Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:40:09 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18485
#KOTW18485
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 21, 2016
ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! நவ. 22 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2318 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் உடைய தாயார், காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா செ.இ.முஹ்யித்தீன் ஃபாத்திமா இன்று 21.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,

மர்ஹூம் மு.க.செ.செய்யித் இப்றாஹீம் அவர்களின் மகளும்,

மர்ஹூம் மஹ்மூத் நெய்னா அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் எம்.கே.என்.செய்யித் ஸிராஜுத்தீன் அவர்களின் மனைவியும்,

ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் (தொடர்பு எண்: +966 50 267 2080), எஸ்.எஸ்.செய்யித் இப்றாஹீம் என்ற ‘மக்கா செய்யித் இப்றாஹீம்’ (தாருஸ் ஸலாம் ட்ராவல்ஸ்) (தொடர்பு எண்: +966 55 903 7105) ஆகியோரின் தாயாரும்,

ஜெ.எஸ்.முஹம்மத் முஸ்தஃபா என்பவரது தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (22.11.2016. செவ்வாய்க்கிழமை) 10.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
சஊதி அரபிய்யா - ஜித்தாவிலிருந்து...
M.W.ஹாமித் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [21 November 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44913

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

அன்பு மருமகன்களாகிய ஜாஹ்பர் சாதிக் ,செய்து இபுறாகீம் ஆகியோர்களின் அன்பு தாயார் அவர்கள் வபாத்து செய்தியறிந்தேன், ஒரு சில மணித்துளிகள் முன்னே.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹுமா அவர்களின் எல்லா பிழைகளையும் பொருந்து,அவர்களின் மண்ணறையை விசாலமாகி.ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை வழங்கியருள்வானாக ஆமீன்!

மர்ஹூமாஅவர்களின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் "ஸபூர் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் சார்பாகவும்,என் குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [21 November 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44914

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …

… எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.மர்ஹூமா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுப்பானாகவும். ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [22 November 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44915

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [22 November 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44916

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر لها وارحمها واٰنس الله وحشتها ونور الله ضريحها وتقبل الله من حسناتنا وحسناتها وجاوز الله عن سيآتنا وسيآتها وغفر الله ذنوبنا وذنوبها وجمع الله بيننا وبينها في جنات النعيم

‎اَللّهُمَّ اغْفِرْ لَهاَ وَارْحَمْهاَ وَعَافِها وَاعْفُ عَنْهاَ وَأَكْرِمْ نُزُلَهاَ وَوَسِّعْ مُدْخَلَهاَ وَاغْسِلْهاَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهاَ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهاَ دَارًا خَيْرًا مِنْ دَارِهاَ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِها وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها وَأَدْخِلْها الْجَنَّةَ وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 November 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44917

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [22 November 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44918

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹுமா அவர்களின் எல்லா பிழைகளையும் பொருந்து,அவர்களின் மண்ணறையை விசாலமாகி.ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை வழங்கியருள்வானாக ஆமீன்!

மர்ஹூமாஅவர்களின் பிரிவுத்துயரில் வதங்கும் மதிப்புக்குரிய ஜனாப். ஜாபார் காக்கா + நண்பர். மக்காஹ் செய்து இபுறாஹீம், குடும்பத்தார்கள் அனைவருக்கும் "ஸபூர் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [22 November 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44919

சிறு வயதில், அவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள முஹ்யித்தீன் பெரிய கல் தைக்காவில் எங்கள் செய்ஹலிமா லெப்பையிடம் ஓதுவதற்காக கொச்சியார் தெருவிலுள்ள என் வீட்டிலிருந்து வரும்போதும், பள்ளி முடிந்து திரும்பச் செல்லும்போதும், தவறாமல் கண்ணில் படும் இருவர் (1) மர்ஹூமா அவர்கள், (2) மர்ஹூமா அவர்களின் தாயார் மம்செய்து கம்மா அவர்கள்.

என்னிடம் சில சொற்களாவது பேசாமல் பள்ளிக்குள் செல்லவே விட மாட்டார்கள் இவ்விருவரும்.

அவர்களது பழைய வீட்டின் முகப்பில் ஒரு ஒற்றைப் பனைமரம் கம்பீரமாக நிற்கும். அதைப் பார்த்து பயப்படுவோம். எனவே, இரவு நேரங்களில் அவ்வழியே செல்வதைத் தவிர்த்துக்கொள்வோம்.

ஆனால், எந்த பயமுமின்றி அங்கேயே இருந்த இவர்களது நெஞ்சுரத்தை என்னவென்று சொல்வது?

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் ஜாஃபர் காக்கா, செய்யித் இப்றாஹீம் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [22 November 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44920

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [22 November 2016]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 44921

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [23 November 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44924

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அன்பு நண்பர்கள் ஜாபர், இப்ராஹிம் மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved