Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:03 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6850
#KOTW6850
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 4, 2011
தமிழக பட்ஜெட்: முழு விபரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2630 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



அதன் சாராம்சத்தினை காண இங்கு அழுத்தவும்.

பட்ஜெட் விபரங்களை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எப்போ பிள்ளைங்க படிக்க ஆரம்பிக்க போராங்களோ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபர்) [04 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6656

வாழ்த்துக்கள்..

பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஊக்க தொகை...நன்று.

பள்ளிகூட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..மிக்க நன்று..

பள்ளிகூட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்..நல்லதோ நல்லது..

பள்ளிகூட மாணவர்களுக்கு இலவச மதிய உணவு.. வெரி குட்.

பள்ளிகூட மாணவர்களுக்கு நோட் புக் கம்ப்யூட்டர், அதான் மடிக்கணணி..மிகவும் நல்லது...

அம்மா எல்லாம் நல்லாத்தான் கொடுக்குறீங்க..நோட் புக் என்று எதுவோ கொடுப்பாங்களே..அதை இன்னும் கொடுக்கவில்லையே..

எப்போ பிள்ளைங்க படிக்க ஆரம்பிக்க போராங்களோ...

பத்தாம் வகுப்பு பசங்க எல்லாம் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்களாம், அனைவர்களும் பாஸ் என்று அறிவிப்பு வருமாம்..

நம்ம காலத்தில் இப்படி இல்லையே..வச்சு சுளுக்கு எடுத்து தான் பாஸ் பண்ண வச்சாங்க..(ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன்,இரவு ஸ்டடி..)

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தமிழக பட்ஜெட்: முழு விபரம...
posted by vsm ali (Hetang , Jiangmen, China.) [04 August 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 6662

ஜியாவுதீன் காக்கா, அப்போ சுளுக்கு எடுத்து படிக்க வச்சு , உங்களை பாஸ் பண்ண வச்சது உங்க ' உம்மா '. . ஆனால் , இப்போ இருக்கிறது எங்க ' அம்மா " . ' அம்மா " வே , அத்தனை பேருக்குமா சேர்த்து பரீட்சை எழுதி , அத்தனை பேரையும் பாஸ் பண்ண வச்சுடுவாங்க. , அதுனால , சும்மா , சும்மா கமெண்ட்ஸ் எழுதி உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சிறந்த நிர்வாகி!.
posted by kavimagan (dubai) [04 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6666

சமச்சீர் கல்வி மற்றும் முல்லைப்பெரியார் விவகாரம் குறித்து நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படாதது மிகவும் கவலை அளிப்பதும்,கண்டனத்திற்குரியதுமாகும்.

அதேநேரத்தில்,வக்ப் வாரியத்திற்கான அரசின் ஆண்டு நலநிதி ரூ.45 ,௦௦௦௦௦ல் இருந்து ஒருகோடியாக உயர்த்தி இருப்பது, ஓய்வு பெற்ற உலமாக்களுக்கான ஓய்வு ஊதியம் மாதம் ரூ.250 ல் இருந்து ரூ.ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பது அம்மா அவர்களின்,முஸ்லிம்கள் மீதான கரிசனத்தை காட்டுகிறது.

ஆண்டுக்கு 3750 மெகாவாட் மின்சாரம் கூடுதல் உற்பத்தி செய்யப்பட்டு,அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மின்தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படும் என்ற தமிழக அரசின் உறுதிமொழியுடன் அதற்கான திட்டங்கள் 22 ,௦௦௦ கோடியில் தீட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க செயலாகும்.

ஒன்றுமில்லாத கலர் டி.வி.யை விட ஏழைகளுக்கான ஆடு மற்றும் கறவை மாடு வழங்கும் திட்டம் எவ்வளவு தொலை நோக்கு பார்வை உடையது என்பதை அறியாமல் நம்மவர்கள் கிண்டல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கான அடிப்படைத் திட்டம் என்று விவசாய வல்லுனர்கள் பாராட்டியிருப்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்..

மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை, அம்மா அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை எடுத்துக் காட்டுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு எந்தன் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தமிழக பட்ஜெட்: முழு விபரம...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [04 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6669

அம்மாவின் இந்த பட்ஜெட் மொத்ததில் " இக்கரைக்கு அக்கறை பச்சை" பட்ஜெட் தான். இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved