Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:35:53 AM
திங்கள் | 20 மே 2024 | துல்ஹஜ் 1754, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:56
மறைவு18:30மறைவு03:25
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1919:45
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6940
#KOTW6940
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 13, 2011
தம்மாம் வாழ் காயலர்களின் இஃப்தார் நிகழ்ச்சி - 2!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3143 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தம்மாம் வாழ் காயலர்களின் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 12) - சாளை ஜியாவுதீன் இல்லத்தில் நடைபெற்றது.

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் டாக்டர்.இத்ரீஸ் முன்னிலை வகிக்க, துணைத் தலைவர் மெஹர் அலி உட்பட காயலர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.













தகவல் மற்றும் புகைப்படங்கள்:
குல்குஸ்மா முத்துவாப்பா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ...
posted by amzedmoosa (dammam) [13 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6845

மிக்கமகிழ்ச்சி
நமது ஊர் மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதில் (குறிப்பாக) நூர்தீன் காக்கா கஞ்சி ஊற்றும் ஸ்டைல் பார்த்து நியாபகம் வருதே நியாபகம் வருதே ahmednainar பள்ளியில் கஞ்சி ஊற்றிய நியாபகம் வருதே என பாடவைகின்ட்றது சும்மா தமாசு வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எங்கே சென்றார் எங்கள் அன்பு கிங்
posted by சட்னி.எஸ் .எ..கே .செய்யது மீரான் (காயல் பட்டினம்) [13 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6855

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்மாம் கிங் டாக்டர் ,கமெண்ட்ஸ் கிங் ஜியா மற்றும் எல்லோரும் உள்ளீர்கள்
அனால் எல்லோருக்கும் கிங் ஆனா எங்கள் மச்சான் செய்யது இபுராஹிம் அவர்களை காணவில்லையே .

பாலப்பா .அஹ்மது இடத்திலும் இல்லை. எங்கே சென்றார் மன்ற வசூலுக்கா வாழ்க அவரின் சேவை.

நண்பன். தல், செய்கு நூர்தீன் கஞ்சி என்ன அளந்து ஊத்துறான் கடைசியா எல்லோருக்கும் ஐஸ் கிரீம் தந்து இருப்பான்.நன்றி உங்கள் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ...
posted by nawazsahib (Dammam) [13 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6856

அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மாஸ்டர் ஜியா அவர்கள் கமெண்ட் பார்த்து இன்னும் மகிழ்ச்சி. நீங்கள் பார்ட்டி வைப்பது முன்பே தெரிந்திருந்தால் நாங்கள் 25 பேரும் ஒரு bus பிடித்து அங்கு வந்து இருப்போம் (palappa வுக்கு செலவும் மிச்சம்) இப்பவும் ஒன்றும் problem இல்லை. இன்னும் இரண்டு friday இருக்கு. எல்லாம் மேலவுல்லவன் பார்த்துக்குவான். யாரு! அதான் நம்ம salai master ziya.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தம்மாம் வாழ் காயலர்களின் ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [13 August 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6858

சகோ. சட்னி.எஸ் .எ..கே .செய்யது மீரான் அவர்களே, உங்களின் மச்சான் கிங் அவர்கள் முதல் போட்டோவில் நான்காவதாகவும், மூன்றாவது போட்டோவில் மூன்றாவதாகவும் இருக்கிறார். அவர் இல்லாமல் விருந்தா? ஆட்டம் கண்டுவிடாதா?

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?... என்று மச்சானை கேளுங்க.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved