Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:11:52 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6791
#KOTW6791
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 25, 2011
“சேவைச் செம்மல்” விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு பாராட்டு விழா! தற்போது நேரலையில்...
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6301 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த 10.07.2011 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டில் “சேவைச் செம்மல்” விருது வழங்கப்பெற்றமைக்காக காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக, தற்போது பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இவ்விழா நிகழ்வுகளனைத்தையும், இங்கே சொடுக்கி காணலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [25 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6401

வான்புகல் போட்றும் வான்மறையே
வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையாக ஏற்று
பூலோகமெங்கும் பூமான்நபியின் புகழ்பாடும்
புனிதமிகு புகாரி ஷரீபின் கூடத்தில்
மக்குகளாக இருக்கும் மாணாக்களை
மனித புனிதனாக மாமரயை மனதில் ஏற்றி
மகுடம், மதிப்பு,மரியாதைகளை மலிவாக கிடைக்க
மாற்றானும் வியக்கும் அளவில்
கடல்தாண்டி கண்டிப்புடன் கற்ற பேச்சுகலையின் வாயிலாக
கலக்கலாக பெற்ற பரிசுகளை நினைவூகூர்ந்து
வித்திட்ட வித்தகனான விந்தைஇன் வீரன்
சேவை செம்மல் எங்கள் முதல்வர்
வாழ்க வளமுடன் வல்லோனின் வாழ்த்துகளுடன்.

இவன்
பாலைவனத்தில் இருந்து
பாசமுள்ள முன்னால் மாணவன் முகியதீன் அப்துல் காதிர்
பாராளுமன்றம்.யு.எ.இ.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (SINGAPORE.) [25 July 2011]
IP: 175.*.*.* Singapore | Comment Reference Number: 6402

மாஷா அல்லாஹ். ஹாமிதிய்யாவின் சங்கைமிக்க முதல்வர் அவர்களின் "சேவை செம்மல்" பாராட்டு விழா நிகழ்வுகள் யாவையும் துவக்கம் முதல் இறுதிவரை பார்த்து ரசித்தேன். அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல அல்லாஹ் நமது நிகழ்வுகள் யாவையும் கபூல் செய்வானாக! ஹாமிதியாவின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி "சேவை செம்மல்" அவர்களுக்கும், அனைத்து ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள், இந்நாள்,முன்னாள் மாணவர்கள், ஹாமிதியாவிர்க்கு எல்லாம் வகையிலும் உதவி, ஒத்தாசை வழங்கிய, வழங்க இருக்கின்ற, அனைவருக்கும், காயல் நகர கண்மணிகள் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நீன்ற ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், இருலோக நன்மைகள் யாவற்றையும் குன்றாது, குறையாது வழங்கி அருள்வானாக என இருகரமேந்தி பிராத்திக்கிறேன். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by hasbullah (hasbu1) [25 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6405

எங்கள் முதல்வருக்கு இங்கு கிடைத்த பாராட்டு தற்காலிகமானது ஆனால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் சுவர்க்கத்தில் கிடைக்கும் பாராட்டு என்னற்றது ஏனென்றால் எத்தனை ஹாபிழ்கள் மதரசா ஹாமிதிய்யாவில் உருவாகி இருக்கின்றார்களோ அவர்கள் அனைவரின் பங்குகள் அவர்களுக்கும் நிச்சயம் உண்டு.

எல்லாம் வல்ல அல்லாஹ் அத்த்தகைய பாக்கியத்தை அவர்களுக்கும் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நேரலையில்.... எங்களை ஓரணியில்....
posted by s.s.md meerasahib (riyadh) [25 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6407

அஸ்ஸலாமு அலைக்கும். நேரலையில்.... எங்களை ஓரணியில்.... இணைத்து எங்களின் முதல்வரை, உஸ்தாதை கண்ணியப்படுத்தியதின் நிகழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் காண செய்து, உள்ளம் குளிர செய்த kayalpatnam.com, kayal today.comக்கும் மற்றும் இவர்களுக்கு உதவிய நல்லுள்ளம்களுக்கும் எனது மனமார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah.) [25 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6408

எப்போதும் மேலேயே இருந்திருக்கின்ற கரங்கள், இன்றுதான் தாழ்திருக்கின்றது, இந்த தாழ்வு மேன்மையால் வந்த தாழ்வு. ஆமாம் எப்போதும் மேடைகளில் எல்லோரையும் வாழ்தியும், விருதுகள் வழங்கியும் சிவந்த கரங்கள் இன்றுதான் முதன்முறையாக தாழ்திய கைகளால் ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது.

பொதுவாக முதல்வர் அல்ஹாஜ். நூருல்ஹக் நுஸ்கி அவர்களை சமுதாயம் ஒரு நிறுவனத்தின் முதல்வராக மட்டுமே அவர்கனை பார்த்துள்ளது,

அவருடைய தனிப்பட்ட வாழ்வு,
தயாள குணம்,
எப்போதும் தூய்மை பேணும் ஒழுக்கம்,
எந்த நிiலையிலும் வார்த்தை பிரலாது பொறுமை காணும் பேச்சு,
காhpயத்தில் எப்போதும் நடுநிலை பேணும் பேனிக்கை,
தனது எந்த வலிகளையும் வெளிகாட்டாத பாங்கு,
தான் தலைவர் என்ற நினைப்பில் தானாகவே எந்த முடிவையும் எடுக்காது எல்லோரோடும் கலந்தாலோசித்தே தீர்வுகளை காணும் நாகாpகம்,
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,

அவர்களோடு நாங்களும் சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று சொல்பவர்களும், நினைப்பவர்களும் அவர்களுடை அத்துனை நல்ல பண்புகளை பெற்றிட முயலவேண்டும், தன்னலமற்ற சேவை செய்திட தங்களை தாயர்படுத்திட வேண்டும், கற்றிடவேண்டும்.

ஸபையில் எப்போதும் கண்டிப்பு காட்டும் அவர்களை பயந்து அவர்களை விட்டும் சற்று விலகியிருக்கும் மாணவர்களும் வெளியு+ருக்கு பைத்திற்காக செல்லும்போது அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் (அல்லது அஹ்மத் ஆலிம் அவர்கள் வரவேண்டும்) என எதிர்பார்ப்போம், காரணம் வெளியு+ர் பயணங்களில் அவர்களும் சிறுவர்களாகி எங்கலோடு சாpசமமாக பழகுவார்கள், முக்கியம் மாணவர்களுடைய வயிற்றை காயவிடமாட்டார்கள், போகுமிடத்திலெல்லாம் எதையாவதை வாங்கி தந்து கொண்டேயிருப்பார்கள்.

வண்டிமாடு தண்ணீர்துறையை கண்டால் தானாக நின்றுவிடுவதுபோல் பைத்திற்கு சென்றுதிரும்போது குரும்பு+ர் வந்துவிட்டால் எங்களது வாகனம் ஓட்டுனர் பிரேக்கை மிதிக்காமலே தானாக நின்றுவிடும், அங்கிருக்கின்ற பழரசக்கடையில் பழச்சாறு குடிக்க வேண்டி, அதற்கு அவர்கள் வைத்திருக்கின்ற பேர் “கஞ்சி”,
மாணவர் தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுப்பி அவனையும் “ அட வாப்பா எழும்பு கஞ்சி குடி” என்பார்கள்,
இப்படி எத்தனை எத்தனையோ மறக்க இயலாத, மறக்க நினைக்காத எத்தனை நிகழ்ச்சிகள்.

ஆரம்பத்தில் அவர்கள் செய்துகொண்டிருந்த வியாபாரத்தால் நல்ல சம்போத்தோடு இருந்தவர்கள், ஸபைக்காக வேண்டியே தனது உலகை சுறுக்கிக்கொண்டு ஒரு கூண்டில் தன்னை தானாகவே அடைத்துக் கொண்டார்கள், எங்களது விருப்பம் மீண்டும் தனது தேர்ந்த அனுபவத்தால் முந்தய வியாபாரத்தை அவர்கள் தொடங்கிட வேண்டும், அதன்மூலம் எல்லா தேவைகளையும் நிறைவேற்றிட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புhpவானாக.

சமுதாயத்தில் பல அறிஞர்கள் வருவார்கள், பல சிந்தனையாளர்கள் வந்து கொண்டுதானிப்பார்கள், ஆனால் தன்னலம் பாராது உழைக்கும் மனம், குணம் ஒருசிலருக்குதான் வரும் அப்படியானவர்களில் உட்பட்டவரான எங்கள் முதல்வர் அவர்கள் தங்களது வாழ்வை அவர்கள் விரும்புகின்றவாரே அமைத்திட அல்லாஹ் அருள்புhpவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. زيارة هذه الجائزة لأفضل الخدمات..
posted by DR D MOHAMED KIZHAR (CHENNAI) [26 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6426

كثير من الناس، لا تفعل شيئا لكنها تظهر كما لو أنها خارج فعلت كل شيء. ولكن كانت لدينا PRINCIPAL نهفي نور الحق حاجي ، فعلت كل شيء من أجل المجتمع ولكن أبدا عن أي شيء من هذه OUT.BECUASE فقط ، وليس كل ما قدمه من خدمات معترف بها هذه صلوا DAYS.I الله العلي القدير أن يقدم كل الصحة والثروة في حياته. أتذكر الأيام أنا GOT جوائز لنشاطاتي المختلفة في HAMIDHIYYA منه كعقاب جيدا لMY الآثام. I WANT TO CONGRATULATE MY PRINCIPAL IN DIFFERENT WAY.. SO THIS TRIAL USING GOOGLE TRANSLATE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. UPDATES
posted by KHaja (chennai) [27 July 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6430

Dear Admin, Kindly update the news. past two days am seeing this news only.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by ibnunahvi (abudhabi) [27 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6432

அல்ஹம்துலில்லாஹ் ஒரு அருப்புதமான பாராட்டு விழாவை மனம் குளிர பார்த்து பரவசம் யா அல்லாஹ் எங்கள் ஆசிரிய தந்தை அவர்கலுக்கு. நீன்ற ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், இருலோக நன்மைகள் யாவற்றையும் குன்றாது, குறையாது வழங்கி அருள்வாயாக என இருகரமேந்தி பிராத்திக்கிறேன். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்.

அவர்களின் நன்றி உள்ள மாணவன் & பாசமிகுந்த மகன்
இஸ்ஹாக் இப்னு நஹ்வி ஆலிம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by K.M. Mohamed Abdul Kader (Dubai - UAE) [27 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6433

அன்பின்! ஹாமிதிய்யா முதல்வர் அவர்களுக்கு எனது மனம்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும்! நலம், நலமறிய பேரவா!! இறையருளாலும், இரசூல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நல்லாசியலும் நமது ஹாமிதிய்யா மார்க்க வகுப்புகளும், ஹாமிதிய்யா ஹிப்ழு வகுப்புகளும் சீரும், சிறப்புமாக நடைபெற்று வரும் அல்ஹம்துலில்லாஹ். மென்மேலும் கியாம பரிபந்தம் நடந்தேற வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! ஆமீன்!!

தன்னலமில்லா மார்க்க சேவையை தன்னகத்தே அடக்கமாக கொண்ட தங்களுக்கு "சேவை செம்மல்" விருது கிடைக்கபெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவர்களில், தங்களுக்காக துஆ செய்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டிலும், நம் சபை முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களிலும் நேரில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம், தாக்கம் (குறை) இருந்தாலும், அந்த ஏக்கத்தை (குறையை) நிவர்த்தி செய்யும் பொருட்டு தங்களுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்வுகளை ON LINE -ல் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்து ஆனந்த பரிவசம் அடைந்து, துஆ செய்து உங்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அழுது கொண்டேன் நீங்கள் உங்களது ஏற்பு உரையில் அழுதபோது.

மேலும், இந்த சிறியவன் தங்களோடு இருந்து ஹாமிதிய்யாவில் பணியாற்றிய அந்த தங்க நாட்களை (Golden Days - Letter Correspondences Cum Accountant) நன்றி உணர்வோடு இப்போது நினைவு கூர்ந்து பார்க்கிறேன். இப்படி ஒரு மடலை தமிழில் எழுதுவதற்கு கற்று தந்தவர்களே நீங்கள்தான் என்றால் அது மிகையாகாது என்பதை மிக்க அடக்கத்தோடும், பணிவோடும் தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் முன் அமர்ந்து எத்தனை letters எழுதி இருப்பேன் என்று எனக்கே நினைவு இல்லை. ஆனால், அது உங்களுக்கு மறந்து இருக்காது. மறப்பதற்கு வாய்ப்பும் இல்லை. எல்லாம் Hamidhiyya Correspondence File-ல் பத்திரமாக போட்டு வைத்து இருப்பீர்கள். நான் letters எழுதும் போது எத்தனை பிழைகள்தான். அத்தனை பிழைகளையும் பொறுமையோடு இருந்து பிழை திருத்தி தந்து, ஒரு லெட்டர் எழுதுவது என்றால் இப்படிதான் எழுத வேண்டும், Official Letter Correspondences என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு தலைமை ஆசானாக இருந்து (without tuition fees) கற்று தந்தவர்கள் நீங்கள்தான் என்றால் அந்த பெருமை, புகழ் தங்களுக்குதான் சேரும். அதற்காகத்தான் இப்படி ஒரு "சேவை செம்மல்" விருதோ என்று எண்ணுகிறேன்.

இன்னும், இந்த நல்ல நேரத்தில் இன்னொரு செய்தியையும் மறக்காமல் குறிப்பிட விரும்புகிறேன். நான் Accounting படித்து கொண்டிருந்த நேரத்தில், படித்து முடிப்பதற்கு முன்னரே கணக்கு என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், கணக்கு இப்படிதான் எழுத வேண்டும் என்று Practical Accounting Knowledge தந்தவர்களே நீங்கள்தான். இதற்காக நான் சில வருடங்கள் தங்களோடு இருந்து Accountant ஆக பணி செய்துள்ளேன்.

Hamidhiyya Religious Class Accounts, Baith Accounts, Hiflu Accounts, Vizha Accounts, Subscription Accounts, Excursion Accounts etc., etc., இப்படியாக பல்வேறு Accounts நான் பார்த்ததால் (under your supervision & high quality advises) இன்று நான் நல்லதொரு நிலையில் துபாயில் பணி செய்கிறேன் என்பதை எண்ணி பார்க்கும் வேளையில் அல்லாஹுக்கு அடுத்து எனது மனமார்ந்த நன்றியையும், துஆக்களையும் தங்களுக்கு காணிக்கை ஆக்கி கொள்கிறேன்.

இருப்பினும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்களோடு சேர்ந்து பணியாற்ற முடியாத நிலையை எண்ணி பார்க்கும்போது மனதில் ஒரு கவலைதான், குறைதான். என் செய்வது? காலத்தின் கட்டாயம். நாடு கடந்து, கடல் கடந்து இங்கு உள்ளேன். அழுகை கலந்த மனதோடு என் அலுவலகத்தில் வைத்து பல அலுவல்களுக்கு மத்தியில் இந்த மடலை தங்களுக்கு எழுதுகிறேன். தங்களோடு சேர்ந்து பணியாற்ற முடியாததால் KM என்று செல்லமாக தங்களால் அழைக்கப்பட நான் சில நேரங்களில் MK என்று கூட தங்களால் செல்லமாக, அன்பொழுக அழைக்கப்பட்டுள்ளேன்.

அதற்காக நான் என்றும், எப்பொழுதும், ஏன் இப்பொழுதும் கூட தங்களோடு குறைபட்டு கொள்ளவில்லை. சொல்லுவது, அழைப்பது யார்? என் ஆசான், என் முதல்வர் அல்லவா!. MK என்றாலும் கூட அதில் ஒரு உண்மை உள்ளது. எனது முழு பெயர் முஹம்மது அப்துல் காதர் தானே. நடுவிலுள்ள அப்துலை விட்டு விட்டு சுருக்கமாக MK என்று அழைப்பதில் என்றும் குறை, குற்றம், தப்பு, தவறு இல்லை. நான் அதை தவறாக எண்ணி கொண்டதும் இல்லை. என்ன போவதும் இல்லை.

சரி! இப்போது மடலின் இறுதி வடிவத்திற்கு வருகிறேன். இப்படி என்னை நல்லதொரு நிலைமைக்கு ஆளாக்கிய என் முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நீடித்த ஆயுளையும், நிலையான சுகத்தையும், நிறைந்த செல்வத்தையும், நோய் நொடி இல்லா வாழ்க்கையையும் தந்து, ஈருலக சகல சவ்பாக்கியங்களையும் தந்து, மென்மேலும் பல விருதுகளை பெற்றேக வல்ல அல்லாஹ் என்றும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!! தாங்களும் இந்த அடியான் ஹக்கிலும், அடியான் குடும்பத்தில் ஹக்கிலும் துஆ செய்ய வேண்டுமாய் வேண்டி நிறைவு செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்".

என்றும் அன்புடன்,
K.M. Mohamed Abdul Kader,
Dubai.
Mobile : + 971 50 4268665
e-mail : kmkader1@gmail.com & kmkader1@yahoo.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by K.M.S. OMER (Bangalore / Kayalpatnam) [28 July 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6468

I have no words to tell about him, Though i must praise him, He has sacrificed his life for deen, He has committed his entire life for Hamidhiya, so he is the right person to get the award, Allah may extend his life & give health to commit in deen path....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved