Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:50:16 AM
ஞாயிறு | 8 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1865, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2315:2518:3019:40
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:50
மறைவு18:22மறைவு21:47
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:47
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4319:0719:32
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6834
#KOTW6834
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 3, 2011
மாணவி ஷாம் பாத்திமாவுக்கு மாதா மருத்துவ கல்லூரியில் MBBS பயில இடம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3217 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அப்பாப்பள்ளி தெருவை சார்ந்த டாக்டர் எஸ். அஹ்மத் நெய்னா மற்றும் எஸ்.எம். ஹைருன்னிஸா ஆகியோரின் மகளும், சென்னை பாத்திமா பஷீர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் மாணவியுமான ஷாம் பாத்திமா, மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில், 1200க்கு 1144 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

பாடவாரியாக அவர் பெற்றிருந்த மதிப்பெண்கள்:
மொழிப்பாடம் - 179
ஆங்கிலம் - 190
இயற்பியல் - 195
வேதியல் - 194
தாவரவியல் - 193
விலங்கியல் - 193

மருத்துவம் பயில BCM தரவரிசை பட்டியலில் 135ஆம் இடம் (General Rank - 3887) பெற்றிருந்த இவருக்கு, இன்று நடந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில், சென்னை மாதா மருத்துவ கல்லூரியில் (தனியார்) - அரசு ஒதுக்கீடு மூலமாக - MBBS பயில இடம் கிடைத்துள்ளது. இவர் பெற்றிருந்த கட் ஆப் மதிப்பெண் - 193.75


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Zubair Rahman (Bengaluru) [03 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6622

மருத்துவ வாரிசு மருத்துவத்தில் இணைகிறது.

அல்ஹம்து லில்லாஹ்..

இறைவன் அனைத்தையும் வெற்றி ஆக்கி கொடுப்பானாக ஆமீன்.

ஷாம் பாத்திமாவுக்கு, என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள்
posted by நட்புடன்... முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [03 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6625

அல்ஹம்து லில்லாஹ்..

உங்கள் மருத்துவ படிப்பு முடிந்து உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள் - இறைவன் அனைத்தையும் வெற்றி ஆக்கி கொடுப்பானாக ஆமீன்.

ஷாம் பாத்திமாவுக்கு அவரின் பெற்றோருக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

நட்புடன்... முத்து இஸ்மாயில் - ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by S.M. Mohamed Ibrahim (Hong Kong) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6692

My Dua for you never fail, Alhamdoolillah. Your white heart always brings you success, So Don't worry about anything. Insha Allah, you will be shining Doctor among our society as well as Tamil Nadu in the future, Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Hameed Fathima (Hong KOng) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6693

My Best Wishes for your Good Success. Our Almighty Allah give you Good Health and Wealth forever. Your achievement make us happy for our family and our community. May Allah grant our Dua for you becoming famous Doctor in our Kayal in the future. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Hassan Ahamed (Hong Kong) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6694

Congratulation Shamfathima. I pray for you in the Kowloon Mosque in the Iftar Time. So, You also dua for me for becoming a doctor, too. Okay.

Bye,bye


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Combu Appa Family (Hong Kong) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6695

Our Sham Fathima,

We are very proudly to pronounce that you will surely becoming very famous doctor in our kayal in the future. You should take Oath with Allah now, that your service ensurely present to our society without money motive. Our Almighty Support always for you. Insha Allah you should finish the study and Challenge to the Medical Level among our community with the Generocity. We all pray for you and support for you at any time. You may start and continue the study with fulfill expectations. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Samu Meeran (Kayalpatnam) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6696

Hey Shamfathima,

I am really happy to see your good news for your placement in Chennai.

Congratulations, too. I bought a Cricket Bat and My Brother Hassan bought a Basket Ball for you as Memorable presentation for your Medical study. Insha Allah, My ambition also to becoming a Doctor., Shall you guide me, while you are studiying from that corner?

See you


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Seyed Fathima (Crescent Engineering, Chennai) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6697

Hi Fathima, Wat you did such a great thing for our family and society. Ofcourse, I dua for you for your Continue study will be great success in the Medical Level. Insha Allah, He shows the Sympathy, Blessings and Right Path to us. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Amina Faryal (Hong Kong) [06 August 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 6698

Hello Sam Fathima,

I am Very very happy to hear about your Good News. Always, I am also remembering you, whenever I am visiting to Masjid Ammar. I may send some Gift to you for the presentation.

Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:மாணவி ஷாம் பாத்திமாவுக்கு...
posted by Javed Nazeem (Chennai) [08 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6730

Congratulations! Your father is not just a wonderful Doctor; he is a wonderful human being too. You have made him and all of us proud. May God bless you success and happiness in all the facets of life.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved