Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:29:50 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4925
#KOTW4925
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 23, 2010
“கடற்கரை எப்படி இருக்க வேண்டும்?” பொதுமக்களிடம் கடற்கரை பயனாளிகள் சங்கம் கருத்து சேகரிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து, உள்ளூர் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, கடற்கரையைத் திகழச் செய்யும் நோக்கில், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் கருத்து சேகரிப்புப் படிவம் அச்சிடப்பட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிகளில் நேற்று (22.10.2010) நடைபெற்ற ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.



இரண்டு பள்ளிகளின் நிர்வாக அனுமதியுடன், பள்ளி பேருரையாளர்கள் (கத்தீப்கள்) மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பும் செய்யப்பட்டதையடுத்து, பொதுமக்கள் ஆர்வத்துடன் கருத்து சேகரிப்புப் படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நகரின் முக்கிய பொதுநல அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒப்படைக்கக் கோரப்பட்டுள்ளது.

தற்சமயம் உள்ளூரில் இல்லாத காயலர்களும் தமது விருப்பத்தைப் பதிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம்.காம் வலைளத்திலும் அப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படிவத்திலும் ஆன்லைனில் பொதுமக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. “கடற்கரை எப்படி இருக்க வேண்டும்?”
posted by salih (BANGKOK) [23 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 614

ஆம் இல்லை என்ற படிவத்தோடு அவரவர்களின் சொந்த கருத்துக்களையும் கேட்டு அறிந்திருக்கவேண்டும். இது ஓன்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Suggestions
posted by Salih (Chennai) [23 October 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 617

A pamphlet was issued in both the Jumma Mosques two weeks back - inviting suggestions. Postal address and an email address (kabua@kayalpatnam.com) were given to send views on the matter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. THANKS FROM NRI
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 619

Realy thanks to the association for asking the comments and feelings from KAYAL NRI.If u provide a colum for our own Suggestion, it will be more appriciated.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. PUBLIC COMMENTS
posted by HM AHMED(SELLAVAPPA) (dubai satwa)) [24 October 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 623

PENKALUKU AND CHILDRENKU SAFTYAKA IRUKKANUM ANKEA THINKUM PANDANKAL SUTHAMAKA IRUKANUM MUKIYAMA KANJI WADA ICE CREEM AND WATER PAKET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வரவேற்கத்தக்கது
posted by N.S.E.MAHMOUD (Yanbu. KSA.) [24 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 624

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
உள்ளூர் பொது மக்களிடம் கருத்து சேகரித்து அதன் அடிப்படையில் கடற்கரை உபயோகத்தைத் திகழச் செய்ய திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பியுள்ளேன்.

கேள்வி எண் 4. பெண்கள் வருவதற்கு பாதுகாப்பானதுதானா ? என்ற கேள்விக்கு பதில் உறுதியாக சொல்ல முடியவில்லை.

அதே நேரத்தில் இன்றைய கால சூழ்நிலையில் பெண்கள் கடற்கரைக்கு வந்தால்தான் அவர்களுக்கு சில நன்மைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

உதாரணமாக :
1. சீதோஷ்திண நிலை உலகம் முழுவதும் மாறிவிட்டதால் (நம் ஊரிலும் AIR CONDITION இல்லாமல் இருக்க முடியவில்லை) எல்லோரும் சுகாதார காற்றை வெளியிலிருந்து சுவாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம், இதற்கு பெண்கள் விதிவிலக்கல்ல.

2 . இன்றைய பெண்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சிப் பெட்டியுடனே காலத்தை கழிப்பதால், (ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் சுகர் வியாதி வரும் என்பது பெரும்பாலோருக்கு தெரிவதில்லை)
சிறிது நேரமாவது ஒரு மாற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்த இது உதவும்.

3 . சுகர் வியாதி உள்ளவர்களில் பெரும்பாலோர் நடக்க எங்கே? நேரம் இருக்கிறது என்று அங்கலாயித்துக் கொள்வோருக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

4 . அடுத்து கடற்கரைக்குப் போய் காற்று வாங்குகிறோம் என்ற பெயரில் நாலு மக்களைப் பார்த்துப் பேசி மன உளைச்சலை போக்கலாம்.

இப்படிப்பட்ட சில நன்மைகளை பெண்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பெண்களும் வருவதற்கு பாதுகாப்பானதாக ஆக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதற்கு அவசியமான வரைமுறைகளை ஏற்படுத்திக்கொண்டால் பாதுகாப்பானதான இடமாகிவிடும்.

கேள்வி எண் : 6. இரவு 9 மணி என்பதுதான் நல்லது அது முடியவில்லை என்றால், கண்டிப்பான முறையில் இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் கடற்கரையை பயன் படுத்துவதை தடை செய்ய வேண்டும். 10 மணிக்கு மேல் அனுமதிப்பதில் அர்த்தமே இல்லை.

= எல்லோரும் வீடு போய் சேர காலதாமதமாகும்.; வழியில் பாதுகாப்பின்மை.;

= சுபுஹுத் தொழுகைக்கு எழுந்திருக்கக் கஷ்ட்டம்.; ஏன் நிறைய பேர் இஷாவே தொழாமல் தூங்குவர்.;

= பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சிரமம். இப்படியாக பல தொல்லைகளுக்கு வாய்ப்பாகும்.

எனவே எல்லாக் கோணத்திலும் ஆராய்ந்துப் பார்த்து நேரத்தை முடிவு செய்யுங்கள்.

கேள்வி எண் : 7. ஆண் - பெண் என்று இரு பகுதிகளாகப் பிரிப்பதுதான் நல்லது என்றாலும், ஊர் மக்கள் என்று மட்டும் இல்லாது வெளியூர் மக்களும் கலப்பதால், வெளியில் உள்ள ஆண்கள், பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுடைய பெண்களுக்காக காத்திருக்க அது சில நேரங்களில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே மூன்றாக பிரித்துக்கொள்வதே சிறந்தது. நம் ஊர்க்காரர்கள் கூடுமானவரை குடும்பத்துடனிருக்காமல் ஆண், ஆண்பகுதியிலும் - பெண், பெண்பகுதியிலும் இருப்பதே மிகவும் சிறந்ததாகும், கலாச்சார சீர்குலைவு ஏற்படாது.

கேள்வி எண் : 8. ஆரம்பத்திலேயே கடலில் குளிக்க அனுமதிக்காமல் இருப்பதே! நன்மையைத் தரும்.

உங்களுடைய பொதுப்பணிகள் சிறக்க இறைவன் அருள்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. PROPER SECURITY.
posted by Mahmood Seyed Mohamed (Kingdom Of Saudi Arabiya.) [24 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 626

Our Kayalpatnam beach can promoted as a tourist destination with proper Security.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Must include
posted by shaik abbul cader (kayalpatnam) [24 October 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 629

It would be much appreciated if there was a personal opinion also included.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. msg
posted by sameerazhar (kayalpattinam) [24 October 2010]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 633

neengal saium muyarchikku ALLAH vetri tharuvaan....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. safe beach....
posted by S.A. HABEEB MOHAMED NIZAR (Jeddah- KSA) [24 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 634

Dear Friends,

Please donot allow to use the alcohol drinks, and open bathing with dirty dress....
these incidents only doing the outside people....
They only come to enjoyment...
do not bather about our culture and others...
and they sitting together (male and female.. but we dont.. know they were the husband and wife or some others....)

after the sunset... ie. in darkness.... and both far away from the public area.... may be it will create the big problem later...
Please we request to avoid these problems and unnecessary things very very strongly.....

Thanks...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. About Beach Degreation
posted by Jawahar Hassan (Kuthuckal Street) [24 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 635

Dear

Assalamu Alikum. Kindly I Requested Please No More any Degreation in our Beach. As It is follow to old Meathed. Because our society culture will be Spoil to Futhure. Then maximum Allow to 11pm for Time Pass.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. salaam
posted by jaffer sulaiman (chennai) [26 October 2010]
IP: 175.*.*.* India | Comment Reference Number: 682

How r u. I am feeling very happy to convey this message. i heard some incidents about kayal as wrongly.

My opinion is the responsible person should change our beach atmospheres by some rules. first should not allow our people after 10A.M. should allow our ladies people after magrib. dont allow the lovers to our beach.

Each and everyday any one of the responsible person should watch our beach is there any unwanted persons are there on unwanted time.wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரைச் சுற்றும் “நானோ”  (23/10/2010) [Views - 3734; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved