Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:49:43 PM
சனி | 18 மே 2024 | துல்ஹஜ் 1752, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:30
மறைவு18:30மறைவு02:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:0905:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6927
#KOTW6927
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011
பாதாள சாக்கடை திட்டம் - பாகம் 2: நகர் மேம்பாட்டு திட்டம் [CDP]!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2522 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

[இத்தொடரின் பாகம் 1 யை காண இங்கு அழுத்தவும்]

மத்திய அரசு 2005ஆம் ஆண்டில் Urban Infrastructure Development Scheme for Small & Medium Towns (UIDSSMT) என்ற திட்டத்தை வகுத்தது. சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான இத்திட்டத்தினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள 49 மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கான நகர் மேம்பாட்டு திட்டம் (CITY DEVELOPMENT PLAN [CDP]) தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது.

அதனை தொடர்ந்து Infrastructure Professionals Enterprise Private Limited (IPE) என்ற நிறுவனம் காயல்பட்டண நகராட்சி மன்றத்தில் செப்டம்பர் 21, 2007 அன்றும், பின்னர் மதுரையில் அக்டோபர் 16, 2007 அன்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியது. இறுதியாக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனம் தனது பரிந்துரையை வெளியிட்டது.

144 பக்கங்கள் கொண்ட அந்த பரிந்துரைகளை முழுமையாக காண இங்கு அழுத்தவும்



30 ஆண்டு கண்ணோட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை - நகரை சுற்றுலா மையம்மாக்குவது, வருங்காலங்களில் நகருக்கு தேவையான குடி நீர் வசதி, கழிவு நீர் பராமரிப்பு போன்ற விஷயங்களில் தனது ஆலோசனைகளை வழங்கியது.

பாதாள சாக்கடை திட்டம் குறித்த CDP பரிந்துரை பக்கங்கள்...





கடந்த ஆண்டு (2010) - அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி நடந்த, நகராட்சி மன்றத்தின் அவசர கூட்டத்தில், காயல்பட்டினத்திற்கு என தயாரிக்கப்பட்ட நகர் மேம்பாட்டு திட்டம் (CITY DEVELOPMENT PLAN [CDP]) விவாதிக்கப்பட்டது. CDP இல் பரிந்துரைக்கப்பட்ட - கழிவு நீர் (Sewerage) உட்பட பல பரிந்துரைகளை நகர்மன்றம் - அத்தீர்மானம் மூலம் - அங்கீகரித்துள்ளது. தீர்மானத்தை காண இங்கு அழுத்தவும்

[பாகம் 1]

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பாதாள சாக்கடை திட்டம் - ப...
posted by amzedmoosa (dammam) [12 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6810

இத்திட்டத்தை எதிர்பவர்கள் இதனால் என்ன பாதிப்புகள் உள்ளன என விளக்கம் தரமுடியுமா? நமது முன்நோர்கலால் நாம் நிறைய நல்ல திட்டங்களை இழந்து இருகிறோம் உதாரணம் (railwaystation இன்று எவ்வளவு சிரமம் உள்ளது)இதுமாதிரி எவ்வளவு உள்ளது. நமது வருங்கால மக்கள் பயன் பெற வேண்டுமனால் இத் திட்டம் நமது ஊருக்கு அவசியம் தேவை வஸ்ஸலாம். சிந்தியுங்கள் எதிர்ப்பவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பாதாள சாக்கடை திட்டம் - ப...
posted by SyedAhmed (HK) [12 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6811

நமது ஊர் முன்னோர்கள் பல நல்ல திட்டங்களை எதிர்த்தார்கள் என்பதை ஏற்க முடியாது.

ரயில்வே நிலையம் கூலக்கடை பஜாரில் அமைவதை யாரும் விரும்ப மாட்டோம். ரயில்வே நிலைய திட்டம் ஊருக்கு வெளியே அனால் பஞ்சாயத் எல்லைக்குள் அமைந்தது நமது பெரியவர்களின் திட்டமிடுதலையும் தொலைநோக்கையும் காட்டுகிறது.

Population burst (மக்கள் தொகை வெடிப்பு) உள்ள நம்மூர் போன்ற ஊர்களின் இது போன்ற திட்டமிடுதல் மிகவும் அவசியம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. செய்தி எண் 6887
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [12 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6814

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் அம்ஜத் மூசா அவர்களே! இந்த திட்டத்தினால் என்ன பாதிப்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறீர்கள் அதற்கு விளக்கம் தர கடமை பட்டிருக்கிறோம். அதன் விளக்கத்தை ஆரம்பகட்டமாக அறிவதற்கு செய்தி எண் 6887 மற்றும் செய்தி எண் 6826 இவைகளை படித்து பாருங்கள்.

மேலும் அட்மின் அவர்கள் இந்த விவாதத்திற்காக ஒரு தனி இடம் அமைக்கும் வரை செய்தி எண் 6887 ஐயே தொடராக பார்த்து வாருங்கள்.

----------------------------------------------

மேலும் நமது முன்னோர்களால் நாம் நிறைய நல்ல திட்டங்களை இழந்து இருக்கிறோம் என்று எழுதி இருக்கிறீர்களே! என்னென்ன திட்டங்களை இழந்தோம் என்பதை குறிப்பிட்டால் நாங்களும் தெரிந்துக் கொள்ளலாம்!

அடுத்ததாக 'இரயில்வே ஸ்டேஷன்' அதில் என்ன குறையை நமது பெரியவர்கள் செய்தார்கள் விளக்கம் தந்தால் நல்லது.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பாதாள சாக்கடை திட்டம் - ப...
posted by A.W.S. (Kayalpatnam) [12 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6818

This is to refer Comment # 2:

Author of the above comment mentioned about population burst in our home town. Does he mean population explosion or over population?. Whatever it is, certainly we do not have population bubble in order to get population burst. We have natural population growth and the growth is determined by Births minus Deaths plus immigrants minus emigrants. Fortunately or unfortunately we have slightly more immigrants than emigrants.

But that does not amount to population burst.

As far as the under ground drainage system is concern, we need this project par with international standard. With the kind of amount allotted, surely we are not going to get one. What we are going to get is the one which is existing in nearby towns and cities. People who are stubborn need to go no further than Tiruchendur to see for themselves how this system works there.

kayalpatnam will be better off without under ground drainage system.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பாதாள சாக்கடை திட்டம் - ப...
posted by Habeeb (Jeddah-K.S.A.) [13 August 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6837

சகோதரர்....மூசா...அவர்களே....உங்களது....நல்ல கருத்தை ஆழமாக.. பதிவு செய்யுங்கள்....கருத்துக்கள் தரமாகவும்...உயர்ந்த சிந்தனையுடன் முழுமையாக.... இருக்க வேண்டும்.....நன்றி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved