Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:58:34 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6121
#KOTW6121
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 9, 2011
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: எல்.கே. மேனிலைப்பள்ளி மாணவர் அமானுல்லாஹ் மாவட்டத்தில் முதலிடம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5728 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2010-2011 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, காயல்பட்டினம் 19, பிரதான வீதி, எட்டுக்கடை வீடு என்ற முகவரியைச் சார்ந்த அபுல்ஹஸன் என்பவரின் மகன், எல்.கே. மேனிலைப்பள்ளியில் பயிலும் ஏ.எச்.அமானுல்லாஹ் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:-

தமிழ் 188
ஆங்கிலம் 191
கணிதம் 200
இயற்பியல் 199
வேதியல் 199
உயிரியல் 200
மொத்த மதிப்பெண்கள் 1177

இம்மாணவர், கடந்த 2009-2010 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்ட அளவில் இரண்டாமிடத்தையும், காயல்பட்டினம் நகரளவில் முதலிடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
ஏ.டி.ரியாஸுத்தீன்,
பிரதான வீதி, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அமானுல்லாஹ்
posted by Mohamed Azib (Holy Makkah) [09 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4290

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. salams
posted by sajitha uduman (kayalpatnam) [09 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4291

மாஷா அல்லா,

அமான் வெரி ஹாப்பி மா

may allah show his blessings on u and ur family for ever v expect a new doctor to our hometown inshaallah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. mackiealim award 2011
posted by mackie noohuthambi (tour in dubai) [09 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4292

CONGRATULATIONS! MACKIE ALIM AWARD 2011

All those who get 1st and 2nd highest total marks in plus 2 studying in LK HIGH SCHOOL,CENTRAL HIGH SCHOOL, ZUBAIDA GIRLS HIGH SCHOOL, GOVT GIRLS HIGH SCHOOL ARE ELIGIBLE FOR MACKIE ALIM NINAIVU PARISU.

THEY CAN APPROACH MACKIE NOOHUTHAMBI MACKIE HOUSE 51 NEW BAZAAR STREET KAYALPATNAM AFTER THEY GET CONFIRMED CERTIFICATES. VAALTHUKKAL.

THERE ARE TWO SENTENCES. I CANNOT WIN 2) HOW CAN I WIN. ONE IS A STATEMENT, THE OTHER QUESTION. IF U SAY 'I CANNOT WIN' THEN YOUR BRAIN WILL STOP WORK FURTHER. IF U ASK ' HOW CAN I WIN' THEN U CAN THINK FURTHER AND YOUR BRAIN WILL WORK TOWARDS PROGRESS. THIS IS MY ADVISE TO THE WINNERS AND LOSERS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாணவ செல்வத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
posted by murugan (tuticorin) [09 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4293

தூத்துக்குடி மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ள ஏ.எச்.அமானுல்லாஹ் மாணவ செல்வத்திற்கு எனது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. alhamdulillah
posted by masood (calicut) [09 May 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 4294

congrautilations அமானுல்லாஹ், wish you all the best in future


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மனமார வாழ்த்துக்கள்
posted by M.EL,NUSKI (Riyadh -Saudi Arabia) [09 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4295

அன்பு மாணவர் அமானுல்லாஹ் காயல் நகருக்கு பெருமை சேர்த்த LK பள்ளியின் மாணவரே. நின் சாதனைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் .தொடரட்டும் உன் வெற்றி பயணம் . அமானுல்லாஹ் பிஈ அமாநில்லாஹ் .

M .E .L . நுஸ்கி
மற்றும் கயல் அன்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வாழ்த்துக்கள்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [09 May 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4296

நம் காயல் நகரில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு என் வாழ்த்துக்கள். இவர் வாழ்வில் இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன் . ஆல் தி பெஸ்ட்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Great Achievement
posted by Shahul Hameed (Al Jubail) [09 May 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4297

மாச அல்லா.

Congratulations to Amanullah and his parents.

More thanks and help of LK School Headmaster and teachers who take care of students studies.

It is the best achievement and milestone of our kayal student by the Grace of Almighty Allah.

Best Wishes to continue his higher studies.

Shahul Hameed
RC,Al-Jubail.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Congratulation
posted by Thaika Sahib MSS (Riyadh, KSA) [09 May 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4298

Congratulation to Bro. Amanullah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ALHAMDHULILLAHU
posted by MOHAMMED LEBBAI MSML (UAE) [09 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4299

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் மாண்வர் அமானுல்லாவுக்கு;

பெற்றவர்களுக்கும்,,, ஊருக்கும்

பெருமைசேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்;அல்ஹம்துலில்லாஹ்

உங்கள் வெற்றிபயணம் தொடர துஆ செய்கிறேன் ஆமீன்,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சிறு வருத்தம்தான்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4301

எல்லாம் வல்ல இறைவனுக்கு முதல் நன்றி.

அன்பு மாணவன் அமானுல்லாஹ் அவர்களுக்கு மில்லியன் பாராட்டுக்கள். கூடவே அன்பு முத்தங்களும் (ஆண் பிள்ளையாக இருப்பதால் மட்டுமே).

இந்த உன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியார்கள், நண்பர்கள் மற்றும் அனைவர்களுக்கும் நன்றிகள்.

'மாநிலத்தில் முதல்' என்ற செய்திக்கு காத்து இருந்தோம், கிட்டாதது சிறு வருத்தம்தான். ஆனால் மாவட்டத்தில் முதல் என்ற செய்தி பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல்.

நீ வெற்றிப்படிக்கு கோடிட்டு காட்டிவிட்டாய், இன்ஷா அல்லாஹ் வரும் வருடத்தில் நம் காயல் பிள்ளை "மாநிலத்தில் முதல்" என்ற செய்தி வரும்.

என்ன கூடுதல் வருத்தம் என்றால், நம் மாவட்ட ஆட்சியாளருக்கு காயல் சாப்பாடு சாப்பிட கொடுத்துவைக்கவில்லை, அவ்வளவுதான்.

வாழ்துக்களுடன்,
சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. milestone in kayalpatnam education history
posted by mohamed nizam (india) [09 May 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 4303

Dear Aman

Being Grandson of one of Kayalpatnam's Gentleman Amanullah Hajiar I wish you May Allah fullfill your professional dreams and serve for untrodden people of our society.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Mashah Allah!
posted by Firdous (Dubai) [09 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4306

Well done chap! May Allah showers his blessing upon you. Hope you kept a milestone in Kayal Academic History. May Allah make you succeed in your each steps.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. MASHAALLAH & CONGRADULATION
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [09 May 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4312

ASSALAMU ALAIKKUM.

Realy very happy with little disappointed because u are some close to State Rank and missed because of Language subject. Very fantastic achievements in all main Subjects.

I request all teaching staff to find out the top rank students and give more attention including language subjects as equal to other main subjects Then our student sure get state top rank.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மாஷா allah
posted by habeeb mohamed (bangalore) [09 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4315

congratulation machan. Me and our family members are very happy about ur success. I miss this occasion in our hometown.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Excellent !!!
posted by Naina Maraikar (Chennai) [09 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4316

Congratulations Aman. All the best for your future endeavors. Every one of us are proud and happy to hear the news of your success!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Masha Allah
posted by Muhammad Shameem (Hong Kong) [09 May 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 4319

Congratulations!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. mashaallah
posted by NOWSHAD (steel City) [09 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4322

உனது தோழ வாப்பாவின் அன்பு முத்தங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Congratulations
posted by Haji (Riyadh) [09 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4326

வாழ்த்துக்கள் அமானுல்லாஹ், தொடரட்டும் வெற்றி பயணம்........

அபுல்ஹசன் மாமாவிற்கும் எனது வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. வாழ்த்துக்கள்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [09 May 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 4327

உனது வெற்றிக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா வல்ல அல்லா உனது எதிர்கால வாழ்வை வளமாக்கி வைக்க, எனது துவாக்கள். இன்ஷா அல்லாஹ் உனக்கு மெடிக்கல் செஅட் கிடைப்பது உறுதி..நமது ஊரில் இருந்து அடுத்த டாக்டர் வருவதை, மருத்துவர் என்ற முறையில், மருத்துவ உலகுக்கு வரவேர்கிர்ரேன். உனக்கு இந்த வகையில், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்க ரெடி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. காயல் தங்கம்
posted by vsm ali (Kangxi, Jiangmen, China) [09 May 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 4331

மாணவர் அமானுல்லாஹ் , உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படி ஒரு " தங்கத்தை " பெற்றெடுத்த அபுல் ஹசன் மாமாவிற்கும், " எட்டாக்கனி " ஐ எட்ட வைத்த ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Congrads
posted by K.S.Yousuff Maricar (Pamarox,Boiser) [09 May 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 4335

MY Dear SON,

CONGRATULATIONS For Achieving a great success in the Exam and for bringing a everlasting Fame to our family and fulfilling the need of a Doctor in our whole family. All the Praise goes to the Almighty Allah and the efforts of your Parents and your Hard Work. I wish you and pray for your Success in all your further Endeavours in the Professional Course in Medicine which you are opting for. Convey My Salaams and Wishes to your Parent's also.

Your Everloving Periappa
Yousuff Maricar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. மாஷா அல்லாஹ்!
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [09 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4342

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாஷா அல்லாஹ்!

அன்பு மாணவரே! அதிக மதிப்பெண்கள் பெற்று நமது மாவட்ட அளவிலே முதல் மாணவராக தேர்ச்சிப்பெற செய்த அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும்.

என்னதான் ஆசிரியர்களும், பெற்றோர்களும் படிப்பதற்கு ஊக்கப்படுத்தினாலும் மாணவர் மனம் வைத்து படித்து, மனதில் பதித்தாலே பலன் கிடைக்கும்.

அதன்படி மாணவர் அமானுல்லாஹ் படிப்பதில் முழு கவனமும் செலுத்தி படித்து, அல்லாஹ் உதவியால் மாவட்டத்திலே அதிக மதிப்பெண்களை எடுத்து நமதூருக்கு பெருமையை சேர்த்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்.

அன்பு மாணவரே! உமக்கு பிடித்தமான ஒரு துறையை தேர்ந்தெடுத்து படித்து, அதிலே வெற்றிவாகை சூடி வாழ்விலே முன்னேற எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

மாவட்டத்தில் முதல் மாணவர் என்ற பெருமையால் நல்லுள்ளம் படைத்த நமதூர் மக்கள் எல்லாம் இன்று மகிழ்ச்சி அடைந்திருப்பது போல் - நாளை உமது சேவையால் மகிழ்ச்சியடைய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

வஸ்ஸலாம்

அன்புடன், " மஹ்மூது மாமா ".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. CONGRATULATION
posted by Ahmed Mohideen (Dubai) [10 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4356

Assalamu Alaikum.congratulation to the toppers also congratulating all those come out success in the exam,we pray Almighty for more & more state toppers from the Kayal land in the coming academic period.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. அமானுல்லாஹ்வுக்கு வாழ்த்துக்கள்!
posted by kayal R.S.Elavarasu (chennai) [10 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4361

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! இனிய வழி காட்டி உயர்வுக்கு காரணமாய் அமைந்த எல்கே மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி!

முயன்றால் எதுவும் சாத்தியம் என நிரூபித்த அன்புத்தம்பி அமானுல்லாஹ்வுக்கு வாழ்த்துக்கள்!

டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று விரும்புவதாக அறிந்தேன். அல்லாஹ் அதிலும் வெற்றியை அருள்வானாக! அமீன்!

நமதூரில் ஐஎஎஸ் ,ஐபிஎஸ் , ஐஎப்எஸ் என்பது நெடுநாளைய கனவாக உள்ளது. அதனையும் நனவாக்க தம்பி அமானுல்லாஹ் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறேன். இன்ஷா அல்லாஹ் இதற்க்கான அத்துணை தேவைகளையும் ஒத்துழைப்புகளையும் செய்து தந்து வழி காட்ட காத்திருக்கிறேன்...

மீண்டும் வாழ்த்துக்களோடும்,ப்ரார்த்தனைகளோடும்,
காயல் R . S . இளவரசு,
தனம் வீடியோ விசென்,)
தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. கிரேட் ACHIVEMENT
posted by NOOHU SAHIB (DUBAI) [10 May 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4373

அன்பு மாணவன் அமானுல்லாக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. மாசாஹ் அல்லா
posted by mfsalih (Hong Kong) [11 May 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 4378

Congratulation


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved