Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:08:30 AM
வியாழன் | 16 மே 2024 | துல்ஹஜ் 1750, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:04
மறைவு18:29மறைவு01:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6724
#KOTW6724
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 16, 2011
அஞ்சுகம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் பெயர் மாற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4017 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை, ஜூலை 14: அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலத் துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சமூக நலத் துறை இயக்ககம் சார்பில் ஐந்து திட்டத்தின் கீழ் திருமண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களின் திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

அதில், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என தனது உத்தரவில் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி:
தினமணி (15.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அஞ்சுகம் அம்மையார் திருமண...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [17 July 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6059

என்ன வாஸ்த்து சாஸ்த்திரப்படி பெயர் மாற்றப்பட்டதோ.... இந்த அம்மையாருக்கு எதையாவது ரத்து செய்யணும், இல்ல எதையாவது மாற்றனும்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அஞ்சுகம் அம்மையார் திருமண...
posted by Salih (Jeddah ) [17 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6078

அஞ்சுகம் என்ன நாட்டுக்காக உயிர் விட்ட சுதந்திர போராட்ட தியாகியா...நாட்டுக்காக சொத்து சுகத்தை எல்லாம் எழுதி கொடுத்தவரா!! இல்லை அன்னை தெரசாவா! இவர் பேரை வைக்க.....இங்கே என்ன மன்னர் ஆட்சியா நடக்குது!! விட்டா விதவை உதவி திட்டதிற்கு கனிமொழி பெயரையும், கர்ப்பிணி பெண்கள் நல திட்டதிற்கு செல்வி பேரையும்...குழந்தைகள் நல திட்டதிற்கு பேரன் ஆதித்ய பேரையும் வச்சிஇருப்பார்...மதுரை ஜெயிலுக்கு அழகிரி பேரையும், மெட்ராஸ் ஜெயிலுக்கு ஸ்டாலின் பேரையும், பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கனி மொழி பேரையும் வச்சி இருந்த பொருத்தமா இருந்து இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved