Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:55:48 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6540
#KOTW6540
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 21, 2011
அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்! ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3148 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், தி.மு.க., கொடியின் நிறத்தை போல கறுப்பு, சிவப்பு நிறத்துடன் சட்ட காந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. படத்தை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது.

இந்நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கியும், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது. சில நாட்களாக கல்வித்துறை அறிவுரைபடி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மறைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், 81ம் பக்கத்தில் தி.மு.க.வின் கறுப்பு, சிவப்பு வர்ண கொடியை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், கறுப்பு - சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தில் சட்டகாந்தம் படத்தை ஆசிரியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி:
தினமலர் (20.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அம்மா ஆட்சி
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [21 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5481

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. அம்மா ஆட்சியில் அல்லல் படுவது ஆசிரியர்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெள்ளை ஸ்டிக்கர்..........
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [21 June 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5482

கருப்பு சிகப்பு காந்தத்துடன் உள்ள படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதைவிட, நடுவில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டினா மேச் ஆயிடுமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ????????????????????
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [21 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5484

?????.. !!!!!!!!!!!!!..

..?????????????,,,,,,,,,,,,!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ?????????????????????????????????????? ????????? ??? ???? !!!!!....""""""""""" ???????????????????????..... ?????????...-------------
????????????????????????????????????

என்ன ஒன்னும் புரியவில்லையா?..அதாங்க நமக்கும்..என்ன எழுதுவது என்றே புரியவில்லை.

ஒன்று மட்டும் புரிகிறது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாம்(பயமாம்..)... அம்மாவுக்கா அல்லது அதிகாரிகளுக்கா என்று தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தமிழ் நாட்டு மக்கள்
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [21 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5486

இன்னும் ஒரு சில நாட்களில் பாருங்கோ தமிழ் நாட்டு மக்களுக்கே பேய் பிடிக்கும்.

ஆமா.. ஜியா காக்கா சளைக்காமல் கருத்து சொல்லுகிறீர்களே.. சவுதி ல தனியா சம்பளம் தராங்களா?

ஏதும் அப்படி இருந்த சொல்லுங்கோ. சவூதிக்கு ட்ரை பண்ணுவோம்லே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மன நோயின் உச்சகட்டம்....
posted by zubair (riyadh) [21 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5487

என்ன இது சின்ன பிள்ளை தனமா இருக்கு...! கருப்பு என்பது காந்தத்தின் இயற்கையான கலர். கருப்பை மட்டும் போட்டால் காந்தம் முழு வடிவம் பெறாது அதன் மேச்சான கலர் சிவப்புதான் இது எந்த ஓவியனிடம் கேட்டாலும் தெரியும்.

எனக்கு கம்யூனிஸ்ட் பிடிக்காது என்று சொல்லி என் இரத்தத்தின் கலரை பச்சையாக (முஸ்லிம் லீக் கலர்) மற்ற முடியுமா?

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னும் 30வருடம் நாட்டை ஆண்டு இருந்தால்...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [21 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5488

நல்ல வேலை இவங்க இன்னும் ஒரு முப்பது வருஷம் நாட்டை ஆண்டு இருந்தால் சமச்சீர் கல்வி இப்படி மாறினாலும் மாறி இருக்கும் ...

மொழி வரலாறு: தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

கணிதம்:
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்:
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம்:
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு:
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றார் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி. பட்டத்து இளவரசியான மொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. D,M,K
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [21 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5489

தம்பி. இப்ராகிம், கண்ணு போடாதேப்பா...

நமக்கு டூட்டி எட்டு மணி நேரம் தான். அதிலும் சவுதியில் தொழுகை நேரத்துக்கு கண்டிப்பாக பூட்டு போடணும். ஆக மொத்தம் குப்பை கொட்டுவது 7 மணி நேரம் தான். மாஷாஹ் அல்லாஹ் பரக்கத்தான நாடு.

தினமும் காலையில் 1 மணி நேரம் கமெண்ட்ஸ் எழுத ஒதுக்கி விடுவேன். சரி விஷயம்.. முக்கியம்..

இன்னும் ஒரு புது உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அதாவது இனி ஆங்கில எழுத்துக்களில் உள்ள D,M,K என்ற எழுத்துக்களை எல்லாம் நீக்கப் போகிறார்களாம்.

வினாடி வினா போட்டிக்கு தயாராகும் மாணவர்களே கவனமாக இருங்க, உங்களுக்கு, ஆங்கில எழுத்துக்கள் எத்தனை? என்ற கேள்வி கண்டிப்பாக உண்டு.. குவைத் நல மன்றம் நடத்தும் நிகழ்ச்சியில்..

சரி வரட்டுமா... கொஞ்சம் டூட்டி பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அரசியல் சாநேக்கியன் என்பார்களே... அது இது தானோ..?
posted by s.s.md meerasahib (riyadh) [21 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5490

அரசியல் சாநேக்கியன் என்று பெரியவர்கள் கருணாநிதியை சொல்வார்கள். அனால் நாங்கள் கண்டது இல்லை. கேட்டு இருக்கிறோம் அது... இது தானோ? கருணாநிதி தி.மு.க தோற்கும் என்பதை முன்பே அறிந்திருக்கிறார். நோயாளிக்கு ஏற்றார் போல் சிகிட்சை அளிப்பது போல நம் புதிய முதல்வருக்கு அவரின் மனநிலைக்கு ஏற்றார் போல வேலையே காட்டி இருப்பது போல் உள்ளது.

மேலும் தேர்தெடுத்த மக்களும் அட்டையை (பூச்சியை) பிடித்து மேதையில் படுக்க வைத்து விட்டோமோ.... என்ற தோனலும் உருவாகி உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஜியாவின் விசிறி
posted by NOWSHAD (Salem) [21 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5492

அன்பு மகனே நான் ஜியா அவர்களின் கருத்துகளை விரும்பி ரசிப்பவனும் சிந்திப்பவனும் அவர்களின் கருத்துக்களுக்கு மருப்புசொல்லாமல் திணறுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Saudizatoin Program
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [21 June 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5493

சகோ. இப்ராஹீம் நவுசாத், அஸ்ஸலாமு அழைக்கும்,

இருக்குறத விட்டுட்டு பறக்ரதுக்கு ஆசைபடாதிங்க,

Saudizatoin Program விரைவில் இங்கு அமலுக்கு வரபோகிறது, இதனால் பல வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். ஆகவே, எங்களுக்கு சென்னைல எதாவது வேலை இருந்தா சொல்லுங்க....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சரியான கோமாளித்தனம்....
posted by zubair (riyadh) [21 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5497

என் மகள் பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே...... ஃபோனுல ஒரு பாட்டு பாடிக்காட்டினா அதன் அருத்தம் இப்பம் தான் எனக்கு புரியுது.

பட்டம் பறக்குது பள்ளிக்கூடம் திறக்குது கோமாளி ....ல கொய்யாபழம் தொங்குது... என்று.

பள்ளிகூடம்லாம் திறக்கத்தான் போது அனால்...... புக்குலாம் இருக்காது. கோமாளிதனத்ததான் பார்க்கபோறோம் என்றமாதிரி இருக்குது.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. 'கிழிக்க' ஆரம்பித்த ஆசிரியர்கள்!
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [21 June 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5498

'கிழிக்க' ஆரம்பித்த ஆசிரியர்கள்!

கிழிக்கும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார். பல மாவட்டங்களில் கிழிப்பு பணியை கடுப்புடன் தொடங்கியுள்ளனர் ஆசிரியர்கள்!

"புத்தகங்களை கிழிக்கக் கூப்பிடும் அரசு, அதற்குத் தேவையான பிளேடு, கத்திரி, கட்டர் போன்றவற்றைக் கூட கொடுக்காமல், எங்கள் செலவில் வாங்கி வரச் சொல்வது"தான் இவர்கள் கடுப்புக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/06/20/teachers-start-remove-lessons-from-use-books-aid0136.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சகோ ஜியா
posted by NOWSHAD (MANGO CITY(SALEM)) [21 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5499

உலகெல்லாம் பரவிக்கிடக்கும் நம் நலமன்றங்களில் ஏன் குவைத்தை தெர்ந்தெடுதிர்கள் எல்லாம் பட்டதாரிகள் இருப்பதாலா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்
posted by Cnash (Makkah ) [21 June 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5501

இது என்ன ஸ்கூல் பாட புத்தகமா திமுக கொள்கை விளக்க புத்தகமா!! ஸ்டிக்கர் ஓட்டுவதை கோமாளித்தனம் என்று சொல்லும் நண்பர்கள், இந்த கருணாநிதியின் கீழ்த்தரமான செயல்களை ஏன் கண்டிக்க முடியவில்லை... எல்லா துறைகளிலும் தன் தில்லு முல்லுகளை செய்தது போதாதா.... கல்வித்துறையுமா விட்டு வைக்க கூடாது!!...

புக்ஸ் பிரிண்டிங் கமிஷன்... ஸ்கூல் கட்டி பீஸ் லே கொள்ளை அடிகிறது என்ற அந்த அளவோடு நிக்க வேண்டியது தானே!! (Stalin daughter's KG school is the costliest in Chennai | சென்னையிலேயே காஸ்ட்லி நர்சரி ஸ்டாலின் மகள் ஸ்கூல்! - Oneindia Tamil)

கொஞ்ச உங்களை ஆள விட்டு இருந்தா South Pole கு அழகிரி படமும் North Pole கு ஸ்டாலின் படமும் போட்டு இருப்பியோ.. இதுக்கு நாங்க எதுக்கு புள்ளைகளுக்கு புக்ஸ் வாங்கி கொடுக்கணும், பேசமா பழைய முரசொலி பேப்பர் படிக்க சொன்ன போச்சி!

எந்த நாட்டில் கருப்பு- சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் இருக்கு!!

Please refer the following links in case of further details:

http://www.how-things-work-science-projects.com/second-grade-science-projects.html

http://www.ndt-ed.org/EducationResources/HighSchool/Magnetism/twoends.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved