Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:42:20 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7299
#KOTW7299
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 26, 2011
காயல்பட்டின நகர்மன்றத்தில் நடந்தவை என்ன? - வார்ட் உறுப்பினர் திருத்துவராஜ் உரையின் ஒளிப்பதிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3793 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று, காயல்பட்டின நகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பாளர் மனுக்கள் - செப்டம்பர் 22 முதல் பெறப்பட்டு வருகின்றன. மனுக்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 29 - இறுதி நாள்.

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு இத்திஹாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) அமைப்பு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு நேற்று (செப்டம்பர் 25) ஏற்பாடு செய்திருந்தது. ஐ.ஐ.எம். வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் - நகர்மன்றத்தின் தற்போதைய வார்ட் 1 உறுப்பினர் திருத்துவராஜ் கலந்துக் கொண்டு - கடந்த ஐந்தாண்டுகளாக நகர்மன்றத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் - உரை நிகழ்த்தினார்.

மேலும் வார்ட் 3 உறுப்பினர் கிதுறு பாத்திமா மற்றும் வார்ட் 4 உறுப்பினர் S.K. கிதுறு பாத்திமா ஆகியோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை காண இங்கு அழுத்தவும்.

தகவல்:
ஐ.ஐ.எம். நிர்வாகம் சார்பாக,
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Shame on the members
posted by Ahamed mustafa (Dubai) [26 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8809

Was a useful watch. Shame on us in one way for having inadvertently selected such a bunch of useless, crap representatives & having allowed them to eat on the Tax-payers money. It is still upsetting to know that only 4 noble beings qualified to be members/ Chairman. It is good to notice that, when Mr.Thiruthuvaraj can stand against the evil, how can the so called believers amongst us fell prey to the shambles of what bribery has to offer.

It is entertaining to note that atleast now the community has woken up.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. MUST WATCH
posted by AHMAD NOOHU (HONG KONG) [26 September 2011]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 8814

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.

JAZAKALLAH KHAIR FOR IIM. IT WOULD BE MUCH BETTER IF U GIVE BROTHER THIRUTHUVARJ A COPY OF QURAN OR SOME OTHER ISLAMIC BOOKS."MAY ALMIGHTY ALLAH GUIDE HIM THE STRAIGHT PATH".

IT IS TIME TO LEARN SOME ISLAMIC CHARACTERS FOR SO CALLED MUSLIM MUNICIPAL MEMBERS FROM BROTHER THIRUTHUVARAJ."MAY ALMIGHTY ALLAH HELP US TO SUCCEED IN BOTH WORLDS"

ABU MARYAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved