Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:22:15 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18097
#KOTW18097
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 16, 2016
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் & உலக கா.ந.மன்றங்கள் சார்பில் ஜூலை 17 அன்று, தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2386 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பும், உலக காயல் நல மன்றங்களும் இணைந்து, வரும் 17.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, 09.30 மணி முதல் 14.00 மணி வரை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாமை நடத்தவுள்ளன. இதில் பொதுமக்கள் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-



ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 July 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44267

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல ஒரு பயன் உள்ள தகவல் ...தந்தமைக்கு மிக்க நன்றி .....நாங்களும் தங்களின் பதிவை அறிந்து எங்களை சுற்றி உள்ள சொந்தகளுக்கு தெரிய படுத்தி கொண்டோம் .......பயன் அடைபவர்கள் '' துவா '' தங்களுக்கும் & ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் + எங்களுக்கும் உண்டு .....

தமிழக .முதல்வர் அம்மா அவர்களின் பாராட்ட கூடிய சாதனைகளில் இதுவும் ஒரு மையில் கல் ....

வஸ்ஸலாம்....

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [17 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44269

ஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள், ஏமார்ந்ததே மிட்சம். முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மருத்துவ காப்பீட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நமது ஊருக்கு சிறுநெய்னார் பள்ளி வளாகம் வந்து புகைப்படம் எடுத்து அட்டையை கொடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது நடந்த விதம் ...................................இதுதான் தொடர்ந்து நடை பெற்று வந்த வண்ணம் உள்ளது.

கிராம அதிகாரி மனுவை ஒப்பமிட இப்படி கூட்டம், விளம்பரம் தேவை இல்லை.?

எல்லாம் வல்ல இறைவன் நகரில் உள்ள யாவரையும் நோயின்றி வாழ அருள் புரிவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [18 July 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44272

அஸ்ஸலாமு அழைக்கும்

நாம் ஊரில் நேற்று தொடர்ப்பு கொண்டு விசாரித்தவரையில் இந்த பயன் உள்ள நல்ல செயல் ........நம் ஊர் மக்கள் .பல பேர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்ததாக நேற்று நேரில் சென்றவர்கள் சொன்னார்கள் ......காரணம் 9 .30 TO 2 வரைக்கான நேரம் சுத்தமாகவே போதாது தான் ....

ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் அமைப்பினர் நம் ஊர் மக்களின் அதிகமான கூட்டத்தை அப்போது கருத்தில் கொண்டு நேரத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம் ......என்பது பரவலான நேரில் சென்ற பெண்மக்கள் அனைவர்களின் மன குமுறல் .....

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு கார்டு இதுவரை '' இன்னும் '' பெறாதவர்களை மனதில் கொண்டு தயவு செய்து ...இது போன்ற ஒரு செயல் வடிவத்தை திரும்பவும் '' ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் '' அமைப்பினர் தருவார்கள் என்கிற முழுமையான ஒரு நம்பிக்கையோடு. இன்ஷா அல்லாஹ் .நம் மக்கள் இருக்கிறார்கள் .....

மீண்டும் >>>> ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட் அமைப்பினர் யாவர்களையும் பாராட்டுகிறேன் .......

தங்களின் இது போன்ற நல்ல பொது சேவைகள் தொடரட்டும் ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved