பம் வரும். குழப்ப வருவார்கள். எது ஒற்றுமை என்பதை உங்கள் நடவடிக்கைகளின் பலன்கள் புரிய வைக்கட்டும்.

உடனடியாக நம் முதல்வரை சந்தியுங்கள். உங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்களா அல்லது மென் புன்னகையை வரவேற்பாய் தந்தார்களா என்பதை கண்டிப்பாய் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.

மெகா............... உங்களக்கு ஒ.....மகா வாழ்த்துக்கள்...

காயல்பட்ணம்.காம் ......... தொடர்ந்த உங்கள் வழி காட்டுதல்கள் தொடரட்டும். நகர் மன்றம் குறித்து தாங்கள் வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும் புதிய தலைவருக்கு புத்தகமாய் போட்டு பரிசாய் கொடுங்கள்.

இந்த கடமைக்கான பரிசு உயர்வானது............அது அல்லாஹ் இடம் இருந்தே வரட்டும். ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்...
posted by M Sajith (DUBAI) [23 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11957

என்ன கவிமகனாரே, ஒரு சுத்து இளைத்து விட்டதாக தெரிகிறது, தேர்தல் களப்பனியில் களைத்துவிடீரோ?

அமா.. மெகா என்ன செய்தாலும் O-MEGA ங்க்ர பெயரில ஒரு தண்ணிவண்டி கவிஞன் கவி கட்டுரை வெளியிடுவானே.. அவன எங்கே காணலே !! மன்டைய போட்டுட்டானா..?
---------------------------------------------
Admin, please don't reject this as personal attack - If he / they really has l have the guts let his show up. These culprits were sending filthy e-mails indecently describing women to a few.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by K S MUHAMED SHUAIB (kayalpatinam) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11983

சகோதரி ஆபிதாவை பெருமளவில் பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது "மெகா" நடத்திய அந்த அறிமுக கூட்டம்தான் எனில் அது மிகையாகாது.

அந்த வகையில் ஆபிதாவின் வெற்றிக்கு "மெகா" தனது "அணில்" பங்கை சிறப்பாக ஆற்றியது. மெகாவுக்கு நமது மகா வாழ்த்துக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8.
posted by சாளை ஷேய்க் சலீம் (Dubai) [23 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11985

அல்ஹம்துலில்லாஹ்!

நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியா சாதனையை மெகா செய்து முடித்திருக்கிறது. நாங்கள் ஆரம்பிக்கும் போதும் எங்கள் செயல்திட்டங்களை மக்கள் மன்றம் முன் வைத்த போதும் எத்துனை கசப்பான அனுபவங்கள், கேலிப் பேச்சுக்கள், மிரட்டல்கள், நாங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி எடுத்துச் சொல்லிய கருத்துக்களுக்கு எத்துனை விரசமான கொச்சை படுத்தும் விமரிசனங்கள், நாங்கள் கடந்து வந்த அதிபயங்கர பாதைகள் அதில் இருந்த இருதயத்திற்கு வேலாய் பாய்ச்சிய கூறிய முட்கள், அப்பப்பப்பா...

ஜனநாயகத்திற்கு கிடைத்த இந்த மாபெரும் இணையில்லா வெற்றி மூலம், எல்லா கஷ்டங்களும் பறந்தோடி விட்டனவே ! மக்கள் மன்றத்தில் எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் முட்காடுகளையும் மலர் படுக்கைகளாக்கி விட்டனவே !

இனி என்ன எங்களுக்கு கொஞ்ச காலம் ஓய்வுதான். MEGA தன்னுடைய பணிகளை மக்களுக்கு வாக்களித்த படி செவ்வனே நிறைவேற்றி விட்டது. இத்துடன் எங்களின் பணிகள் நிறைவு பெறுகின்றது. எல்லாப்புகழும் அந்த வல்ல அல்லாஹ்விற்கே இருத்தாகட்டும். இனி உங்களின் கட்டளைகளுக்காக காத்திருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by S.A.Muhammad Ali (Dubai) [23 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11986

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று
ஆரம்பித்து
அதில் வெற்றியும் கண்ட எங்கள் mega
நண்பர்களுக்கு வளர நன்றி.

என் மகனிடம் யாரை ரொம்ப பிடிக்கும்?
என ஆவலுடன் கேட்ட போது
அவன் நர்சரி நண்பன் பெயர் சொல்லி
நட்பை பெருமை படுத்தினான்.

அது போல் நீங்கள் நகராட்சியையும்
பெருமை பட வைக்க வேண்டும்.

புத்தகம் பல பேருந்து நிறுத்தங்களில்
மாணவர்களின் கைகளில் இருக்கிறது.
எனவே யாரிடமும் பகைமை பாராட்டாமல்
எல்லோரிடமும் அன்புடனும் நேர்மையுடனும் நடந்து
நல்ல பேரை வாங்க வேண்டும் என தாழ்மையுடன்
கேட்டு கொள்கிறேன்.

உங்களுக்கு உறுதுணையாக இருந்த உங்கள் கணவர் என் எதிர் வீட்டு நண்பன் ஷேக்கிற்கும் வாழ்த்துக்கள்.

உறுப்பினர்களை 3 பேர் கொண்ட 6 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பை ஒப்படைக்கலாம்.

மாதம் ஒரு முறை நகர்மன்ற அறிக்கை வெளியிடுங்கள்.

Tenders பற்றிய விபரத்தை நகர்மன்ற website ல் தெரிவித்தால் உள்ளூர் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

மற்ற படி எல்லா விசயத்திலும் உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்.

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

வெள்ளி முஹம்மது அலி KTM Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்...
posted by Muthu Magdoom (Kayalpatnam) [23 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12013

மெகா குழுமத்தின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. உங்களின் சேவையை மேலும் விரிவு படுத்துக. நீங்களும் ஐக்கிய பேரவையினரோடு இணைந்து அல்லது தனிஒரு அமைப்பாக தாயகத்தில் இருந்து பணியாற்றினால் நமதூர் மேலும் சிறப்பான முன்னேற்றம் அடையலாம்.

Please come back & be in Kayal to understand exact plus or Minus of our native.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. MEGA is a shining star!!
posted by Salai. Mohamed Mohideen (USA) [24 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 12046

Hats off to our MEGA team. After reading Br.Sheik Saleem's comments, we can understand & feel the challenges you guys came across. Finally all your efforts never went on Vain. It resulted in the begining of Kayal's dawn!!

We are all here to support your good initiatives. Make everything transparent & focussed on it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் நகரில் கனமழை!  (23/10/2011) [Views - 4619; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved