Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:08:04 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16851
#KOTW16851
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 18, 2015
பப்பரப்பள்ளி பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்ட வந்த ஆறுமுகநேரி வாகனம் பறிமுதல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3165 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி பகுதியின் திடக்கழிவுகள் - 13வது வார்டில் அமைந்துள்ள பப்பரப்பள்ளி பகுதியில் உள்ள - நகராட்சிக்கு பாத்தியப்பட்ட - இடத்தில, பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.

ஆறுமுகநேரி டவுண் பஞ்சாயத்தை சார்ந்த பேயன்விளை பகுதியில் இருந்து இன்று வாகனம் ஒன்று - கோழிக்கழிவுகளை, பப்பரப்பள்ளி பகுதியில் கொட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.





இதனை கண்ட அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் பன்னீர் செல்வம், அப்பகுதியின் வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளளார். சம்பவ இடத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்தனர்.





வாகன ஓட்டுனரிடம் விளக்கங்கள் கோரப்பட்டதாக் தெரிகிறது. அவரின் பதில் திருப்தியாக இல்லாததால், அவ்வாகனம் - நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் படங்கள்:
எம்.எஸ்.எம்.சம்சுதீன்,
13வது வார்டு உறுப்பினர், காயல்பட்டினம் நகராட்சி.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தேடல்.!
posted by உமர் அனஸ் (doha qatar) [18 November 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42279

காயலனே இனியாவது நீ சிந்திப்பாயா.?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 November 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42282

அடக் கொடுமையே..!! இப்படி எல்லாம் நடக்குதா.!!

சும்மாவே மக்கள் கொதித்து போயி இருக்கின்றார்கள். இதில் நீங்க வேறு சந்தில் சிந்து பாடுவது, கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றீர்களே.

விழிப்புணர்வுடன் இருந்த சகோதரர்களுக்கு நன்றிகள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by PS.J.SHAIK ABDUL KADER (kayal patnam) [19 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42287

பப்பரப்பள்ளி பகுதியை சுற்றி குடிஇருக்கும், குடி இருப்பாளர்கள் சிலர் , சமூக ஆர்வலர்கள் , வார்டு உறுப்பினர்கள், சில இணையதள நிருபர்கள் சில மாதங்களுக்கு முன் பப்பரப்பள்ளியில் குப்பைகொட்ட தடுக்க முயன்றவர்கள் நகரமன்றம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை சென்றவர்கள் , இந்த கோழிக்கழிவு கொட்டிய வாகனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved