Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:52:13 PM
சனி | 18 மே 2024 | துல்ஹஜ் 1752, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:30
மறைவு18:30மறைவு02:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:0905:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5012
#KOTW5012
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 10, 2010
ஹஜ் பெருநாள்-1431: நவ.15 அரஃபா தினம்! நவ.16 பெருநாள்!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3485 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பாண்டு ஹஜ் பெருநாள் குறித்து காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கபட்டிருப்பதாவது:-

உலகில் எங்கு பார்க்கப்பட்டாலும், அதனை ஏற்று கொள்வது என்ற நம் நிலைபாட்டின் அடிப்படையில், இன்ஷா அல்லாஹ் வரும் நவம்பர் 15 அன்று அரஃபா (நோன்பு) தினம் என்றும், நவம்பர் 16 அன்று ஹஜ் பெருநாள் என்றும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
A.A.C.நவாஸ் அஹ்மத்,
துணைச் செயலர்,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. 3 eid
posted by drnoordeen (oman) [10 November 2010]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 835

ஆக நம்மூரில் மூன்று பெருநாள் ??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Eid
posted by Cholukku (Chennai) [10 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 843

verry good keep it up we can proud to say thi is our KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. EID
posted by nafeela (Bangkok) [10 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 845

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊரில் 3 பெருநாள் இதை கின்னஸ் உலக சாதனையில்தான் போடனும்! ஊரின் முன்னேற்றத்திர்க்கு பாடு படுகிறோம் என்று சொல்பவர்கள் எல்லாம் பெருநாள் நேரத்தில் மட்டும் காணாமல் போய் விடுவது ஏன்?

மாதத்திற்க்கு ஒருமுறை மேடைகளை போட்டு நாங்கள் இறைவனையும் அவன் தூதரயும் பின்பற்றுகிறோம் என்று ஒரு சில கூட்டத்தார்

நாங்கள் வலிமார்களையும் செய்குமார்களயும் வழி நடக்கிறோம் என்று சில கூட்டத்தார் இவ்வாறு அவர் அவர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள் இதற்க்கெல்லாம் கூட்டம் கூட்டி பேசுகிறார்கள் ஆனால் 2 பெருநாள் விஷயதில் மட்டும் அவர் அவர்கள் இஷ்டத்திற்க்குமுடிவு எடுப்பது ஏன்????????

இதில் என்ன அவர்களுக்கு ஈகோவோ தெரியவில்லை??????????????????

வெளிநாடுகளில் இருக்கின்றோம் பெருநாட்களுக்கு கூட போக முடிய வில்லை என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்

ஊரில் போய் எந்த பெருநாளை கொண்டாடுவதென்றே தெரியவில்லை மனைவி ஒரு பெருநாள்,மகன் ஒரு பெருநாள் இப்படி அவர் அவர்கள் இஷ்டதிற்க்கு கொண்டாடுவதற்க்கு வெளிநாடுகளில் இருப்பதே மேல்

இந்த நிலை மாறுவது எப்போது???????????????????????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அட என்னப்பா இது...
posted by Mohamed (Chennai) [10 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 849

என்னடா... ஊருக்குள்ள இந்த மாதிரி எதும் செய்தி இன்னும் வரலையே-ன்னு பார்த்தேன்... இன்னைக்கு வந்துட்டு.... நடத்துங்க... நடத்துங்க...

லீவு போட்டு ஊருக்கு வர்ற விருப்பமே போய்ட்டு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Eid in Kayalpatnam
posted by Thaika Sahib (Riyadh) [10 November 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 853

Better we NIRs celebrate Eid in the Country where we Work. We were happy to hear that Eid Ul-Fitr was celebrated together at Kayalpatnam. But really don’t know what happen to them and why they are celebrating Eid Ul-Adha on three different days?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பெருநாள்!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு!!!
posted by KADER SHAMUNA (SHENZHEN - CHINA) [10 November 2010]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 864

அப்போ மூன்று பேர் வீட்லயும் இருந்து தனிதனியா குர்பான் கறி வரும்... ஊருக்கு போறவங்களுக்கு ஜாலி தான்.....!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Compromise
posted by Mohudoom Mohamed K.V. (Dubai - UAE) [10 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 873

Assalamualaikum,Dear Kayalites, We never come to a compromise in such issues till the Day of Judgement.
Whereas, we join together for "Sahan Saapadu", because this is very important and the religion is only next.

Why dont'we give up our prestige, ego and celebrate the two Eid function on the same day.

Please take it into consideration and at least you change immediately from this Bakrid. I'll be the much happiest person from the Kayalpatnam, if it is happened.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. EID GREETINGS TO ALL
posted by AHAMED YASIR (Chennai) [11 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 895

Eid is the combination of 3 meaningful words:
E: Embrace with open heart
I: Inspire with impressive attitude,
D: Distribute pleasure to all.
“*EID MUBARAK*”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. PEACE
posted by ZUBAIR RAHMAN (Bangalore) [11 November 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 905

I appriciate to Nafeela comment.Please brothers keep Peace & Unity ( Brotherhood). We are move forward,so dont discuss again this matter. This is a comment page so avoid disscussion.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. nice to hear that
posted by Sayna (Bangkok) [12 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 923

Muthiyavar :Nonbu Perunaal one,
Muthiyavar : Hajee perunaal one, Yaan?

Elam Chitrar : Ada ponga pa Nonbu perunaal avnga kondadunanga ,
Adutha naal yangala kondada mudiyali, karanam Next Day vinayaga sadurthie,
So nan kondatitoom atha niga yallam othrumai agitoom niga nanachaa, nanga yanna pannurathu,

Nanga sonna sonnathu thaan,
pona varusam Randu, intha varusam moonu, Next year sill we thinking that four or five ,
let me wait next year we desided,
Best idea kayal yallam veli natula poie peruna kondadunga,
Tour pona mathirieum iruku, pillaiga koooda Sarthu perunaal kondadu na mathirium irukum,
Guest : Yallorum vanga Thailand bangkok 15th November 10 inga perunaal
Gatharing Party yallam iruku inga
All are welcome marakama Flight la vanga ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று தேசிய கல்வி தினம்!  (11/11/2010) [Views - 2649; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved