Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:14:18 AM
திங்கள் | 13 மே 2024 | துல்ஹஜ் 1747, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2003:3806:3307:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:37
மறைவு18:29மறைவு23:35
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4405:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5119:1719:43
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6371
#KOTW6371
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 3, 2011
புகாரிஷ் ஷரீஃப் 1432: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது புகாரிஷ் ஷரீஃப் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3091 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் எதிர்வரும் 04.06.2011 சனிக்கிழமையன்று (நாளை) துவங்குகின்றன. 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பும், நிறைவுற்ற பின்பும், திக்ர் மஜ்லிஸ் நடத்துவது வழமை. அந்த அடிப்படையில், 02.06.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் ஸபை வளாகத்தில் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் உள்ளிட்ட நகர பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாளை (04.06.2011) அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் ஸஹீஹுல் புகாரீ கிரந்தம் ஓதப்பட்டு, அதற்கான விளக்கவுரை காலை 09.15 மணிக்கு மார்க்க அறிஞரால் வழங்கப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன்
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen.Mahlari. (Singapore.) [03 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 4982

மாநபியின் மாமன்றம் மஜ்லிசுள் புஹாரிஸ் ஷரீப் சபையின் 84-ஆம் ஆண்டின் நிகழ்சிகளின் துவக்கம் அறிந்து மகிழ்ச்சி. அல்ஹம்து லில்லாஹ்.

நிகழ்சிகளின் துவக்கம் முதல் இறுதிவரை நாயனருளால், நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் நல்லாசியாலும் நனிசிறக்க நடைபெற வாழ்த்தி, து'ஆ செய்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகத்தின் நபிமொழிகளை நனிசிறக்க கேட்டு, அவைகளைக்கொண்டு நல்லமல்கள் புரிந்து ஈருலக, சகல சௌபாக்கியங்களை பெறவும், நம் மஜ்ளிசின் சன்மார்க்க பணிகள் கியாமம்வரை தொய்வின்றி, தொடராக, நடைபெற சகல மக்களும் அதனின் இம்மை, மறுமை பேறுகளை பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன். ஆமீன்!

(அன்புடன் எம்.எஸ்.காஜா மஹ்லரி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. யா அல்லாஹ் கிருபை செய்வாயாக
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526) [03 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4984

அஸ்ஸ லாமு அலைக்கும் !

. எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன் மாநபியின் மாமன்றம் மஜ்லிசுள் புஹாரிஸ் ஷரீப் சபையின் 84-ஆம் ஆண்டின் நிகழ்சிகளின் துவக்கம் அறிந்து மகிழ்ச்சி.அல்ஹம்து லில்லாஹ்.நிகழ்சிகளின் துவக்கம் முதல் இறுதிவரை நாயனருளால்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நனிசிறக்க நடைபெற வாழ்த்தி,து'ஆ செய்கிறேன்.எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகத்தின் நபிமொழிகளை நனிசிறக்க கேட்டு,அவைகளைக்கொண்டு நல்லமல்கள் புரிந்து ஈருலக ,சகல சௌபாக்கியங்களை பெறவும்,நம் மஜ்லிசின் சன்மார்க்க பணிகள் கியாமம்வரை தொய்வின்றி,தொடராக ,நடைபெற சகல மக்களும் அதனின் இம்மை,மறுமை பேறுகளை பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன்.ஆமீன்!

அடத்துடன் முக்கியமாக நாடு பூரா பற்பல வியாதிகளுக்கு காரணமான பிரதான அம்சங்களில் ஒன்றான் ஒலிமாசு பற்றி சிந்தித்து ஒலிபெருக்கிகளின் ஓலி அளவை 100 டெசிபலுக்கு (DECIBEL ) மிகாமல் பயன்படுத்தினார்களானால் நிர்வாகத்தினருக்கு 'ALMUSLIMU MAN SALIMAL MUSLIMOONA MIN LISAANIHI YATHIHI " என்ற புகாரி ஹதீதுக்கு விரோத மில்லாமலும், பூரணமாக அமல் செய்த தவாபுக்கள் பெற்று இந்த விசயத்தில் றசூலு ல்லாஹ்(ஸல்) அவர்களின் முஹ்ப்பீன் களாக மாறிவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அல்லாஹ் நமக்கும் ஹிதாயத் அருள் வானாக . ஆமீன்...சம்பத்தப்பட்ட டாக்டர்கள் ENT,HEART SPSLSTS, பாதிக்கப்பட்டவர்கள் ,பட்டுக்கொண்டிருப்பவர்களுடன் முறையான மஷூரா செய்தால் அல்லாஹ் நிச்சயம் வழி தருவான்.வஸ்ஸலாம்.TMR/KPM/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. BUKHARIS SHAREEF
posted by HASBULLAH MAcKIE (dubai) [03 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4986

GOOD NEWS...... INSHA ALLAH WE ARE ALSO EXPECTING TO HEAR THE BAYAANS ON AIR ON THE INTERNET.....

PLS ADVICE IF ANY INTERNET LINKS.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Reading Hadhees
posted by Ahamed (Chennai) [03 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4987

Assalamu Alaikkum warah,

Alhamdulillah It is nice to hear that Buhari Sheriff Majlis has been started. But at the same time Quran Thafseer and Prhophet Muhammad (sal) sayings (hadhees) should be read in every masjid after subuh or Asr or Isha Prayers for 10 to 15 minutes daily and also in every house daily throughout the year with the intention of practising in our life.

We should make niyyath when we sit in deeniyath majlis, that whatever I hear,I shall try to practice in my life. Niyyath is more important. Almighty Allah gives us Ikhlas in every deed we practice.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Happy News
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [03 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4988

Assalamu Alaikum

Very nice news to hear Buhari Sheriff Majlis commence on 04 June 2011.Would you please live everyday.Many people like me benefit from their preaches. Anticipate u will fullfill our aspirations.

Best regards
Salai Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved