காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில், ஆண்டுதோறும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு United Super Cup கோப்பைக்கான ஜூனியர் பிரிவு United Football League (UFL) கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 24ஆம் நாள் துவங்கி, 31ஆம் நாள் வரை நடத்தப்படவுள்ளது.
![](/newsimg/1812201743666.jpg)
இதில், Celtic FC, Gallery Birds, Kayal Manchester, FAAMS, BS Contractors, Hardy Boys ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இவ்வணிகளின் கீழ் பங்கேற்கும் வீரர்களின் விபரப் பட்டியலும், போட்டி நிரலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவை வருமாறு:-
![](/newsimg/1912201758083.jpg)
![](/newsimg/1912201758096.jpg)
![](/newsimg/1912201758110.jpg)
![](/newsimg/1912201758132.jpg)
![](/newsimg/1912201758155.jpg)
![](/newsimg/1912201758121.jpg)
![](/newsimg/1912201758064.jpg)
தகவல் & படங்கள்:
‘கோடாக்கா’ ஃபைஸல்
|