Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:24:11 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17965
#KOTW17965
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 21, 2016
ரமழான் 1437: மஸ்ஜிதுத் தவ்பா சார்பில் களறி சாப்பாடு ஏற்பாடு! முன்பதிவு துவக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3704 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காயிதேமில்லத் நகர் - மஸ்ஜிதுத் தவ்பா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், 26.06.2016. ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் திங்கட்கிழமை இரவு களறி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 650 கட்டணமாகக் கொண்ட ஒரு தாளத்தில், கிடா இறைச்சி 3 சிட்டி, கத்திரிக்காய், புளியானம், சோறு ஆகியன அடக்கம்.

விருப்பமுள்ளோர், +91 98425 96495 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுமாறு, பள்ளியின் நிர்வாகி ‘மாஷாஅல்லாஹ்’ செய்யித் கேட்டுக்கொண்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இரவு பகலை முந்தமுடியாது
posted by Husain Noorudeen (Abu Dhabi) [21 June 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44097

அல் குர்ஆன் - 36:40

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் ஞாயிற்றுக்கிழமை இரவே ஆகும். திங்கட்கிழமை பின்னேரமே திங்கட்கிழமை இரவு ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நாளை நோன்பு என்றால் இன்று இரவே பிறை கணக்கு துவங்குகிறது.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [21 June 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44099

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இறையருள் நிறைக.

(The Islamic date (Hijri date) starts after Maghrib – Permanent Committee
September 9, 2009

Date = day + night

In Islam, the night precedes the day.

The new hijri date begins with the setting of sun. Hence for e.g. once the sun sets after the 11th day in Ramadhaan, the 12th has already begun.

So, if today is Thursday 3:15 pm then Maghrib begins at 5:00 pm then know from the moment Maghrib time begins on that day, Friday begins.

The Islamic cycle of a day begins with the setting, not the rising of the sun. In countries such as Saudi Arabia, where the Islamic calendar alone is norm, when someone is speaking about going out on Friday night, he means the night that comes before the “day” of Friday.

And since the day starts at maghrib, then its the first of Ramadan. On the last day, we dont pray Taraweeh, and that’s because the day (new day) has started at maghrib, so Ramadan is over and Eid has begun. That is also why we start to say the Takbir for Eid after Maghrib of the last day of Ramadan. This is all because the Islamic month is lunar, so the moon we see after Ramadan is that of Eid, so we celebrate Eid, and Ramadan is then officially over. This information is really crucial to find out the odd nights in the last 10 days of ramadhan for seeking layla-tul-qadr for e.g the night preceding the 27th day is actually the 27th night

The following fatwa is about the day of the islamic date, hope you don’t confuse.

Q 1: When does the day start according to Islamic calculations? Does it start from the break of the dawn, or after midnight as astronomers count? Please, provide evidence from the Qur’an or the Sunnah.

May Allah grant us success! May peace and blessings be upon our Prophet Muhammad, his family and Companions!A: In Islam, the day starts at the break of the second true dawn. Allah (may He be Exalted) states,Surah Al-Baqarah, 2: 187 It is made lawful for you to have sexual relations with your wives on the night of As-Saum (the fast). until it reads:Surah Al-Baqarah, 2: 187 So now have sexual relations with them and seek that which Allah has ordained for you (offspring), and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night), then complete your Saum (fast) till the nightfall. The Prophet (peace be upon him) stated, Bilal pronounces the Adhan at night, so eat and drink (Suhur) until Ibn Umm Maktum pronounces the (second) Adhan.)

இறைவன் மிகப்பெரியன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by seyed mohamed (ksa) [22 June 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44101

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது.

இங்கே முதலில் சூரியன் (பகல் ) சந்திரனை (இரவை ) (நெருங்கிப்) பிடிக்க முடியாது என்று தெளிவா உள்ளதே ?

இரவு பகலை முந்தாது என்ற சூரா யாசீன் 36;40 தில் வருவதாக கூறு பவர்கள் அதற்க்கு முந்திய வசனம் 36.37 வசனம் இரவும் அவர்களுக்கு ஒரு அத்தாட்சி அந்த இரவிலிருந்தே பகலை நாம் பிரித்து எடுக்கின்றோம் வ ஆயதுல் லுஹுமுள் லைலு நச்லகு மின்ஹு நஹாரா என்ற இந்த வசனத்தை ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள் .

குர் ஆன் முழுதும் இரவை பகலை விட முற்படுத்திய கூறி இருக்க இவர்கள் பஜ்ர் தான் நாளின் ஆரம்பம் என்று குர் ஆணுக்கு மாற்றமாகவே எவ்வாறு கருத இயலும் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இரவு பகலை முந்தமுடியாது
posted by Husain Noorudeen (Abu Dhabi) [23 June 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44109

இங்கே பதிவிடப்பட்டிருக்கும் எந்த கருத்திலும் திரு வேதத்தின் வசனமான "இரவு பகலை முந்தமுடியாது" என்ற கருத்திற்கு வேறு ஒரு விளக்கத்தை குடுக்க முடியாத நிலையை காண்கிறோம்.

"ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்" என்ற திரு வசனத்தினை (30:32) மெய்பிப்பவர்களாக அவரவர் சார்ந்த கொள்கையை தூக்கிப்பிடிக்கவே முயற்சிக்கிறார்கள்.

மேலும் இவர்கள் "தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்" (02:238) என்ற வசனத்திற்கு விரிவுரையாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடுத்தொழுகை என்பது அஸ்ரு தொழுகை என்று சொன்னதை எப்படி விளக்குவார்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved