Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:27:19 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17293
#KOTW17293
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 11, 2016
செயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2687 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸாவின் தம்பி சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர், நேற்று (10.02.2016. புதன் கிழமை) 23.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 49.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-



எமது துபை காயல் நல மன்றத்தின் அலுவலகப் பொறுப்பாளர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா அவர்களின் இளைய சகோதரர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள், நேற்று (10.02.2016. புதன்கிழமை) 23.30 மணியளவில் இறைக் கட்டளைப்படி காலமானார் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக, ஆமீன்

அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக சகோதரர்கள் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா, சொளுக்கு எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக் ஆகியோருக்கு) எமது துபை காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

இம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மன வலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலாளர், துபை காயல் நல மன்றம்)

படம்:
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ


துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 4:50 pm / 11.02.2016]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [11 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43078

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohaideen Thamby Magdoom (Bangkok) [12 February 2016]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 43089

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH) [13 February 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43099

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் ஷேய்க் அப்துல் காதர் காக்கா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...

குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..

இவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும் ...

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by THAJULA ANAM (MADIENAH MUNAWARA K.S.A) [13 February 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43101

.இன்னா லில்லாஹி .. வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...

குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..

இவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும் ...

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. riyadh
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 February 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43104

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் சிறப்பான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல நாயன் '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார் யாவர்களுக்கும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by k m abdul Hadhi (jeddah) [13 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43107

Inn illahi wa illihi rajoon.
Abdul Hadhi Jeddah. Ksa


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...Condolence
posted by K.V. Mohudoom Mohammed (Dubai - U.A.E.) [15 February 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43129

Innalillahi Wa Innailaihi Raajivoon.

May Almighty Allah, forgive all the sins and grant higher place in Jannah, Aameen. Also, Allah give patience to their whole family members.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved