Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:18:48 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7136
#KOTW7136
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 31, 2011
நோன்பு பெருநாள்-1432: ரியாதில் காயலர்களின் பெருநாள் சந்திப்பு! பாகம் 1!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2855 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபியா தலைநகர் ரியாத்வாழ் காயலர்கள் நோன்புப் பெருநாளன்று (30.08.2011) ரியாத் பத்தா பகுதியில் அமைந்துள்ள பூங்கா பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.





பின்னர், அருகிலுள்ள ஈச்சமர வளாகத்தில் அனைவரும் சந்தித்து தமது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.









புகைப்பட தொகுப்புகளின் பாகம் 1 யை காண இங்கு அழுத்தவும்

தகவல், புகைப்படங்கள்:
S.H.செய்யிது முஹம்மது (ஹாஜி),
ரியாத், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by vilack syed mohamed ali (Kangxi, Jiangmen , China) [31 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7509

அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். இதைத்தான் " ஈச்சை மரத்து இன்பச்சோலையில் " ன்னு அன்றைக்கு பாடினாரோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by M.சுல்தான் (Sudan) [31 August 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 7519

அஸ்ஸலாமு அலைக்கும்.....

அனைவருக்கும்... ஈதுல்பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள்... ஈத் முபாரக் .

M.சுல்தான்... சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by சட்னி .செய்யது மீரான்.. (காயல்பட்டினம் ) [31 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7522

அஸ்ஸலாமு அலைக்கும்...

சுலைமான் லெப்பை காக்கா,பாரூக் மச்சான் மற்றும் ரியாத் வாழ் எங்கள் காயல் சொந்தங்கள் அனைவருக்கும் இந்த புனித மிகு ரமலானில் நாம் செய்திட்ட நல்அமல்கள்அனைத்தையும் ஏற்று அல்லாஹ் நம்மில் அனைவருக்கும் இரு உலகிலும் நற்கூலிதனை வழங்குவானக ஆமீன்.. உங்கள் அனைவருக்கும் ஈதுல்பித்ர் திருநாள் புனித நோன்புப்பெருநாள்...இனிய நல்வாழ்த்துக்கள்...ஈத் முபாரக் .

அன்புடன் வாழ்த்தும் ..

சட்னி .செய்யது மீரான்... காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by சொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை) [31 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7524

செய்யது முஹைதீன், மொஹுதும் மற்றும் காயல் சொந்தங்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by mohammed noorul ilahi (chennai) [31 August 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 7535

காயல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by shahul hameed (kayalpatnam) [31 August 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 7536

அஸ்ஸலாமு அலைக்கும்.

என் மகன் செய்து முஹம்மது ஹாஜிக்கு இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நோன்பு பெருநாள்-1432: ரி...
posted by MUHAMED SHUAIB (KAYALPATNAM) [01 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7559

அருமை நண்பன் சுலைமான் லப்பை ஈத் பெருநாள் நல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved