Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:42:51 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7005
#KOTW7005
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
குசென் நகரில் ஜியாங்க்மேன் காயலர்கள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4019 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சீனாவின் தென்பகுதியில் உள்ள சிறு நகரம் குசென் (Guzhen). சுமார் 70,000 மக்கள் வசிக்கும் இவ்வூர் - ஹாங்காங் மற்றும் மகாவ் நகரங்களுக்கு அருகில் உள்ளது. விளக்கு, ஒளிப்பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் பிரபலமான இந்நகர் Light City Of Asia என்று பலரால் அழைக்கபடுகிறது.

இந்நகரில் - ஜியான்க்மேன் (Jiangmen) நகர் வாழ் காயலர்கள் - அண்மையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். அந்நகர பள்ளியில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்கள் - ஊர் பாரம்பரிய உணவு வகைகளை கொண்டுசெல்ல, அங்கு வந்திருந்த மத்திய கிழக்கு, துருக்கி மற்றும் வடசீன மாநில மக்களும், அவர்தம் பாரம்பரிய உணவு வகைகளை கொண்டு வந்திருந்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு:-









தகவல்:
வி.எஸ்.எம். அலி,
ஜியாங்க்மேன், சீனா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:குசென் நகரில் ஜியாங்க்மேன...
posted by abdullatheef (riyadh) [19 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7030

is there any kayalan from artica , antartica , mongolia etc ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re ILAYANGUDIYANென் நகரில் ஜியாங்க்மேன...
posted by K.S.A.JAMALUDEEN (GU ZHEN,CHINA) [20 August 2011]
IP: 219.*.*.* China | Comment Reference Number: 7040

HELLO DEARS ! I AM ILAYANGUDIYAN - STANDING INBETWEEN ARAB AND CHINESE IMAMS. HE............HE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பசுமரத்து ஆணிபோல!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [20 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7044

அன்பு நண்பர் அப்துல் மலிக் அவர்களை கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் கழித்து, இந்த நிகழ்வின் PHOTO வாயிலாக காண்கிறேன்.

மலிக்! பசுமரத்து ஆணி போல பதிந்துவிட்ட நமது பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.இதயத்தில் இனிக்கிறது! நீங்கள் நலமுடன் வாழ துஆ செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பல வருடம் முன்பு பெரிய காயல் கம்பெனிகள் - அவர்கள் காயல் நல மன்றம் அமைக்க முன் வர வில்லை
posted by நட்புடன்... முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [21 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7072

Administrator: Comment meant for a different news item wrongly posted by the User


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குசென் நகரில் ஜியாங்க்மேன...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [21 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7073

சகோ. முத்து இஸ்மாயில் அவர்களே,

உங்களின் கமெண்ட்ஸ் புரியவில்லையே.

ஜியாங்க்மேன் காயலர்கள், புதிய காயல் நலமன்றம் ஆரம்பிக்கப் போகிறார்களா.. அது மாதிரி எந்த செய்தியும் இந்த பதிவில் இல்லையே.!!

அப்படி என்றால், நல்லா வாழ்த்துங்கள். நாங்களும் உங்களின் வாழ்த்துக்களில் ஒன்று கூடுகிறோம்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்

Administrator: Bro.Muthu Ismail has informed that was a comment meant for Mumbai Iftar party. He has posted it wrongly


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved