காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த ‘தியாகி’ ஹஸன் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார், மொகுதூம் ஃபாரிஸ் என்பவரின் தந்தையாவார்.
காயல்பட்டினத்திலிருந்து – திருச்செந்தூர் ஆதித்தனார் கலை & அறிவியல் கல்லூரியில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல்லாண்டு காலமாக மதிய உணவைச் சுமந்து, மிதிவண்டியில் எடுத்துச் சென்றவரான ‘தியாகி’ ஹஸனைத் தெரியாத – அக்கல்லூரி மாணவர்கள் மிகக் குறைவு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross