Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:43:30 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5360
#KOTW5360
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 30, 2010
புதிய குடி நீர் திட்டம் குறித்த தீர்மானம் நகராட்சியில் நேற்று நிறைவேற்றப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2681 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று (டிசம்பர் 29) மாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். புதிய குடிநீர் திட்டத்தில் நகராட்சியின் பங்கு குறித்தும், 3000 புதிய இணைப்புகளுக்கான முன்பணம் மூலம் மீதி பணம் பெறுவது குறித்தும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம் காண இங்கு அழுத்தவும்.

நகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள முந்தைய தீர்மானங்கள் காண இங்கு அழுத்தவும்.

Municipality Resolution - 29/12/2010

தகவல்:
எம்.ஏ. கஸ்ஸாலி மரைக்கார்,
துணைத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Which is best?
posted by Ibrahim (Chennai) [30 December 2010]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 1893

Neenga entha theermanmum kondu varungal. Nangal motor pottu than thaneerai edupom endru solbavargalukku enna pathil?

Nallvae irukkamattargal avargal(those who suck water thru motor) endru kumurum adi pump vaithu iruporin nilai enna?

Itharku ethum pathil ungal tharappilirunthu unda?

Illai anaivarum motor pump vaithu kollalam endra sattam ingu nirai vetra paduma?

Allathu, appadi thaneerai Allah virku bayam illamal eduppavargalai kadumaiyaga thandipatharku ungalidam sattam unda?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Generate Revenue - Ensure Supply
posted by M.Sajith (DUBAI) [30 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1896

மோடர் போட்டு தண்ணீர் எடுப்பது நமதூரில் எப்போதுமே நடக்கும் விசயம்தான்..

இதை கண்டு பிடிப்பதும், அபராதம் விதிப்பதும் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்கள் புலம்புவதும் கூட வழமையாகிவிட்டது.

இதற்க்கு நிரந்திர தீர்வு, மோடர் உபயோகிப்பதை அனுமதித்து மீட்டரும் பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதுதான்.

புதிய மெயின் லைன் வந்தால் தற்காலம் உள்ள தட்டுப்பாடு சரியாகிவிடும், அதன்பின் வேரென்ன?

Generate Revenue, Generate more demand and with the generated revenue continue ensure supply with more such initiatives.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved