Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:14:44 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7215
#KOTW7215
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 12, 2011
உள்ளாட்சி தேர்தல் 2011: அடுத்த நகர்மன்ற தலைவராக யார் வரவேண்டும்?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6654 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 37)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகர்மன்றம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றன.

காயல்பட்டினதிலும் தேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2001 ஆம் ஆண்டு நடந்தது போல், இம்முறையும் உள்ளாட்சி தலைவர்கள், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காயல்பட்டினத்தில் சுமார் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த நகர்மன்ற தலைவர் யார் என்பதை அவர்களே முடிவு செய்ய உள்ளனர். தலைவர் பொறுப்புக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக பலரின் பெயர் நகரில் பரவலாக பேசப்படுகிறது. இருப்பினும் இதுவரை யாரும் தங்கள் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

யார் நகர்மன்றதிற்கு தலைவராக வந்தால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்? இச்செய்தியின் கருத்துக்கள் பகுதி மூலம் - நீங்கள் நகர்மன்ற தலைவராக காண விரும்பும் நபரை - முன் மொழியுங்கள்.

இது கருத்துக்கள் அறியும் முயற்சி, கருத்துக்கணிப்பு அல்ல. ஆகவே நீங்கள் விரும்பும் நபரை எவரேனும் முன்னரே - இப்பக்கத்தில் - முன்மொழிந்திருந்தால், மீண்டும் அதே நபரின் பெயரை தாங்கள் பதிவு செய்யாதீர்கள். அவ்வாறு (மீண்டும்) பதிவு செய்யப்படும் கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Ahamed (Chennai) [12 September 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 7994

ஹாஜி ஏ.எஸ்.ஜமால் மாமா தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by shaik abbul cader (kayalpatnam ) [12 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7995

மீண்டும் ஒரு முறை ஜனாப் ஹாஜி வாவு சா.ஸெய்யத் அப்துர்ரஹ்மான் அவர்களை தேர்வு செய்யலாம் என்பது எநது கருத்தாகும்.

( http// shaikacader.blog.com )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by mannar seyed abdur rahman (bangalore) [12 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 7996

சேவை செம்மேல் ஹாஜி நஹ்வி இ.ல்.நூருல் ஹக் நுஸ்கி அவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by kudack (doha-qatar) [12 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8001

துளீர் ஷேக்னா காக்காஉக்கு என் ஓட்டு, இன்ஷாஅல்லாஹ்,கண்டிப்பாக இவர் நம் எல்லோர் நம்பிக்கையும் நிறைவேற்றுவார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by sak shahulhameed (malaysia) [12 September 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8003

லஞ்சம் வாங்கமாட்டேன் பாரபட்சம் பார்க்கமாட்டேன் தவறுசெய்தால் பதவியைவிட்டு நீக்குங்கள் என்று அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுசொன்ன நல்லெண்ணம் கொண்டவரை ஒருவார்டுக்குள் அடக்காமல் அவரையே தலைவர் ஆக்கலாமே அனைவருக்கும் புரிந்திருக்குமே யாரை சொல்கிறேன் என்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by syedAhmed (HK) [13 September 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 8008

ஹாஜி RS அப்துல் லதீப் அவர்கள்.
மக்களின் கல்விக்கு கண் திறந்தவர் எண்ணற்ற ஹாபில்களுக்கு உலக அறிவு புகட்டுவதில் முன்னுரிமை வழங்கியவர்.
யாரையும் எதிர்பாராமல் தன சொந்த முயற்சியாலும் இறைவனனின் துணை கொண்டும் பள்ளிகூடத்தை நடதிக்கட்டியவர். கொள்கையால் எதிர் முகாமிலும் இருப்பவர்களிடமும் அழகாய் அன்பாய் பழகும் பண்பாளர். பள்ளி நடத்தும் அனுபவம் இருப்பதால் Management மற்றும் Reportability உடையவர். Rule மீறுபவர்களிடம் கடுமை காட்டக்கூடியவர். வயது, உலக அனுபவம், மார்க்க பண்பு, ஒழுக்கம், உலக அறிவு அனைத்தும் நிறைந்தவர். தன்னிறைவு பெற்றவர்.
பெரியவர்கள் வலியுறுத்தி கேட்டால் தவிர ஒதுக்கொள்ளமட்டார். பதவி ஆசை பந்தா இல்லாதவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by சாளை நவாஸ் (singapore) [13 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8012

ஹாஜி பல்லாக் லெப்பை அவர்கள். அவர்களை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

- மண்ணின் மைந்தன்

Administrator: இக்கருத்து பதிவில் பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. புதிதாக பதிவு செய்யப்பட பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Mohamed Salih (Bangalore) [13 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8014

அஸ்ஸலாமு அழைக்கும் .

என்னுடைய ஆவல் . ******* / Iqra Dharwesh.

All other name in the comments also good.

Regards,

Mohamed Salih

Administrator: இக்கருத்து பதிவில் மற்றொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்பெயர் - முன்னரே பரிந்துரைக்கப்பட்டதால் அப்பெயர் இப்பதிவில் நீக்கப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. J S A புஹாரி காக்காவை தலைவராக நிற்க ஊர் நலன் கருதி வேண்டுகோள் வைப்போம்..
posted by நட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8015

அஸ்ஸலாமு அழைக்கும்..

எனது பார்வைக்கு பொருத்தமான காயல்பட்டினம் நகராட்சி மன்ற தலைவராக தெரிபவர் பல ஆண்டுகாலமாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திகொண்டவர் சமுதாய அமைப்புகளில் சிறப்பான சேவையாற்றியவர்... காயல்பட்டினம் மக்களின் பல்வேறு தேவைகளுக்கு குறிப்பாக கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஊர் மக்களின் வேலை வாயப்பு போன்றவற்றிற்காக இன்றும் களப்பணி ஆற்றிவருபவரான ஆடிட்டர் புஹாரி காக்கா என்கிற ஹாஜி J S A புஹாரி காக்கா சிறப்பான தகுதியான தேர்வாக இருப்பார்... இன்ஷாஅல்லாஹ்...

J S A புஹாரி காக்கா ஆரம்ப காலம் முதல் சமுதாய அமைப்புகளின் மூலமாக பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டவர் வெளிநாட்டில் வாழ்ந்த போதும் எந்நேரமும் தனது தாய் மண்ணை பற்றியும் நமதூர் மக்களை பற்றியும் சிந்தனை உடையவர் தற்போது அமீரக காயல் நல மன்றத்தின் தலைவராக சேவையாற்றி வரும் ஹாஜி J S A புஹாரி காக்கா நல்ல நிர்வாக திறமை மிக்கவர்.. மார்க்கபற்றாளர்... ஆக காயல்பட்டினம் நகராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவர் அவருடன் 16 ஆண்டுகள் துபாயில் வேலை செய்த எனது பார்வையில் ஹாஜி J S A புஹாரி காக்கா சிறப்பான நகரமன்ற தலைவராக சேவையாற்றுவார் என உறுதியாக சொல்ல முடிகிறது...

இன்ஷாஅல்லாஹ்... இதேபோல பல ஊர்களில் குறிப்பாக நமது இஸ்லாமிய சமூக மக்கள் நிரம்ப வாழக்கூடிய பகுதிகளில் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஹாஜி J S A புஹாரி காக்கா போன்றோரை அடையாளம் கண்டு போட்டியிட செய்ய வேண்டும் ...! அது நல்ல துவக்கமாக இருக்கும்...! அரசியலை வென்றெடுப்போம்... அதிகாரத்தில் பங்கெடுப்போம்... நமதூர் நகராட்சிக்கு ஹாஜி J S A புஹாரி காக்காவை தலைவராக நிற்க ஊர் நலன் கருதி வேண்டுகோள் வைப்போம்..

தாங்களின் பதிலை எதிர்பார்த்த வண்ணம்...

என்றும் நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by saha (Chennai) [13 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8019

ஒரு முறை ஹாஜிகம்பெல்பாக்ஸ் மொஹ்தும் காகாவை நீர்க்க வைக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஹசன் சார் - பெஸ்ட் சாய்ஸ்
posted by Abu Rushda (Dubai) [13 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8020

HASAN Sir, a bona fide name in community service. Innovator, motivator, easily approachable and a great administrator. Relatively young, energetic and dynamic.

A best choice to manage kayalpatnam for the next five years. Singapore KWA should spare him to head this task.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. காயல் நகராட்சி இனி இஸ்லாமிய நகராட்சியாக......
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mum) [13 September 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 8023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனது கருத்து நமதூர் நகராட்சி லஞ்சமில்லா நகராட்சியாகவும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாகவும், ஏழை,பணக்காரன் என்று பாகுபாடு காட்டாமலும்,எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் அஞ்சாமல் நடக்கும் நகராட்சியே! இது தான் நமது அனைவரின் நோக்கமும் கூட..

அப்படிபட்ட நகராட்சி நடைபெற அதன் தலைமை மிகவும் அவசியம்.. அந்த தலைமைக்கு பொருத்தமான நபர்கள் என்பது ஆலிம்களே ! " ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் " என்பது நபி மொழி..

மேலும் "உலமாக்கள் அல்லாஹ்வை அஞ்சி நடக்கககூடியவர்களாக இருக்கின்றார்கள் ".என்பது இறை வசனத்தின் சாராம்சம்..... இந்த இரண்டு வசனங்களே போதும் ......

ஏனெனில் ஒரு ஆலிமை தேர்ந்தெடுக்கும் போது அந்த ஆலிம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பயந்து நடப்பார்.. மேலும் அவர் பிறரையும் நடக்க வைப்பார்....என்பது தான் எனது கருத்து....

நமதூரிலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒரு மரியாதையோடு பார்க்கும் மூத்த மார்க்க அறிஞர்களில் ஒருவர் மரியாதைகுறிய ஆலிம் பெருந்தகை அல்ஹாஜ் கதீப் S.M.முஹம்மது பாஃரூக் அலிம் பாஃஸி அவர்களை தலைமைக்கு நியமிக்கலாம் என்பது இந்த சிறியவனின் அவா..............

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [13 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8034

இந்த பரிந்துரைகள் ஐக்கிய பேரவைக்கும் அனுப்பிவைக்கப்படும் என்று இருந்தால் ,

I propose Mr. SI Kader to become chairman for our municipality


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by M. Sajith (DUBAI) [13 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8039

ஒரு தலைவருக்கு தேவையான நானயம், நேர்மை, பொறுமை, நிதானம் மற்றும் கொள்கையில் உடன்பாடு இல்லத நம்மவர்க்ளாலும் குறை சொல்லப்படாத "கலாமி மாமா" ஒரு சரியான சாய்ஸ்..

அல்லது நமதூரின் எல்லா பகுதி மக்களாலும் மதிக்கப்படும், நமதூரின் மூத்த மருத்துவர் டாக்டர் அபுல்ஹஸன் அவர்களும் தகுதியான ஓர் சாய்ஸ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [13 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8046

ஜியாவுதீன் அவர்களுக்கு,

எந்த வகையிலும் இச்செய்தி கருத்துக்கணிப்பு ஆகக்கூடாது என்பதற்காக தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில், புது பெயர்களை மட்டும் வெளியிடுகிறோம்.

- ஹாஜி ராவன்னா அபுல் ஹசன்
- பேராசிரியர் சதக்கு தம்பி

தாங்கள் மேற்கோள்காட்டியுள்ள தங்களின் முந்தைய கருத்துக்கான லிங்க் இதோ - http://kayalpatnam.com/showcomment.asp?id=6887


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Zainul Abdeen (Dubai) [13 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8061

பின்வரும் செய்தி இந்த பகுதிக்கு உட்பட்டதே .. எனவே நீங்கள் இதை நிராகரிக்ககூடது என்று கேட்டுகொள்கிறேன்.

பேரன்புடையீர்,

உங்கள் அன்புச் சகோதரி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டணம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். அதற்காக எனக்கு அனைத்து ஜமாஅத் தலைவர்களும், ஊர் பொதுமக்களும் நல்லாதரவு வழங்கிட வேண்டுகிறேன். சென்ற 2001 - 2006 ஆண்டு காலங்களில் (என்னுடைய பதவி காலத்தில்) இந்நகரம் அடைந்த பலன்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளேன். எனவே ஆற்றிய பணிகளுக்கு அங்கீகாரமும், ஆற்ற வேண்டிய பணிகளுக்கு உங்களின் ஆலோசனையும் பெற ஆவலாய் இருக்கிறேன்.

மேலும் நமதூருக்கு அடிப்படை தேவையான குடி தண்ணீர், மின்சாரம் இவைகள் தங்கு தடையின்றி கிடைக்க பாடுபடுவேன். அதற்காக 2வது பைப் லைன் திட்டத்தையும், காயல் துணை மின் நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கும் பெரும்ப்பாடுபடுவேன். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பாடுபடுவேன். இதன் முயற்சியாக தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று திட்டத்தை நிறைவேற்றுவேன். மாண்புமிகு தமிழக முதல்வருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்ற காரணத்தால் இந்நகருக்குத் தேவையான அனைத்துக் காரியங்களையும் என் பணிக்காலத்தில் செய்து முடிப்பேன். எனவே தாங்கள் 2011 நகராட்சித் தேர்தலில் என்னை தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்க அன்பாய் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரி,
வஹீதா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Najeeb nana (Kayalpatnam) [13 September 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 8085

இங்கே பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அனைவருமே வயதில் மூத்தோர்கள். இந்த மூத்தோர்களிடம் உள்ள அனைத்து தகுதிகளும் கொண்ட இளையவர்களை நாம் பரிந்துரைக்கலாமே!

நம் நகருக்கும், சமுதாயத்திற்கும் பல்வேறு நன்மைகளையும் தியாகங்களையும் செய்த பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த சமூக ஆர்வலரும் தீமைகளை மற்றும் லஞ்சம் போன்ற அநீதிகளையும் தைரியமாக எதிர்த்து போராடக்கூடிய இளையவர் நல்ல நிர்வாகத் திறமை உடையவருமான தைக்கா தெருவைச் சார்ந்த சகோதரர் அப்துல் காதர் நெய்னா அவர்களை தலைவர் பதவிக்கு பரிசீலனைக்கு எடுக்கலாமே!

Admin, இது விளையாட்டுக்காக பதித்த கருத்து அல்ல. "மாற்றி யோசிப்போம்! புதியதோர் நகரம் படைப்போம்!" என்பதற்காக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by M.சுல்தான் (Sudan) [13 September 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 8091

நம் நகருக்கும், சமுதாயத்திற்கும் பல்வேறு நன்மைகளையும் ... தவறு நடந்தால் தட்டிக்கேட்க்கும் தையிரியமும்,,, உலக விஷயங்களிலும் , மார்க்க விஷயங்களிலும் சிந்தனை ஆற்றல் உள்ள... சேவை மனப்பான்மையுள்ள..நற்குணமுள்ள.. வேகமும் விவேகம் நிறைந்த .... மார்க்கப்பற்றுள்ள .... அல்லாஹ்விற்க்கு பயந்து நடக்கக் கூடிய நபர் நகர் மன்றத்தின் தலைவராக வர வேண்டும்... என்னைப் பொறுத்தவரை S.K. சாலிஹ் அவர்களை காயல் நகர் மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கலாம்.. இவர் இப்பதவிக்கு பொறுத்தமான நபராக இருப்பார் ....

M.சுல்தான்.... சூடான்

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Javed Nazeem (Chennai) [13 September 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 8093

இறை அச்சம் - இறைவனின் சோதனைகளை முழுமையாகப் பொருந்திக் கொள்ளுதல்
உலக அறிவு
தொழிலில் நேர்மை
வாக்கில் தூய்மை
புறம் கூறாமை
உதவும் மனப்பான்மை
பதவிக்கு ஆசைப் படாத தன்மை
தவறுகளை சுட்டிக் காட்டும் துணிவு
குடும்பப் பின்புலம்
போதிய வசதி

M I மஹ்மூது சுலைமான் என்கிற M. I.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Mahmoodh Hasan (Guangzhou) [14 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8099

ஏவுகணை எழுத்தாளர், பொது நல சேவையாளர், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலார் கவிஞர் S.A.K முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்களை நிக்க வைக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [14 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8101

Nice to see various comments.Many peoples are provided their opinion to select panchayat chair peron. Ability, well literate, honest, trouble shooter and helping tendency persons.These are the character of good leader. Why should select Haji M.L.Moosa Nanina Kaka HK. He is applicable the above mentioned character.This is humble suggestion.

Best regards
Salai Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by AbdulKader (Abu Dhabi) [14 September 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8108

அஸ்ஸலாமு அழைக்கும்

நான் தேர்வு தகுதிக்கு பரிந்துரை செய்யும் நபர்கள் :

௧. ஹாஜி செய்யத் முஹம்மது அலி (முன்னாள் காயல்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தலைவர் MKT அப்பா மகன் - டாக்டர் அபூ அவர்களின் தந்தை)
௨. ஹாஜி முஹையத்தீன் தம்பி (ஜலாலியா சங்க செயலாளர்)
௩. ஹாஜி வட்டம் ஹசன் மரைக்கார்
௪. NSE மஹ்மூத் மாமா

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by முஹம்மது புகாரீ (சென்னை) [14 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8110

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நமது காயல் நகர்மன்றத் தலைவராக, T.S.A. அபூபக்கர் அவர்களைத் தேர்வு செய்யலாம். இவர்களைப் பொருத்தவரை நமதூரில் எல்லோராலும் அறியப்பட்டவர் மட்டுமல்லாது, பொதுவாழ்விலும் ஈடுபாடு உள்ளவர். நமது கே.எம்.டி. மருத்துவமனை, அரிமா சங்கம், ஐக்கியப் பேரவை இன்னும் ஏராளமான நிறுவனங்களில் பொறுப்பும் அங்கமும் வகிக்கிறார். வயதில் முதிர்ச்சியானவர், யாரையும் இலகுவாக அணுகும் திறன், பொதுமக்கள் தங்கள் முறையீடுகளை இவரிடம் உரிமையோடு தெரிவிக்கலாம். நாம் நம் நகர்மன்றத்திற்கு இவரை பொது வேட்பாளராக முன்மொழியலாமே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by ibnunahvi (abudhabi) [14 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8118

காக்கும் கரங்கள் ஜைனுல் ஆப்தீன் தகுதியானவர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Salai. S.L. Khaja Muhyideen (Dubai) [15 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8174

Assalamu Alaikum

With respect to the qualities and basic eligibility required for selecting the President/vice president and councilors, the followings points are important ,in my view.

1. They should know the infra structure , in and around Kayalpatnam, with the potential scope for Development.

2. They should know the corporation rules and loop holes (within law),to help the community through the regulations.

3. To Control Councilors to be fare enough to deal with peoples and Corporation officers

( Example: If we are going for an application for Building Approval Drawings or EB connections etc.. ,the council members should not have intention or motivation to get commission for self and officers ,this is like throwing soil on our own face) . This attitude should be avoided.

4. To select PRESIDENT and Vice President, they should know the difficulties of local people to get approval from authorities and suggest them with the proper method ,and take the immediate action.

5. In my suggestion that the President or Vice President should have technical sound knowledge, Administrative experience .( Example: If CORPORATION has given road contracts to some “x” parties, they should review the contracts and avoid corruption).

6. The President and Vice President, should be Service minded, Pro active and should be capable of developing strategic Solutions to current and future problems of the society and unity.

Finally professional peoples can do the better administration, than OTHERS.

So in this my view, considering the above suggestions, the following personalities may be selected.

For PRESIDENT - Janab.Haji. A.K.Abdulla (Auditor)- Kuthukkal st

Vice President - Er.A.B.Sheik Abdul Cader (Appa palli st)

Regards,

Khaja Muhyideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by mohammed zackariah (Vellore) [15 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8197

I Suggest A.K.Kaleel Haji (Jasmine Paradise) to become chairman for our municipality..................................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by M.N Seyed Ahmed Buhari (Kayalpatnam) [16 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8232

S.E முஹம்மது அலி சாஹிப் என்ற TM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by M.N Buhari (kayalpatnam) [17 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8255

அல்-ஹாஜ் T.M ரஹ்மத்துல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [17 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8266

எம். ஜே. செய்யத் இபுராஹிம் காகா தேர்ந்து எடுக்கப்பட்டால் நன்றாக செயல் படுவார்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. suggestion for our kayalpatnam municipality ப்ரெசிடென்ட்
posted by Smart Abdul Cader (Chennai) [18 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8370

assalamu allikum. i think haji K.V.FAROOK is sutable person for this post. he is educated and a professional by advocate Bsc,BL. and aslo well known person to kayalpatnam people, and has done a lot of good deeds for the welfare of this kayal society, and has a very good contact with the high profiled people in the political parties, and also he is a pious man. and there is no need for him to bribe on the money because he is from the affluent family. and also a well settled man. MA SALAMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved