Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:02:23 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19412
#KOTW19412
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 8, 2017
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மனைவி காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2696 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மர்ஹூம் குளம் முஹம்மத் இப்றாஹீம் என்ற ‘இப்றாஹீம் சார்’ உடைய மனைவி – அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த சொளுக்கு எஸ்.இ.செய்யித் ராபியா, நேற்று (07.07.2017. வெள்ளிக்கிழமை) 23.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.இ.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மகளும்,

மர்ஹூம் குளம் மூஸா நெய்னா அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் குளம் முஹம்மத் இப்றாஹீம் என்ற இப்றாஹீம் சார் அவர்களின் மனைவியும்,

குளம் அல்அமான் கபீர்,
மர்ஹூம் குளம் எம்.எஸ்.ஃபாரூக் ஆகியோரின் சகோதரரது மனைவியும்,

சொளுக்கு எஸ்.இ.செய்யித் அஹ்மத், சொளுக்கு எஸ்.இ.அமானுல்லாஹ் என்ற காயல் அமானுல்லாஹ் (தொடர்பு எண்: +91 94433 42222), மர்ஹூம் சொளுக்கு எஸ்.இ.செய்யித் இப்றாஹீம் ஆகியோரின் சகோதரியும்,

குளம் எம்.ஐ.மூஸா நெய்னா (தொடர்பு எண்: +966 50 766 2572), குளம் எம்.ஐ.முஹம்மத் தம்பி, குளம் எம்.ஐ.செய்யித் இஸ்மாஈல், குளம் எம்.ஐ.பஷீர் அலீ (தொடர்பு எண்: +966 536 455 016), மர்ஹூம் குளம் எம்.ஐ.சபீர் அஹ்மத், குளம் எம்.ஐ.ஃபைஸல் அஹ்மத் ஆகியோரின் தாயாரும்,

சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற செய்மூஸா (தொடர்பு எண்: +91 96004 52774), சாளை எம்.செய்யித் முஹம்மத் புகாரீ (தொடர்பு எண்: +91 99421 32904), சொளுக்கு எஸ்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும்,

குளம் எம்.டீ.செய்யித் அஹ்மத் கபீர், குளம் எம்.என்.முஹம்மத் இப்றாஹீம், குளம் எம்.டீ.முஹம்மத் இப்றாஹீம், குளம் எஸ்.ஐ.முஹம்மத் இப்றாஹீம், குளம் பி.ஏ.முஹம்மத் இப்றாஹீம், குளம் பி.ஏ.மூஸா நெய்னா, மர்ஹூம் குளம் எம்.டீ.ஹாமித், குளம் எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,

சொளுக்கு எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஜமீல், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம், சொளுக்கு எஸ்.டீ.செய்யித் அஹ்மத், சொளுக்கு எஸ்.டீ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னாலில்லாஹ்
posted by Katheebseyedahamed (Kayalpatnam) [08 July 2017]
IP: 103.*.*.* | Comment Reference Number: 45656

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

அல்லாஹும்மஹ்பிரஹ வர்ஹம்ஹா,மறைந்த தாயார் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலானா சுவனப் பதியை அல்லாஹு அருள்வானாக ஆமீன்,

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு பொறுமையை நல்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [08 July 2017]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 45658

இன்ன லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன் . SHAJAHAN SADUKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [08 July 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45659

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களின் கண்ணியத்துக்குரிய தலைமை ஆசிரியர் மர்ஹூம் குளம், இபுறாஹிம் அவர்ஹள்ளின் மனைவியின் பாவப் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், பிள்ளைகள், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை நல்குவானாக ஆமீன்.

நண்பன். பஷீர், இஸ்மாயில் காக்கா, முஹம்மது தம்பி காக்கா, மூஸா நைனா காக்கா, தம்பி. சபீர், அனைவர்ஹளுக்கும் எனது சாலத்தினை இதன் மூலம் தெரிவிக்கிறேன். "அஸ்ஸலாமு அலைக்கும்."

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [08 July 2017]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45660

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [08 July 2017]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 45663

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (Quede Millath Nagar) [09 July 2017]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 45664

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by YAHYA MOHIADEEN (Dubai) [09 July 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45665

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي (அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر لها وارحمها واٰنس الله وحشتها ونور الله ضريحها وتقبل الله من حسناتنا وحسناتها وجاوز الله عن سيآتنا وسيآتها وغفر الله ذنوبنا وذنوبها وجمع الله بيننا وبينها في جنات النعيم

‎اَللّهُمَّ اغْفِرْ لَهاَ وَارْحَمْهاَ وَعَافِها وَاعْفُ عَنْهاَ وَأَكْرِمْ نُزُلَهاَ وَوَسِّعْ مُدْخَلَهاَ وَاغْسِلْهاَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهاَ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهاَ دَارًا خَيْرًا مِنْ دَارِهاَ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِها وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها وَأَدْخِلْها الْجَنَّةَ وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Nuski Mohamed Esa Lebbai (Riyadh - KSA) [09 July 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45666

Innaa lillaahi wa innaa ilaihi raajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abdul Hadhi (al ruwais jeddah) [09 July 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45668

Inna illahi wa illahi rajoon.

Abdul Hadhi .jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved