Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:57:17 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20424
#KOTW20424
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 18, 2018
அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டை (Unreserved Ticket Booking) கைபேசி செயலி மூலம் பெற தென்னக ரெயில்வே சிறப்பு ஏற்பாடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1698 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச் சீட்டை (Unreserved Ticket Booking) UTS ON MOBILE எனும் கைபேசி செயலி மூலம் பெற தென்னக ரெயில்வே – 14.04.2018. சனிக்கிழமை முதல் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.



ஏற்கனவே இச்செயலியில், சென்னை புறநகர் ரயில்களுக்கு மட்டும் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி தரப்பட்டிருந்தது. அனைத்துப் பகுதி மக்களின் முழு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் – தென்னக ரெயில்வேயின் அனைத்து ரயில்களிலும் பயணிக்க இப்புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தென்னக ரெயில்வேயின் செய்தியறிக்கை:-

Southern Railway launches Mobile App. for booking paperless unreserved tickets

As a part of ''OPERATION 5 Mts.'' of Hon'ble Minister of Railways, on 14th April, Southern Railway will launch the facility for booking paperless tickets for unreserved travel, season tickets and platform tickets using your mobile phones. Booking can be done on any Smart Phone and I Phone provided with Internet and GPS connectivity.

Passengers can download the App. called ''utsonmobile'' on Google Play store as well as Apple Store and install and open this App., duly registering their details like any other App. Payments can be made using R-wallet, Railways' own exclusive e-payment wallet which is made available free with no service charges. R-wallet can be topped up at any Booking Office counter or on Internet through www.irctc.co.in

The paperless UTS ticketing on Mobile facility is available for travel from stations of Southern Railway from 14th April. It was earlier available at Chennai suburban area only. This service is expected to benefit over 2 million passengers of unreserved tickets on Southern Railway everyday.

With this facility, the customers, particularly in the morning and evening rush hours, can say goodbye to wasting upto 5-30 mts. at Booking Office Counters. Tickets can now be booked from places upto 5 kms. from the railway station and the booked tickets are automatically downloaded on the mobile phones, which will serve as Authority to Travel. No print outs are necessary. This ticket cannot be transferred from phone to phone as SMS or otherwise.

Using a facility called 'geo-fencing', Railways have prevented booking mobile tickets in railway premises including Platforms and on trains. This helps to prevent ticketless travellers from booking tickets when they see ticket checking staff on trains or station premises.

This new facility is expected to provide a major convenience to Railways' unreserved customers who make up more than 91% of the total passengers carried annually. Railways also provide a 24 hour help desk at No.044-25351621 and E-Mail at utsonmobile_che@cris.org.in for queries related to paperless ticket booking and its payments. Self help guide assistance is available at website utsonmobile.indianrail.gov.in

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஏப். 18 காலையில் இதமழை!  (19/4/2018) [Views - 1601; Comments - 1]
நள்ளிரவில் இதமழை!  (17/4/2018) [Views - 1424; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved