Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:22:11 AM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17496
#KOTW17496
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 31, 2016
ஏப். 01இல் காயல் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில் துபையில் குடும்ப சங்கமம்! ஜமாஅத்தாருக்கு அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2197 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - காயல் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில், 01.04.2016. அன்று துபையில் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

ஏப்ரல் 01ஆம் தேதி துபையில்
“காயல் அஸ்ஹர் ஜமாஅத் - அமீரகம்” ஏற்பாட்டில்
குடும்ப ஒன்றுகூடல்!

இடம் : அல் த்வார் பார்க் (Al Twar Park), துபை

நாள்: 01.04.2016 வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 11:30 மணி முதல்...

“காயல் அஸ்ஹர் ஜமாஅத் - அமீரகம்” (KAJA) சார்பாக, இன்ஷா அல்லாஹ் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வெள்ளிக்கிழமை குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியும், பொதுக்குழுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்திலுள்ள அஸ்ஹர் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இதனையே அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கிராஅத் போட்டியும், பெரியவர்களுக்கான திருக்குர்ஆன் வினாடிவினா போட்டியும், இன்னும் சில சுவாரசியமான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுவையான மதிய உணவும், சூடான தேநீரும் உண்டு.

நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் தங்களது வருகையை முன்னரே தெரியப்படுத்தினால் ஏற்பாடுகளை செவ்வனே செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளலாம்:-

துபை: யூனுஸ் 052 784 2803 / ரியாஸ் 055 528 0250 / இர்ஃபான் 055 197 0044 / ஃபிர்தௌஸ் 055 649 1992. அபூதாபி: மக்பூல் 050 690 4600 / அன்சாரீ 055 910 0909 / இஸ்மாஈல் 050 293 3778


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.S.M.ஃபிர்தவ்ஸ்


அமீரக காயல் அஸ்ஹர் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்றிரவும் இதமழை!  (30/3/2016) [Views - 2323; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved