Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:13:18 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18138
#KOTW18138
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 1, 2016
சிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரது தந்தையின் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2802 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முன்னாள் பொருளாளர் எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைன் உடைய தந்தையின் தாயார் - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த பூ.சே.நூ.கிதுரு ஃபாத்திமா, இன்று 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88. அன்னார்,

மர்ஹூம் பூச்சை சேகு நூருத்தீன் அவர்களின் மகளும்,

மர்ஹூம் சர்வஜ் முஹ்யித்தீன் லெப்பை ஸாஹிப் தைக்கா தம்பி அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் சர்வஜ் ஸூஃபீ ஹுஸைன் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் பூ.சே.நூ.மொகுதூம் அப்துல் காதிர், மர்ஹூம் பூ.சே.நூ.செய்யித் அப்துல்லாஹ் ஸாஹிப், பூ.சே.நூ.சேகு சுலைமான் ஆகியோரின் சகோதரியும்,

எஸ்.எச்.தைக்கா தம்பி (தொடர்பு எண்: +91 97891 44096), எஸ்.எச்.நூருத்தீன், எஸ்.எச்.நூர் அஹ்மத் ஸாஹிப், எஸ்.எச்.முஹம்மத் அஃப்ஸர், எஸ்.எச்.முஹம்மத் ஜஹூர், எஸ்.எச்.மஹ்மூத் லெப்பை ஆகியோரின் தாயாரும்,

மர்ஹூம் எஸ்.எம்.எல்.செய்யித் அப்துல்லாஹ் ஸாஹிப், சொளுக்கு முஹம்மத் மொகுதூம் ஆகியோரின் மாமியாரும்,

சிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் பொருளாளர் எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைன் உடைய (தொடர்பு எண்: +65 9800 5974) தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 10.30 மணியளவில், காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
K.M.N.உமர் அப்துல் காதிர் &
சீஷெல்ஸ் நாட்டிலிருந்து... ஸூஃபீ ஹுஸைன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SK Shameemul Islam (Kayalpatnam) [01 August 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 44352

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூமாவின் பெயர் கிருது பாத்திமா என உள்ளது. கிதுரு என மாற்றவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [01 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44354

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Katheeb A.K Syed Ahamed (AKSA) (HONG KONG) [01 August 2016]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 44355

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [01 August 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44357

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்துப்பிழை,பாவங்களையும் மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அவனது திருப்பொருத்தத்துடன் சுவனமளிப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையுடன் அமைதியைவழங்கியருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Mohammed Hassan (Jeddah) [01 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44358

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...INNA LILLAHI VA INNA ILAIHI RAJIHOON
posted by mohideen thambi s a m (jeddah) [02 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44360

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன். மேலும், அவரகளின் மக்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா எனும், அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் கொடுத்து அருள்வானாகவும் ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Iqbal (Chennai`) [02 August 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 44361

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [02 August 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 44362

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by kulam moahmed salih k.k.s (seychelles) [02 August 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44363

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [02 August 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44364

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.T.MAHMOOD (kumbakonam ) [02 August 2016]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 44369

INNA Lillahi WA Inna Ilahi Rajioon. ALLAHUMMA MAGHFIRLAHA WARAHAMHU


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [03 August 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44372

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்துப்பிழை,பாவங்களையும் மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அவனது திருப்பொருத்தத்துடன் சுவனமளிப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையுடன் அமைதியைவழங்கியருள்வானாக ஆமீன்! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ்.எச். +குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved