Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:32:24 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7112
#KOTW7112
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 29, 2011
நோன்பு பெருநாள் - 1432: சவுதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டதாக அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4972 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



சவுதி அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சர் அப்துல் அஜீஸ் கோஜா - இன்று சவுதி அரேபியாவின் இரு இடங்களில் - ஷவ்வால் மாத தலைப்பிறை காணப்பட்டதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 30) - சவுதி அரேபியாவில் நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by முஹம்மது உமர் ஒலி (ஜித்தா) [29 August 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7433

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by Salai Sheikh Saleem (Dubai) [29 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7434

வளைகுடா நாடுகளில் வசிக்கும் எல்லா காயலர்களுக்கும் எங்களின் ஈத் அல் பிதர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

சாலை ஷேக் சலீம் & குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by S.M.B Faizal (Kayalpatnam) [29 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7438

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நன்மைகள் விளையட்டும்!
posted by kavimagan--MEGA (dubai) [29 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7439

இறைவனுக்காகப் பசித்திருந்தோம். இன்னும் பல்வேறு நல்லமல்களை அவனுக்காகவே செய்தோம். அதனை நல்ல முறையில் நிறைவு செய்து,ஈத் அல் பித்ர் என்னும், புனிதத் திருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து காயலர்களுக்கும் MEGA வின் நெஞ்சார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள். பகைமையும், கயமையும் அழிந்து, நன்மையையும், வளமையும் பெருக, நல்லதோர் நகர்மன்றம் அமைந்து, நகரமக்கள் நிம்மதியுடன் வாழ MEGA துஆ செய்து வாழ்த்துகிறது.

சாளை சலீம்
பாஜூல் கரீம்
சாளை நவாஸ்
கவிமகன் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by hylee (india) [29 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7440

அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [29 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7441

Eid Mubarak

Greetings to all in this auspicious day.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by vilack syed mohamed ali (Hetang , Jiangmen , China.) [29 August 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 7445

அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
posted by M.S.K. SULTHAN (DEIRA DUBAI) [29 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7447

அஸ்ஸலாமு அலைக்கும்

எங்களது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எங்களது இனிய ஈது-ல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்

காயல் சகோதரர்கள் - தேரா துபாய்

ஹபீப் முஹம்மத் - ENGT
சுல்தான் (பாலப்பா) - ETA - ZENATH
தைக்கா உமர் - AL RASAFA BUILDING MATERIAL
முஹம்மத் நூஹு - EMIRATES AIRLINES
ஜாபர் சாதிக் - ETA - ZENATH

காதர் சுலைமான் - ETA ASCON
ஹாஜி - ETA CARS
தஸ்தகீர் - AL FUTTAIM INSURANCE
சேக் முஹம்மத் - DAMAS JEWELLERS
இம்தியாஸ் அலி - TOSHIBA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by Muhammad Ibrahim (Guangzhou) [30 August 2011]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 7453

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by hasbullah Mackie (Dubai) [30 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7455

எல்லா முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது மணமான ஈது பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வகுல்லு ஆம் வஅன்தும் பிகஹைர்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [30 August 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7459

வகுல்லு ஆம் வஅன்தும் பிகஹைர்

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை அனைத்து சகோதர/ சகோதரிகளுக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அல்லாஹ் நம் அனைவர்களின் இபாதத்துக்களையும் ஏற்று அனைத்து துஆக்களையும் கபூல் செய்வதோடு நம்மிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நோன்பு பெருநாள் - 1432: ச...
posted by சட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம் ) [31 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7507

அஸ்ஸலாமு அலைக்கும்..

எங்கள் அன்பு ஜித்தா,சவுதி ,வளைகுடா நண்பர்கள், அன்பர்கள்,அனைத்து காயல் நல மன்ற நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த புனித மிகு ரமலானில் நாம் செய்திட்ட நல்அமல்கள்அனைத்தையும் ஏற்று அல்லாஹ் நம்மில் அனைவருக்கும் இரு உலகிலும் நற்கூலிதனை வழங்குவானக ஆமீன்..

உங்கள் அனைவருக்கும் ஈதுல்பித்ர் திருநாள் புனித நோன்புப்பெருநாள்...

இனிய நல்வாழ்த்துக்கள்...ஈத் முபாரக் .

அன்புடன் வாழ்த்தும் ..

சட்னி.செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved