Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:40:08 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4958
#KOTW4958
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 30, 2010
இலவசமாக பேச சிம்கார்டு! பிஎஸ்என்எல் அறிமுகம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3324 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு லேண்ட் லைன் நம்பருக்கு முற்றிலும் இலவச பேசும் என் நண்பன் சூப்பர் எனும் திட்டத்தினை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்.நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. "என் நண்பன் சூப்பர்' என்ற பெயரில் கடந்த 7ம் தேதி முதல் சிம்கார்டு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த பிளானில் இருந்து, ஒரு பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் நம்பருக்கு முற்றிலும் இலவசமாக பேசலாம். மேலும் 30 பைசா கட்டணத்தில் 2 பி.எஸ்.என்.எல்.நம்பரில் பேசலாம். ஒவ்வொரு மாதமும் 200 எஸ்.எம்.எஸ்.,இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை பேச ஒரு நிமிடத்திற்கு 20 பைசா மட்டுமே. பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் 46 ரூபாய் மதிப்புள்ள எப்.ஆர்.சி.,டாப் அப்மூலம் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 ரூபாய் டாக்டைமும் பெற முடியும். இத்திட்டத்தில் தொடர்ந்து நீடிக்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு டாப் அப் செய்ய வேண்டும்.பி.எஸ்.என்.எல். 3ஜி டேட்டா கார்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 275 ரூபாய், 440 ரூபாய், 716 ரூபாய்க்கான டேட்டா ரீசார்ஜ் விலை குறைக்கப்பட்டு 222 ரூபாய், 352 ரூபாய், 572 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

மேலும் 2 ஆயிரத்து 756 ரூபாய்க்கு 3ஜி டேட்டா அன் லிமிடெட் விலை அதிரடி சலுகையாக ஆயிரத்து 499 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. 3ஜி டேட்டா கார்டு உடனடியாக பெற்றுக்கொள்ள நெல்லை பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.பொதுமக்கள் 3ஜி டேட்டா கார்டின் குறுகிய கால பயன்பாட்டிற்கு புதிய அறிமுக பேக் 10,25,50 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்.3ஜி போஸ்ட்பெமிட் 519 ரூபாய்க்கும், 999 ரூபாய்க்கும், ஆயிரத்து 359 ரூபாய்க்கும் திட்டத்தின் மூலம் 19 மாதம் 10 மாதம், 7 மாதம் என 9 ஆயிரத்து 861 ரூபாயும், 9 ஆயிரத்து 920 ரூபாயும், 9 ஆயிரத்து 513 ரூபாயும் முன்பணம் மொத்தமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 3ஜி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

அனைத்து 2ஜி வாடிக்கையாளர்களுக்கும், வீடியோ கால் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 2ஜி சிம்கார்டை 3ஜி வசதியுள்ள மொபைலில் போட்டு யு.எம்.டி.எஸ்.,அல்லது ஆட்டோமேட்டிக் தேர்வு செய்தால் 3ஜி கவரேஜ் உள்ள இடங்களில் இந்த வசதி கிடைக்கும்.


இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Free Sim
posted by MD Kassim (Chennai) [31 October 2010]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 727

Does any knows where to get the free sim card?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Government
posted by Ibrahim (Chennai) [31 October 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 728

It seems so funny.. well. Ppl are using WiFi hotspots for free or low rate. But these governments give free sim cards but not essential basic needs for the ppl who are in poverty line and below to it.

In the name of low call rates they getting huge amount in background as deposit. but low airtime rates. and private telecom operators give more than that and also low call rates. if this situation goes someday governent wil give free TASMAC too.. hehehehe. THE GOVERNMENT IS WITH THE UNFIT PPL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பா...வம் ஆடுகள்! (?!)  (1/11/2010) [Views - 3919; Comments - 1]
www.kayalsky.com இணையதளம் துவக்கம்!  (31/10/2010) [Views - 3224; Comments - 5]
நள்ளிரவில் கன மழை!  (29/10/2010) [Views - 2936; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved