Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:08:29 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17743
#KOTW17743
Increase Font Size Decrease Font Size
சனி, மே 14, 2016
அறங்காவலரின் மகன் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3210 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த – தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் / காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான பாளையம் ஹபீப் முஹம்மத் உடைய மகன் பாளையம் முஹம்மத் இஸ்மாஈல், இன்று அதிகாலை 02.30 மணியளவில், நாங்குநேரி அருகே வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்தில் காலமானார். அவருக்கு வயது 41.

அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

எமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான அல்ஹாஜ் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களின் மகனார், அல்ஹாஜ் பி.எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி இன்று அதிகாலை 02.30 மணியளவில் விபத்தில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையுற்றுள்ளோம்.

அண்மையில்தான் உம்றா - ஜியாரத் கிரியைகளை நிறைவேற்றி தாயகம் திரும்பியிருக்கிறார். திரும்பிய பொழுது முதல் நம்மை விட்டும் பிரியும் நாள் வரை தன் வாழ்வை பொதுநலனுக்காகவே அர்ப்பணித்திருக்கிறார். இதுவே அவரது மறுமை நல்வாழ்வுக்கான சாட்சியங்கள்.

மர்ஹூம் அவர்களின் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...

ஷஹீதுக்கான (உயிர்த்தியாகி) தரத்துடன், கேள்வி - கணக்குகளின்றி சுவனத்தில் நுழைய வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயரத்தில் இருக்கும் எமது அறக்கட்டளை அறங்காவலர் அல்ஹாஜ் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களுடன் இணைந்து நாங்களும் இத்துயரில் பங்குகொள்கிறோம். வல்ல அல்லாஹ் அவர்களுக்கும், மர்ஹூம் அவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் - இந்த தாங்கொணாத் துயரைத் தாங்கிடும் அளவுக்கு அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [14 May 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43772

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் சகோதரரின் வஃபாத் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அண்ணாரின் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. My deepest condolences !
posted by Salai Mohideen (Philly) [14 May 2016]
IP: 213.*.*.* United Kingdom | Comment Reference Number: 43779

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். மிகவும் துயரமான செய்தி.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுத்தருள்வானாக.... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by netcom buhari (Chennai) [15 May 2016]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 43786

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். மிகவும் துயரமான செய்தி.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுத்தருள்வானாக.... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved